புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 Poll_c10பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 Poll_m10பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 Poll_c10பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 Poll_m10பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 Poll_c10பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 Poll_m10பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 Poll_c10பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 Poll_m10பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணின் வெக்கம் வெல்கம்.

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Feb 26, 2010 11:55 pm

First topic message reminder :

வெட்கம்!
அழகின் வடிவம் வெட்கம்!
பெண்ணே நீ
வெட்கம் கொள்.
உனக்குள் புதிய
வெப்பம் பாய்வதை பார்

மின்சாரத்தை
ரசிக்கமுடிவுமா ?
நீ வெட்கம் கொள்
அறிந்துக்கொள்வாய்.

வெக்கத்தின் பரிமாற்றம்
உன் உடலுக்குள்
இருப்பதை அறிந்தது உண்டா ?
நீ செய்கின்ற ஒவ்வெரு
செயல்களும் ,நீ கடக்கும்
ஒவொவொரு பருவமும்
வெக்கத்தின் வேகத்தை சொல்லும்.

1முதல் 10வயது வரை
மழலை வெக்கம்.
11முதல் 18வரை
பருவ வெக்கம்.
19முதல் 25 வயது வரை
காதல் வெக்கம்

26முதல் 40 வரை
இல்லற வெக்கம்.
41முதல் இறுதி
வரை

மரியாதை வெக்கம்.

உன் வாழ்க்கையில்
வெட்கத்தின் வெப்பம்
உனக்குள் அடக்கம்,
அதன் அவசியம்
நீ அறியணும்
மீண்டும் வெக்கபடனும்.
வெல்கம் உன் வெட்கம்
என நீ சொல்லணும்
உன் அழகாய் உணருனும்.

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Jul 29, 2010 12:32 pm

ப்ரியதர்ஷி,.. பக்கிரி சரியா பிளெடு போடாம அடிக்கடி அடி வாங்குவாரோ ? ஆறுதல்

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Thu Jul 29, 2010 12:34 pm

பிளேடு பக்கிரி wrote:
ப்ரியதர்ஷி wrote:
gunashan wrote:வாங்கையா பக்கிரி, எங்கயா போனீர்..ரொம்ப நேரமா ஆள கானோம்.

கலை, சூப்பர் கவிதை. ஜாலி

எங்க ஏரியாவில பிளேடு போடவந்தவருக்கு நல்ல அடி ..மருந்து கட்டிக்கொண்டு வந்திருப்பார் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஆறுதல் ஆறுதல் ஆறுதல் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

அடியா... எங்களுக்கா.....? கண்ணா.... இதெல்லாம் எங்களுக்கு ஜுஜுபி

பக்கிரி நீங்க எருமை மாட்டுக்கு சமம் ..
எருமை மாட்டுக்கு எத்தனை அடி அடித்தாலும் சூடு சொரணை இருக்காது ..
இவ்வளவு அடி வாங்கியும் திருந்தல தானே ... கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 29, 2010 12:47 pm

எருமை மாடா.............? பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 44296 பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 44296 பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 44296
என் தொழில் அப்படி தாம்மா.... அடி எல்லாம் பார்த்தா நம்ம பொழப்ப நடத்த முடியாது.... பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 Icon_lol பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 Icon_lol

பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 Power-Star-Srinivasan
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Jul 29, 2010 12:50 pm

என்னா பிளேடு,.. சவுதியில எருமை மாடு மேய்க்கிறீங்களா ?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 29, 2010 12:55 pm

பிளேடு பக்கிரி wrote:
எருமை மாடா.............? பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 44296 பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 44296 பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 44296 என் தொழில் அப்படி தாம்மா.... அடி எல்லாம் பார்த்தா நம்ம பொழப்ப நடத்த முடியாது.... பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 Icon_lol பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 Icon_lol
நல்ல தொழில் பக்தி ... பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 677196

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 29, 2010 12:58 pm

ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:
எருமை மாடா.............? பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 44296 பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 44296 பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 44296 என் தொழில் அப்படி தாம்மா.... அடி எல்லாம் பார்த்தா நம்ம பொழப்ப நடத்த முடியாது.... பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 Icon_lol பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 Icon_lol
நல்ல தொழில் பக்தி ... பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 677196

தலைவா நன்றி... நம்ம தொழிலுக்கு வரீங்களா? பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 Icon_smile பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 Icon_smile

பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 29, 2010 1:01 pm

gunashan wrote:என்னா பிளேடு,.. சவுதியில எருமை மாடு மேய்க்கிறீங்களா ?

சவுதில என்கையா எருமை? பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 Icon_eek ஒட்டகம் தான்பா மேய்கிறேன்......
அய்யய்யோ வாய் தவறி நானே உண்மைய சொல்லிடானா? பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 56667 பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 56667

பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 29, 2010 1:06 pm

பிளேடு பக்கிரி wrote:
gunashan wrote:என்னா பிளேடு,.. சவுதியில எருமை மாடு மேய்க்கிறீங்களா ?
சவுதில என்கையா எருமை? பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 Icon_eek ஒட்டகம் தான்பா மேய்கிறேன்...... அய்யய்யோ வாய் தவறி நானே உண்மைய சொல்லிடானா? பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 56667 பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 56667
என்னத்த வாய் தவறி சொல்லுற பிளேடு, தண்ணிய போட்டுட்டு நீ தினமும் எல்லோரிடமும் சொல்லுறது தான் இது , பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 705463

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 29, 2010 1:08 pm

ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:
gunashan wrote:என்னா பிளேடு,.. சவுதியில எருமை மாடு மேய்க்கிறீங்களா ?
சவுதில என்கையா எருமை? பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 Icon_eek ஒட்டகம் தான்பா மேய்கிறேன்...... அய்யய்யோ வாய் தவறி நானே உண்மைய சொல்லிடானா? பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 56667 பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 56667
என்னத்த வாய் தவறி சொல்லுற பிளேடு, தண்ணிய போட்டுட்டு நீ தினமும் எல்லோரிடமும் சொல்லுறது தான் இது , பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 705463

தண்ணியா அபச்சாரம்..... அபச்சாரம்..... பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 502589 பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 502589

பெண்ணின்  வெக்கம் வெல்கம். - Page 4 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக