புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யோசிக்கலாம் வா... Poll_c10யோசிக்கலாம் வா... Poll_m10யோசிக்கலாம் வா... Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யோசிக்கலாம் வா... Poll_c10யோசிக்கலாம் வா... Poll_m10யோசிக்கலாம் வா... Poll_c10 
94 Posts - 41%
ayyasamy ram
யோசிக்கலாம் வா... Poll_c10யோசிக்கலாம் வா... Poll_m10யோசிக்கலாம் வா... Poll_c10 
88 Posts - 39%
i6appar
யோசிக்கலாம் வா... Poll_c10யோசிக்கலாம் வா... Poll_m10யோசிக்கலாம் வா... Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
யோசிக்கலாம் வா... Poll_c10யோசிக்கலாம் வா... Poll_m10யோசிக்கலாம் வா... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
யோசிக்கலாம் வா... Poll_c10யோசிக்கலாம் வா... Poll_m10யோசிக்கலாம் வா... Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
யோசிக்கலாம் வா... Poll_c10யோசிக்கலாம் வா... Poll_m10யோசிக்கலாம் வா... Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
யோசிக்கலாம் வா... Poll_c10யோசிக்கலாம் வா... Poll_m10யோசிக்கலாம் வா... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
யோசிக்கலாம் வா... Poll_c10யோசிக்கலாம் வா... Poll_m10யோசிக்கலாம் வா... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
யோசிக்கலாம் வா... Poll_c10யோசிக்கலாம் வா... Poll_m10யோசிக்கலாம் வா... Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
யோசிக்கலாம் வா... Poll_c10யோசிக்கலாம் வா... Poll_m10யோசிக்கலாம் வா... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யோசிக்கலாம் வா...


   
   

Page 1 of 2 1, 2  Next

shakthi
shakthi
பண்பாளர்

பதிவுகள் : 167
இணைந்தது : 28/12/2009

Postshakthi Fri Feb 26, 2010 8:34 pm

இளைஞனே !

உன் ஞானம் போதிமரத்தில் அல்ல!

புதிய சிந்தனையில் தான்!

உன் திறமையின் முகவரியை உலகிற்கு சொல்!

உன் அறிவைக் கொண்டு உலகத்தையே வெல்!

முகில் இனத்தைப் பார் அவற்றின் முகவரி மானம் தானே,

முயற்சியே செய்யாமல் நீ ஏன் மூழ்குகிறாய் கண்ணீரில் வீணாய்.

தோல்விகள் வெற்றிககு படிக்கல் தான்,

எத்தனை நாள் தான் தோல்விகளையே படியாய் பாவிக்க போகிறாம்,

வெற்றி வெண்டுமெனில் விவேகம் வேண்டும் நண்பா!

வெறும் வேகம் போதாது!

புதைந்து கிடக்கும் திறமைகள்

புதையல் போன்றவை அவை

வெளியில் வந்தால் தானே மதிப்பு

உன் திறமைகளும் அவை போன்றவையே!

வைரத்திற்கு பட்டைத் தீட்ட தீட்டத்தான் மதிப்பு,

உன் அறிவும் அது போலத்தான்!

ஜாதி மதம் என்ற பெயரில் வாளும் வேலும் கொண்டு

இரத்தம் பார்த்தது போதும்.

புது சித்தம் கொண்டு எழு!

வெறியை தவிர்க்க வெற்றியை நோக்கி செல்!

உன் சோம்பலையும் சோகத்தையும் கொல்!

ஜாதிகளை தீயில் சிதைத்து

மதங்களை மண்ணில் புதைத்து

பளிச்சென இருக்கும் வெளிச்சம் போல்

உன் அறிவு நுண்ணறிவாய் ஒளிரட்டும்!

உன் சிந்தனைகள் சிகரம் ஏற்க்கட்டும்!

சிறகை விரிப்போம் சிந்தனை பறவைகளாய்!

நாளை நாம் காணப்போகும்

நவீன உலகை நோக்கி..

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 26, 2010 9:01 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்புகுட்டி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அப்புகுட்டி

avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Fri Feb 26, 2010 10:11 pm

முயற்சியே செய்யாமல் நீ ஏன் மூழ்குகிறாய் கண்ணீரில் வீணாய்.

யோசிக்கலாம் வா... 677196 யோசிக்கலாம் வா... 677196 யோசிக்கலாம் வா... 678642

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Feb 26, 2010 10:16 pm

புதைந்து கிடக்கும் திறமைகள்

புதையல் போன்றவை அவை

வெளியில் வந்தால் தானே மதிப்பு

உன் திறமைகளும் அவை போன்றவையே!

வைரத்திற்கு பட்டைத் தீட்ட தீட்டத்தான் மதிப்பு,

உன் அறிவும் அது போலத்தான்! யோசிக்கலாம் வா... 677196 யோசிக்கலாம் வா... 677196

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Fri Feb 26, 2010 10:38 pm

பளிச்சென இருக்கும் வெளிச்சம் போல்

உன் அறிவு நுண்ணறிவாய் ஒளிரட்டும்!

உன் சிந்தனைகள் சிகரம் ஏற்க்கட்டும்!

சிறகை விரிப்போம் சிந்தனை பறவைகளாய்!

நாளை நாம் காணப்போகும்

நவீன உலகை நோக்கி..


யோசிக்கலாம் வா... 677196 யோசிக்கலாம் வா... 677196

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Fri Feb 26, 2010 11:17 pm

தன்னம்பிக்கையை தூண்டும் வரிகள் வாழ்த்துக்கள் சக்தி
யோசிக்கலாம் வா... 677196 யோசிக்கலாம் வா... 677196

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Fri Feb 26, 2010 11:23 pm

snehiti wrote:தன்னம்பிக்கையை தூண்டும் வரிகள் வாழ்த்துக்கள் சக்தி
யோசிக்கலாம் வா... 677196 யோசிக்கலாம் வா... 677196
யோசிக்கலாம் வா... 677196 யோசிக்கலாம் வா... 677196

shakthi
shakthi
பண்பாளர்

பதிவுகள் : 167
இணைந்தது : 28/12/2009

Postshakthi Wed Mar 10, 2010 10:38 am

யோசிக்கலாம் வா... 678642 யோசிக்கலாம் வா... 678642 யோசிக்கலாம் வா... 154550 யோசிக்கலாம் வா... 154550 யோசிக்கலாம் வா... 154550

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Mar 10, 2010 10:56 am

யோசிக்கலாம் வா... 677196 யோசிக்கலாம் வா... 677196

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 10, 2010 10:59 am

அருமையான வரிகள் நண்பரே சிந்தனையைத் தூண்டும் கவிதை நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக