புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெடிக்கும் முன்னே....
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
வெடிக்கும் முன்னே....
ஒட்டாமல்
ஊர் ஓரம் நிற்கின்ற
ஒற்றைப் பனைமரம் நான்!
உரசினாலும் பற்றாத
வெற்றுத் தீக்குசிக்காய்
வாழ்நாள் தவம்புரியும்
கட்டுப்(தீ) பெட்டிதான்!
என்றாலும்
துளைஈ இல்லா மூங்கில்களே
இசை பாடும் இளங்காற்றில்
புல்லாங்குழல் இசை பாடாதா?
அதில் மோகனம்
தான் கூடாதா?
அன்றாடம்
பேருந்துப் பாடையிலும்
அலுவலக மயானத்திலும்
ஆண் வாடை மூச்சடைக்க
சிக்கி முக்கி உரசல்களில்
பற்றி எரியாதிருக்க
தண்டு வாளையா நான்?
பருவம் கடந்தும்
காத்துக் கிடக்கும்
ஜெலட்டின் குண்டு.....
எச்சரிக்கிறேன்!!!!!!
மாற்றான்(ண்) விரல்பட்டு
வெடிக்கும் முன்னே
அணைத்து விடு.
ஆதிரா
வெடிக்கும் முன்னே....
ஒட்டாமல்
ஊர் ஓரம் நிற்கின்ற
ஒற்றைப் பனைமரம் நான்!
உரசினாலும் பற்றாத
வெற்றுத் தீக்குசிக்காய்
வாழ்நாள் தவம்புரியும்
கட்டுப்(தீ) பெட்டிதான்!
என்றாலும்
துளைஈ இல்லா மூங்கில்களே
இசை பாடும் இளங்காற்றில்
புல்லாங்குழல் இசை பாடாதா?
அதில் மோகனம்
தான் கூடாதா?
அன்றாடம்
பேருந்துப் பாடையிலும்
அலுவலக மயானத்திலும்
ஆண் வாடை மூச்சடைக்க
சிக்கி முக்கி உரசல்களில்
பற்றி எரியாதிருக்க
தண்டு வாளையா நான்?
பருவம் கடந்தும்
காத்துக் கிடக்கும்
ஜெலட்டின் குண்டு.....
எச்சரிக்கிறேன்!!!!!!
மாற்றான்(ண்) விரல்பட்டு
வெடிக்கும் முன்னே
அணைத்து விடு.
ஆதிரா
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Manik wrote:Appukutty wrote:Manik wrote:appadi illa tamil font eduthu ok panni adikanum inga friends vera work paathutu irukanga athan side gap la reply panren athan tamil la adika mudiyala
சரி நண்பா உங்கள் ஆர்வம் எனக்குப் பிடித்து இருக்கு நண்பா
unga kooda pesalam nu than ippadi
நன்றி நண்பா உங்கள் வேலைகள் இலகுவாக தீரட்டும் வாழ்த்துக்கள்
kalaimoon70 wrote:Aathira wrote:கலை நிலா உங்கள் பாரட்டுக்கள் ஒவ்வொன்றும் கோடையில்,குளிர்ந்த பன்னீராய் மனதிற்கு இதமளிக்கிறது.நன்றி.
அன்புடன்
ஆதிரா
உங்கள் படைப்புகள்
அனைத்தும்
அருமையாக இருக்கு.
தெளிந்த நிரோடை
போல உள்ளது.
இன்னும் படையுங்கள்
வாழ்த்துக்கள்.
நன்றி கலை நிலா
Aathira wrote:வெடிக்கும் முன்னே....
ஒட்டாமல்
ஊர் ஓரம் நிற்கின்ற
ஒற்றைப் பனைமரம் நான்!
உரசினாலும் பற்றாத
வெற்றுத் தீக்குச்சிக்காய்
வாழ்நாள் தவம்புரியும்
கட்டுப்(தீ) பெட்டிதான்!
என்றாலும்
துளை இல்லா மூங்கில்களே
இசை பாடும் இளங்காற்றில்
புல்லாங்குழல் இசை பாடாதா?
அதில் மோகனம் தான் கூடாதா?
அன்றாடம்
பேருந்துப் பாடையிலும்
அலுவலக மயானத்திலும்
ஆண் வாடை மூச்சடைக்க
சிக்கி முக்கி உரசல்களில்
பற்றி எரியாதிருக்க
தண்டு வாழையா நான்?
பருவம் கடந்தும்
காத்துக் கிடக்கும்
ஜெலட்டின் குண்டு.....
எச்சரிக்கிறேன்!!!!!!
மாற்றான்(ண்) விரல்பட்டு
வெடிக்கும் முன்னே
அணைத்து விடு.
ஆதிரா
பருவம் கடந்தும் பூத்துக்குலுங்காத பேரிளம்பெண்ணின் சோகம் விவரிக்கும் இந்த கவிதை அழகான சொல்நயஙகளால் வசீகரிக்கிறது..
மாற்றார் கைபடும்முன் பறித்துப்போக தன் உற்றானின் வரவை நோக்கும் அந்த காரிகையின் கோரிக்கை கண்முன் வந்து சோகம் பிழிகிறது...
அன்றாடம் வேலைப் புயலில் சிக்குண்டு சீரழியும் எண்ணற்ற பெண்களின் நிலையை இதைவிட கடுமையாக கூற முடியுமா என்பதை வியக்கிறேன்...
அருமையான கவிதை ஆதிரா....! உங்கள் கவிச்சிறப்பு என்னை வசீகரிக்கிறது.
வாழ்த்துகள்...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
ஒட்டாமல்
ஊர் ஓரம் நிற்கின்ற
ஒற்றைப் பனைமரம் நான்!
உரசினாலும் பற்றாத
வெற்றுத் தீக்குச்சிக்காய்
வாழ்நாள் தவம்புரியும்
கட்டுப்(தீ) பெட்டிதான்!
என்றாலும்
துளை இல்லா மூங்கில்களே
இசை பாடும் இளங்காற்றில்
புல்லாங்குழல் இசை பாடாதா?
அதில் மோகனம் தான் கூடாதா?
அன்றாடம்
பேருந்துப் பாடையிலும்
அலுவலக மயானத்திலும்
ஆண் வாடை மூச்சடைக்க
சிக்கி முக்கி உரசல்களில்
பற்றி எரியாதிருக்க
தண்டு வாழையா நான்?
பருவம் கடந்தும்
காத்துக் கிடக்கும்
ஜெலட்டின் குண்டு.....
எச்சரிக்கிறேன்!!!!!!
மாற்றான்(ண்) விரல்பட்டு
வெடிக்கும் முன்னே
அணைத்து விடு.
ஊர் ஓரம் நிற்கின்ற
ஒற்றைப் பனைமரம் நான்!
உரசினாலும் பற்றாத
வெற்றுத் தீக்குச்சிக்காய்
வாழ்நாள் தவம்புரியும்
கட்டுப்(தீ) பெட்டிதான்!
என்றாலும்
துளை இல்லா மூங்கில்களே
இசை பாடும் இளங்காற்றில்
புல்லாங்குழல் இசை பாடாதா?
அதில் மோகனம் தான் கூடாதா?
அன்றாடம்
பேருந்துப் பாடையிலும்
அலுவலக மயானத்திலும்
ஆண் வாடை மூச்சடைக்க
சிக்கி முக்கி உரசல்களில்
பற்றி எரியாதிருக்க
தண்டு வாழையா நான்?
பருவம் கடந்தும்
காத்துக் கிடக்கும்
ஜெலட்டின் குண்டு.....
எச்சரிக்கிறேன்!!!!!!
மாற்றான்(ண்) விரல்பட்டு
வெடிக்கும் முன்னே
அணைத்து விடு.
- jayakumariதளபதி
- பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010
அருமை
அருமையான வரிகள்... உணர்வுபூர்வமாய்...
//பருவம் கடந்தும்
காத்துக் கிடக்கும்
ஜெலட்டின் குண்டு.....//
நீங்கள் இப்படி வெ(டி)குண்டு கூறியிருப்பது எத்தனையோ இன்றைய பெண்களின் நிலை...
//பேருந்துப் பாடையிலும்
அலுவலக மயானத்திலும்
ஆண் வாடை மூச்சடைக்க
சிக்கி முக்கி உரசல்களில்
பற்றி எரியாதிருக்க
தண்டு வாழையா நான்? //
ஈர வாழைதண்டுகளும் பற்றீ எரியும் கலி காலம் ஆகிவிட்டது...
//துளை இல்லா மூங்கில்களே
இசை பாடும் இளங்காற்றில்
புல்லாங்குழல் இசை பாடாதா?
அதில் மோகனம் தான் கூடாதா?//
துளையில்லா மூங்கில்கள் இசை தந்தன இளங்காற்றில்...
துளையுள்ள மூங்கில்கள் காற்றில் ஆனது இன்னிசை (மோகனமாய்)
//ஒட்டாமல்
ஊர் ஓரம் நிற்கின்ற
ஒற்றைப் பனைமரம் நான்!
உரசினாலும் பற்றாத
வெற்றுத் தீக்குச்சிக்காய்
வாழ்நாள் தவம்புரியும்
கட்டுப்(தீ) பெட்டிதான்!//
ஒட்டாமல் நின்றதாலோ ஒதுக்கி விட்டார்கள் உன்னை...
உரசினாலும் பற்றமாட்டாய் என்பதனாலோ... உரசபடாமல் நீ...

srinihasan wrote:அருமையான வரிகள்... உணர்வுபூர்வமாய்...

வரிக்கு வரி எண் கவிதையைப் படித்து அதனுடன் தங்கள் வரிகளை இணைத்து இது
புதுமையான பாராட்டு ஸ்ரிநிஹாசன். தாங்கள் ஒரு ஈடு இணையற்ற கவி ரசிகன்.
நன்றிஸ்ரிநிஹாசன்
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4