புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதிகால வைத்தியங்கள் Poll_c10ஆதிகால வைத்தியங்கள் Poll_m10ஆதிகால வைத்தியங்கள் Poll_c10 
25 Posts - 39%
heezulia
ஆதிகால வைத்தியங்கள் Poll_c10ஆதிகால வைத்தியங்கள் Poll_m10ஆதிகால வைத்தியங்கள் Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
ஆதிகால வைத்தியங்கள் Poll_c10ஆதிகால வைத்தியங்கள் Poll_m10ஆதிகால வைத்தியங்கள் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ஆதிகால வைத்தியங்கள் Poll_c10ஆதிகால வைத்தியங்கள் Poll_m10ஆதிகால வைத்தியங்கள் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ஆதிகால வைத்தியங்கள் Poll_c10ஆதிகால வைத்தியங்கள் Poll_m10ஆதிகால வைத்தியங்கள் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
ஆதிகால வைத்தியங்கள் Poll_c10ஆதிகால வைத்தியங்கள் Poll_m10ஆதிகால வைத்தியங்கள் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
ஆதிகால வைத்தியங்கள் Poll_c10ஆதிகால வைத்தியங்கள் Poll_m10ஆதிகால வைத்தியங்கள் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
ஆதிகால வைத்தியங்கள் Poll_c10ஆதிகால வைத்தியங்கள் Poll_m10ஆதிகால வைத்தியங்கள் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஆதிகால வைத்தியங்கள் Poll_c10ஆதிகால வைத்தியங்கள் Poll_m10ஆதிகால வைத்தியங்கள் Poll_c10 
1 Post - 2%
Barushree
ஆதிகால வைத்தியங்கள் Poll_c10ஆதிகால வைத்தியங்கள் Poll_m10ஆதிகால வைத்தியங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆதிகால வைத்தியங்கள் Poll_c10ஆதிகால வைத்தியங்கள் Poll_m10ஆதிகால வைத்தியங்கள் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
ஆதிகால வைத்தியங்கள் Poll_c10ஆதிகால வைத்தியங்கள் Poll_m10ஆதிகால வைத்தியங்கள் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ஆதிகால வைத்தியங்கள் Poll_c10ஆதிகால வைத்தியங்கள் Poll_m10ஆதிகால வைத்தியங்கள் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஆதிகால வைத்தியங்கள் Poll_c10ஆதிகால வைத்தியங்கள் Poll_m10ஆதிகால வைத்தியங்கள் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ஆதிகால வைத்தியங்கள் Poll_c10ஆதிகால வைத்தியங்கள் Poll_m10ஆதிகால வைத்தியங்கள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆதிகால வைத்தியங்கள் Poll_c10ஆதிகால வைத்தியங்கள் Poll_m10ஆதிகால வைத்தியங்கள் Poll_c10 
7 Posts - 2%
prajai
ஆதிகால வைத்தியங்கள் Poll_c10ஆதிகால வைத்தியங்கள் Poll_m10ஆதிகால வைத்தியங்கள் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
ஆதிகால வைத்தியங்கள் Poll_c10ஆதிகால வைத்தியங்கள் Poll_m10ஆதிகால வைத்தியங்கள் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆதிகால வைத்தியங்கள் Poll_c10ஆதிகால வைத்தியங்கள் Poll_m10ஆதிகால வைத்தியங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆதிகால வைத்தியங்கள் Poll_c10ஆதிகால வைத்தியங்கள் Poll_m10ஆதிகால வைத்தியங்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதிகால வைத்தியங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 16, 2009 8:24 am

ஆதி மனிதன் தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை பல விதமான நோய்களுடன் போராடி வருவதை நாம் அறிவோம். அவ்வாறு வருகின்ற நோய்களுக்கு இன்று பலவிதமான மருத்துவ முறைகள் இருக்கின்றன. ஆனால் விஞ்ஞானம் முன்னேற்றம் காணாத ஆதி நாட்களில் நோய்கள் வந்தால் தங்களுக்கு தெரிந்த வைத்திய முறைகளை அந்தந்த நாட்டின் தன்மைக்கு ஏற்றப்படி வைத்தியம் பார்த்து வந்தார்கள். அரசர்களுக்கு இணையாக வைத் தியர்கள் அந்த காலத்தில் மதிக்கப்பட்டு வந்தனர். அந்த கால வைத்தியர் களை தன்வந்திரிகள் என்கின்ற பெயர்களால் மக்கள் அழைத்தனர்.

மனிதர்களுக்கு வருகின்ற நோய்களுக்கு என்ன காரணம் என்றே சரியாக அறிய முடியாத சூழ்நிலையில்தான் மக்களும் வைத்தியர்களும் கூட இருந்து வந்தார்கள். பின்னர் இந்தியாவில் சித்தர்கள் தோன்றி நோய்கள் தோன்ற காரணம் பித்தம், வாயு, கபம் என்று மூன்று காரணங்கள் தான் அடிப்படை யாக இருக்கின்றன என்று கண்டுபிடித்து அதற்கேற்ற வகையில் மருத்துவ சிகிச்சையினை அளித்து வந்தார்கள். இவ்வாறு சித்தர் கள் தமிழ்நாட்டில் தோன்றி வைத்திய முறைகளை நமது தமிழ் மொழியில் ஏட்டு சுவடிகளில் எழுதி வைத்தார்கள் அதுதான் பின்னாளில் சித்த வைத்தியம் என்று அழைக்கப்பட்டு இன்றுவரை பிரபலமாக இருந்து வருகின்றது. வட மொழி என்கின்ற சமஸ் கிருதத்தில் வைத்திய முறைகளை சமஸ்கிருத பண்டிதர்கள் எழுதி வைத்தார்கள்.அது தான் பின்னாளில் ஆயுர்வேதம் என்றழைக்கப்ப ட்டது. அரேபியாவில் தோன்றி பின்னர் மொகலாயர்கள் இந்தியாவிற்கு வந்த பிறகு அவர்கள் மூலம் இந்தியாவில் புகழ் பெற்றதுதான் யுனானி வைத்திய மாகும். ஜெர்மனியில் வாழ்ந்து வந்த ஆங்கில வைத்தியத்தை முறைப்படி செய்து வந்த ஹனிமன் என்கின்ற மருத்துவர் ஆங்கில அலோபதி மருத்துவ த்தில் அதிருப்தியுற்று தோற்றுவித்ததுதான் ஹோமியோபதி என்கின்ற புகழ் பெற்ற வைத்திய முறையாகும். இதுபோலவே ஆங்கில வைத்திய முறையை உலக புகழ் பெற வைத்தவர் ஹிப்போஹிரட்டிஸ் என்கின்ற ஆங்கில வைத்தி யராவார். இவர்தான் இன்றுவரை அலோபதி வைத்திய முறையின் தந்தை என்று இன்றளவும் மக்களால் அழைக்கப்படுகிறார்.

அன்று முதல் மனிதன், தன் உடல் பற்றியும், தனக்கு ஏற்படும் வியாதிகள் பற்றியும், அவற்றைக் குணப்படுத்தும் முறை பற்றியும், புதிய வியாதிகள் தோன்றாமல் இருப்பதற்குரிய வழி பற்றியும் மனிதன் ஆராய்ந்துகொண்டு தான் இருக்கிறான்.

உறுப்புகளில் ஏற்படும் கோளாறினால்தான் நோய்கள் உண்டாகின்றன என்று கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்புதான் மனிதன் உறுதியாகக் கண்டு பிடித்தான். அதற்குமுன்பு இறை வனின் கோபத்தால்தான் மனிதர்களுக்கு நோய்கள் ஏற்படுகின்றன என்னும் மூடநம்பிக்கை மக்களிடம் இருந்தது.
நோயினால் அதிகம் அவதிப்படும் நோயாளிகளை மந்திரவாதிகள் மந்திரத் தின் மூலம் வசியப்படுத்தி, அவர்களுக்கு ஏற்படும் வலி, அவஸ்தை போன்றவற்றை அவர்கள் உணராமல் இருக்க உதவினர்.

இந்த மந்திர வித்தையின்போது விதவிதமான சடங்குகளும் பின்பற்றப் பட்டன. நோயாளிகளுக்கு முகமூடிகள் அணிவிக்கப்பட்டன. நோயாளிகளுக் குப் புதிதாகப் பெயர் சூட்டினர். கெட்ட தேவதையே! நோயாளி யின்மீது இரக்கம் கொண்டு அவர் உடலிலிருந்து வெளியேறு! இவர் புதிய நபர். இவரைப் பூரண நலமாக்கு! என்றெல்லாம் சத்தமிட்டு மந்திரவாதிகள் கூறி நோயை விரட்ட முயற்சிப்பார்கள்.

மந்திர வித்தை மூலம் நோய்களைக் குணப்படுத்த இயலும் என்று கருதும் மருத்துவர்கள் இன்றும் மத்திய ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும், ஆஸ்தி ரேலியாவின் சில பகுதிகளிலும் இருந்துகொண்டிருக்கிறார்கள்.

பண்டைக் காலத்திலிருந்தே வட அமெரிக்கர்கள் எல்லா வகையான நோய் களையும் தண்ணீர் மருந்துகள் மூலமே குணப்படுத்த முயன்றனர். ஆனால், அக்கால மக்கள் இந்த மருத்துவ முறையை நம்பவில்லை. எனவே, வடஅமெரி க்கர்கள் முதலில் ஏதாவது ஒரு மந்திரங்களை உச்சாடனம் செய்துவிட்டே இந்தத் தண்ணீர் மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்கினார்கள்.

மனிதனுக்கு வியாதிகள் ஏற்படுவதற்குக் காரணம் கடவுளின் கோபமோ கெட்ட ஆவியோதான் என்றும் பண்டைய மக்கள் நம்பினர் என்றாலும், ஒரு வன் பைத்தியமாவதற்கும் காரணம் அவன் புத்தி பேதலிப்பதும், திடீரென்று ஒருவன் மூர்ச்சையுற்று விழுவதற்குக் காரணம், நரம்புக் கோளாறுதான் என்று நம்பினார்கள். எனவே, அவர்கள் இத்தகைய நோயாளிகளைக் கோவில் பூசாரிகளிடமோ, மத குருமார்களிடமோ அனுப்பவில்லை ஏதாவது மருந்து களைக் கொடுத்துக் குணமாக்க முயற்சி செய்தனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 16, 2009 8:25 am

உலகின் முதல் மருத்துவர் எகிப்தியரே என்னும் பெருமையைப் பெற்றவர் கி.மு. 2700-இல் எகிப்தில் மருத்துவராகப் பணிபுரிந்த இம்ஹோட்டப் என்ப வராகும். எகிப்தியர் இந்த மருத்துவரையே மருத்துவக் கடவுளாக மதித்து வணங்கினார்கள்.

எகிப்திய நாகரிக காலம் முதல் ஹிப்போஹிரட்டஸ் காலம்வரை மருத்துவ முறை மாந்திரீகம், சமய வழிபாடு ஆகியவற்றுடன் தொடர்புள்ளதாய் மட்
டுமே இருந்தது. எனவே, கோவில் பூசாரிகளே மருத்துவர்களாகவும், மாந்திரீகம் செய்பவர்களாகவும் இருந்தனர்.

சீன மருத்துவ முறைகளைப் பற்றிச் சீனப் பழங்கதைகளிலிருந்து ஓரளவு அறிய முடிகிறது. கிறிஸ்து பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு சீனப் பேரரசர் சென்நுங் என்பவர் முதன் முதலாக நூற்றுக்கும் மேற்பட்ட வியாதி களைக் குணமாக்கும் முறைகளைத் தொகுக்க ஏற்பாடு செய்திருக்கிறார். இவ ரே சீனாவில் மருத்துவ முறையை முதலில் அறிமுகம் செய்தவர். ஊசிகளைக் குத்திக் குணப்படுத்தும் அக்குபஞ்சர் எனும் உலகப்புகழ் பெற்ற மருத்துவத் தைக் கண்டுபிடித்த வரும் சென்நுதான்.

இந்தியர்களும் மருத்துவ உலகில் சாதனைகளை புரிந்துள்ளனர். பண்டை க்கால இந்தியர்களின் மருந்து செய்யும்முறை வரையறுக்கப்பட்டிருந்தன. செய்முறையில் சிறு வித்தியாசப்பட்டாலும் அந்த மருந்து பயனற்று விடும் என்று புராண, வரலாற்றுச் சான்றுகள் மூலம் அறிய முடிகிறது. பல நூற்றா ண்டுக்கு முன் வாழ்ந்த சரகர் என்பவரே இந்தியாவின் முதல் மருத்துவர். இதே போல அக்காலத்தில் சுஸ்ருதா என்னும் புகழ் பெற்ற மருத்துவர் மலே ரியாவுக்கும், கொசுவிற்கும், எலிகளுக்கும் தொடர்பு இருப்பதை கண்டறிந் தார். அவர் 700 மூலிகைகள் பற்றியும், நூற்றுக்கும் மேற்பட்ட அறுவை சிகிச் சைக்குரிய கருகள் பற்றியும் விவரித்துள்ளார்.

இந்தியர்கள் அறுவைச் சிகிச்சை செய்யும் முறையையும் தெரிந்து வைத்தி ருந்ததை சில சான்றுகள் மூலம் நாம் அறியலாம். குறுகிய வாயுள்ள புரை யோடிய புண்களை ஆற்றவும், குண்டிக் காயில் உள்ள கற்களை நீக்கவும், உள் நாக்குச் சதையை அகற்றவும், குடலிறக் கத்தை ஒழுங்கு படுத்தவும், குழந் தையை வயிற்றின் வழியே பிரித்தெடுக்கவும் அறுவைச் சிகிச்சை முறைகளை வெற்றிகரமாய்க் கையாண்டிருந்திருந்ததை மருத்துவ வரலாறுகள் சொல் கின்றன. அவர்கள் பல உலோகங்களிலான அறுவைச் சிகிச்சைக் கருவி களைத் தயாரித்துப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்தச் சாதனங்களால் உடல் உறுப்புகளை அறுக்கும்போது, ஏதேனும் உடலில் கோளாறை உண்டா க்காமல் இருக்க சில மருந்துகளில் அறுவைச் சாதனங்களைக் கழுவிய பிறகே பயன்படுத்தத் தொடங்குவார்களாம. இப்படி ஆதியில் தோன்றிய மருத்துவ முறை தான் இன்று வானளவு வளர்ந்துள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக