புதிய பதிவுகள்
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_vote_lcapவிரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_voting_barவிரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_vote_rcap 
131 Posts - 78%
heezulia
விரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_vote_lcapவிரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_voting_barவிரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_vote_rcap 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
விரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_vote_lcapவிரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_voting_barவிரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
விரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_vote_lcapவிரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_voting_barவிரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
விரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_vote_lcapவிரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_voting_barவிரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
விரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_vote_lcapவிரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_voting_barவிரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
விரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_vote_lcapவிரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_voting_barவிரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
விரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_vote_lcapவிரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_voting_barவிரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_vote_lcapவிரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_voting_barவிரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_vote_rcap 
296 Posts - 77%
heezulia
விரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_vote_lcapவிரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_voting_barவிரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_vote_rcap 
46 Posts - 12%
mohamed nizamudeen
விரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_vote_lcapவிரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_voting_barவிரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
விரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_vote_lcapவிரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_voting_barவிரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_vote_rcap 
8 Posts - 2%
prajai
விரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_vote_lcapவிரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_voting_barவிரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
விரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_vote_lcapவிரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_voting_barவிரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_vote_rcap 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
விரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_vote_lcapவிரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_voting_barவிரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
விரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_vote_lcapவிரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_voting_barவிரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு

Page 1 of 2 1, 2  Next

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Fri 26 Feb 2010 - 18:30

ஒரு நாள் விரதம் இருந்தால் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து குறைவு என்று டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

விரதம் இருப்பது என்பது பல்வேறு மதங்களிலும் கடைப்பிடிக்கப்படும் பழக்கம். ஆண்டில் பல நாட்கள் விரதம் இருப்பது இந்துக்கள் வழக்கம். குறிப்பாக பெண்கள் மாதம் ஒரு நாளாவது நோன்பு இருப்பார்கள். வாரம் ஒருநாள் நோன்பு இருப்பவர்களும் உண்டு.

முஸ்லிம்கள் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஒரு மாதத்துக்கு பகல் நேரங்களில் நோன்பு இருப்பார்கள். கிறிஸ்தவர்களும் புனித வெள்ளியையொட்டி உபவாச ஜெபம் என்ற நோன்பு இருப்பது வழக்கம். இப்படி விரதம் இருப்பதால் பல்வேறு பயன்கள் இருப்பது டாக்டர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

விரதம் இருப்பதன் பயன்கள் குறித்து இங்கிலாந்தின் யுடா பல்கலைக்கழக பேராசிரியர் பெஞ்சமின் ஹோர்ன் தலைமையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில், விரதம் இருப்பவர்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 5 ஆயிரம் பேரின் இதயத்தை எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில மாதம்தோறும் ஒரு நாளாவது விரதம் இருப்பவர்களில் பெரும்பாலானவர்களின் இதய ரத்த குழாய்களில் கொழுப்பால் ஏற்படும் அடைப்புகள் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களுக்கு, மற்றவர்களைவிட மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று பெஞ்சமின் ஹோர்ன் கூறி உள்ளார்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri 26 Feb 2010 - 18:50

நல்ல செய்தி. தொடர்ந்து இது போன்ற பயனுள்ள தகவல்களை தருக.
--------------------------------------------------------
மனக்கட்டுப்பாட்டை வளர்க்கும் விரதங்கள்: விரதம் என்பது மனதைக் கட்டுப்படுத்தும் ஒரு கருவி. அத்துடன் உடலையும் சுத்தமாக்குகிறது.
---------------------------------------------------------
நானும் விரதம் இருக்கிறேன்.

ஞாயிறு: சிவன் விரதம்
திங்கள்:சோமவார விரதம்
செவ்வாய்:முருகன் விரதம்
புதன்:விஷ்ணு விரதம்
வியாழன்:சாய்பாபா மற்றும் குரு பகவான்.
வெள்ளி:அம்பாள் விரதம்
சனி:சனீஸ்வர பகவான்
ஞாயிறு: விடுமுறை (வயிற்றுக்கு)

அது போக கார்த்திகை விரதம், புரட்டாசி விரதம், போன்ற விரதங்களும் முயற்ச்சிக்கிறேன்
நன்றி:

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri 26 Feb 2010 - 18:52

நல்ல தகவல்..... மகிழ்ச்சி மகிழ்ச்சி

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Fri 26 Feb 2010 - 18:55

நீங்கள் முருகா பக்தரா விரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு Icon_question

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri 26 Feb 2010 - 19:00

நாங்களும் நன்றாக விரதம் இருப்போம்
அதில் நிறைய நண்மைகள் இருக்கு

நன்றி நன்றி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri 26 Feb 2010 - 19:02

யமுனாஸ் wrote:நீங்கள் முருகா பக்தரா விரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு Icon_question

விரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு 0

என்னுடைய பெயர பாத்தவுடனேயே தெரிஞ்சிருக்கணுமா இல்லையா இவன்கிட்ட
இந்த கேள்விய கேட்கலாமா வேணாமான்னு.

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Fri 26 Feb 2010 - 19:06

எனக்கும் முருகன் ரொம்ப இஷ்டம் அதுதான் கேட்டேன் விரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு 755837

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri 26 Feb 2010 - 19:16

யமுனாஸ் wrote:எனக்கும் முருகன் ரொம்ப இஷ்டம் அதுதான் கேட்டேன் விரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு 755837

ஓஹோன்னானா

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Fri 26 Feb 2010 - 19:21

ஏன் சரவணன் உங்க குழந்தைக்கு சிகிரெட் குடிக்க கத்து கொடுத்திங்க பாருங்க எப்படி ஊதிரான்னு? ஒரு முருகா பக்தனின் பையன் நிலையை ? விரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு 440806 விரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு 440806

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri 26 Feb 2010 - 19:23

யமுனாஸ் wrote:ஏன் சரவணன் உங்க குழந்தைக்கு சிகிரெட் குடிக்க கத்து கொடுத்திங்க பாருங்க எப்படி ஊதிரான்னு? ஒரு முருகா பக்தனின் பையன் நிலையை ? விரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு 440806 விரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு 440806

அது என் குழந்தை அல்ல நான் தான். சிறு வயதில் இருக்கும் போது எடுத்த போட்டோ.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக