புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
336 Posts - 79%
heezulia
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
8 Posts - 2%
prajai
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 31 of 38 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 34 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 31 733974


ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 06, 2011 12:28 am

நன்றியே தீண்டிய சகோதரிக்கு

காண்கையிலே....குளிர்கிறது மனம்
உணர்வுகளுக்கு உயிர்கொடுக்கும்
உன் வரிகள் போதும் உறவில்லாமல்
பல ஜென்மம் வாழ்ந்திடலாம்



நேசமுடன் ஹாசிம்
கவிதை அந்தாதி. - Page 31 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Wed Apr 06, 2011 8:46 am

வாழ்ந்திடத் தான் துடிக்கிறேன்
உன்னோடு முடியாமல் போனாலும்
உன் நினைவுகளுடனாவது வாழ..



மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Apr 06, 2011 9:09 am

வாழத் துடிக்கிறது என் மனது
வரவுகளையல்லவா எதிர்பார்கிறது
உன் உறவு
வரதட்சணை என்ற பெயரில்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
avatar
Guest
Guest

PostGuest Wed Apr 06, 2011 5:43 pm

பெயரில் பொருள் தேடி
உயிரில் விளையாடி
மதி மயக்கிய உன் கண்கள்
உளவியல் கொலை செய்தும்..
வெற்றிடம் நோக்கி
விரைகிறேன்..
கலையாத கனவுடனும்
எரியாத சிதையுடனும்
சிந்தும் கண்ணீர்
சிரித்தே வீழ்வதால்...

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Apr 06, 2011 5:53 pm

வீழ்வதோ வாழ்வதோ என்ற
வாழ்வியல் போராட்டத்தில்
வீழாமலே
வாழ்வேன் என்றும் உன்னோடு..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 06, 2011 6:50 pm

உன்னோடு கழித்திடும்
தனிமையின் நாழிகைகளில்
என் ஆயுள்
நீளுதடிப் பெண்ணே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Apr 06, 2011 6:54 pm

பெண்ணே நீயெனக்கு
அன்னைக்கு அடுத்ததாய்
அரவணைக்கும் ஆதரவடி




அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Apr 06, 2011 6:59 pm

ஆதரவடி வேர்கள் மரத்துக்கு
அசுர செல்லரித்தால் உறுதுணையாகும்
விழுதுகள் ஆல மரத்துக்கு!
கொஞ்சிடும் கிளிகள்கூட்டம்தான் என் எழிலுக்கு!

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Apr 06, 2011 7:03 pm

எழில் கொஞ்சும் இயற்கை அழகை
எந்த விழிகள் ரசிக்கும் போதும்
உந்தன் நினைவே எந்தன் நினைவில்
ஊசலாடும்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Apr 06, 2011 7:06 pm

ஊசலாடும் உயிரோடு
உறவாடும் நினைவலைகள்!

Sponsored content

PostSponsored content



Page 31 of 38 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 34 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக