புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 14 Poll_c10கவிதை அந்தாதி. - Page 14 Poll_m10கவிதை அந்தாதி. - Page 14 Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 14 Poll_c10கவிதை அந்தாதி. - Page 14 Poll_m10கவிதை அந்தாதி. - Page 14 Poll_c10 
339 Posts - 79%
heezulia
கவிதை அந்தாதி. - Page 14 Poll_c10கவிதை அந்தாதி. - Page 14 Poll_m10கவிதை அந்தாதி. - Page 14 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 14 Poll_c10கவிதை அந்தாதி. - Page 14 Poll_m10கவிதை அந்தாதி. - Page 14 Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 14 Poll_c10கவிதை அந்தாதி. - Page 14 Poll_m10கவிதை அந்தாதி. - Page 14 Poll_c10 
8 Posts - 2%
prajai
கவிதை அந்தாதி. - Page 14 Poll_c10கவிதை அந்தாதி. - Page 14 Poll_m10கவிதை அந்தாதி. - Page 14 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கவிதை அந்தாதி. - Page 14 Poll_c10கவிதை அந்தாதி. - Page 14 Poll_m10கவிதை அந்தாதி. - Page 14 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதை அந்தாதி. - Page 14 Poll_c10கவிதை அந்தாதி. - Page 14 Poll_m10கவிதை அந்தாதி. - Page 14 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கவிதை அந்தாதி. - Page 14 Poll_c10கவிதை அந்தாதி. - Page 14 Poll_m10கவிதை அந்தாதி. - Page 14 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கவிதை அந்தாதி. - Page 14 Poll_c10கவிதை அந்தாதி. - Page 14 Poll_m10கவிதை அந்தாதி. - Page 14 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கவிதை அந்தாதி. - Page 14 Poll_c10கவிதை அந்தாதி. - Page 14 Poll_m10கவிதை அந்தாதி. - Page 14 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 14 of 38 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 26 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 14 733974


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 19, 2010 9:00 am

உன் முகம் பார்த்தாலே போதும் கோடி
இன்பங்கள் எனைவ்ந்து சேர்ந்திடும் நாடி
பன்முகம் கண்டிங்கு களைத்தேன் நிதம்
என்முகம் ஏங்கிடும் உன்நிழல் தரும் இதம்...

வற்றாத நதியென்பேன் உன்னை இளம்
குற்றால வீழ்ச்சிதரும் சுகம்காணும் உளம்
நற்றாயின் அன்புக்கு ஏங்கிடும் தினம்
ஒற்றாக உன்னுடன் ஒட்டிடும் என்மனம்...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat Mar 20, 2010 6:16 am

என் மனம் ஏங்கிடும் உனை நாடி
என்றுமே என் விழி உனைத் தேடி
கண்டிடும் காட்சிகள் உன் தோற்றம்
எண்ணத்தில் ஏதடி இனி மாற்றம்



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கவிதை அந்தாதி. - Page 14 Avatar15523pf0
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Sat Mar 20, 2010 7:38 am

இனி மாற்றம் வரும் என
மகிழ்ந்திருந்தோம் -எம்
மக்களுக்கு விடிவு என
துணிந்திருந்தோம்
அரக்கன் மகிந்த ஒழிந்தான் என\
களித்திருந்தோம்
தேர்தலில் கூத்தில் எல்லாம் தொலைந்தது
மீண்டும் ஏமாற்றம் எம் சொத்து ஆனது சோகம்

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sat Mar 20, 2010 10:22 am

அருமையான தொகுப்பு கவிதை அந்தாதி. - Page 14 677196

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 20, 2010 6:20 pm

varsha wrote:இனி மாற்றம் வரும் என
மகிழ்ந்திருந்தோம் -எம்
மக்களுக்கு விடிவு என
துணிந்திருந்தோம்
அரக்கன் மகிந்த ஒழிந்தான் என\
களித்திருந்தோம்
தேர்தலில் கூத்தில் எல்லாம் தொலைந்தது
மீண்டும் ஏமாற்றம் எம் சொத்து ஆனது சோகம்

ஆனது ஆகட்டும்
என்று இருந்திடாதே...
செய்ய வேண்டியது
இனியும் பலவுண்டு...
என்ற உறுதியைமட்டும்
உனக்குள் பூண்டு...
மாற்றம் செய்ய
தடுமாற்றம் கொள்ளாமல்...
நாளும் பலநன்மை
நாலுபேருக்கு செய்திடு...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 20, 2010 6:30 pm

srinihasan wrote:
varsha wrote:இனி மாற்றம் வரும் என
மகிழ்ந்திருந்தோம் -எம்
மக்களுக்கு விடிவு என
துணிந்திருந்தோம்
அரக்கன் மகிந்த ஒழிந்தான் என\
களித்திருந்தோம்
தேர்தலில் கூத்தில் எல்லாம் தொலைந்தது
மீண்டும் ஏமாற்றம் எம் சொத்து ஆனது கவிதை அந்தாதி. - Page 14 440806

ஆனது ஆகட்டும்
என்று இருந்திடாதே...
செய்ய வேண்டியது
இனியும் பலவுண்டு...
என்ற உறுதியைமட்டும்
உனக்குள் பூண்டு...
மாற்றம் செய்ய
தடுமாற்றம் கொள்ளாமல்...
நாளும் பலநன்மை
நாலுபேருக்கு செய்திடு...
கவிதை அந்தாதி. - Page 14 677196 கவிதை அந்தாதி. - Page 14 677196 கவிதை அந்தாதி. - Page 14 677196



கவிதை அந்தாதி. - Page 14 Uகவிதை அந்தாதி. - Page 14 Dகவிதை அந்தாதி. - Page 14 Aகவிதை அந்தாதி. - Page 14 Yகவிதை அந்தாதி. - Page 14 Aகவிதை அந்தாதி. - Page 14 Sகவிதை அந்தாதி. - Page 14 Uகவிதை அந்தாதி. - Page 14 Dகவிதை அந்தாதி. - Page 14 Hகவிதை அந்தாதி. - Page 14 A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 20, 2010 6:53 pm

ஹூம் ... இந்த உதயசுதாக்காக்கு நம்ம அந்தாதி கவித கண்ணுல படல ... பாராட்ட மனசு வரல... இருக்கட்டும் இருக்கட்டும்.... கவிதை அந்தாதி. - Page 14 246975




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 20, 2010 7:08 pm

கலை wrote:ஹூம் ... இந்த உதயசுதாக்காக்கு நம்ம அந்தாதி கவித கண்ணுல படல ... பாராட்ட மனசு வரல... இருக்கட்டும் இருக்கட்டும்.... கவிதை அந்தாதி. - Page 14 246975


அப்படியெல்லாம் பீல் பண்ணகூடாது.... கவிதை அந்தாதி. - Page 14 67637

இது நம்ம கவிதை அந்தாதியை யார் பாராட்டினாலும் நமக்கு கிடைத்த பெருமை.. கவிதை அந்தாதி. - Page 14 572280

கவிதை அந்தாதி. - Page 14 300136 நான் நீ என்று பிரித்து பேசகூடாது...பேசினா.... கவிதை அந்தாதி. - Page 14 44296 வரும். அப்புறம் கவிதை அந்தாதி. - Page 14 173465 பண்ணுவேன்... அப்புறம் கவிதை அந்தாதி. - Page 14 812496 . கவிதை அந்தாதி. - Page 14 816814 கவிதை அந்தாதி. - Page 14 89452

எனவே கவிதை அந்தாதி. - Page 14 362913 ப்போம்... ஒன்னாகவிதை அந்தாதி. - Page 14 325286 போடுவோம்... கவிதை அந்தாதி. - Page 14 806360 போம்..

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 20, 2010 7:12 pm

இன்னா ... இப்ப இன்னான்றேன்... இது சுதா அக்காக்கும் கலைதம்பிக்கும் நடக்கும் சகோதரச்சண்டை... குறுக்கால வந்தா... ரெண்டு பேரும் சேந்து போட்டு சாத்திடுவோம் ... சாக்குரத... ஹக்காங்... கவிதை அந்தாதி. - Page 14 Icon_smile




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 20, 2010 7:18 pm

கலை wrote:இன்னா ... இப்ப இன்னான்றேன்... இது சுதா அக்காக்கும் கலைதம்பிக்கும் நடக்கும் சகோதரச்சண்டை... குறுக்கால வந்தா... ரெண்டு பேரும் சேந்து போட்டு சாத்திடுவோம் ... சாக்குரத... ஹக்காங்... கவிதை அந்தாதி. - Page 14 Icon_smile

அது சரி... அப்ப நான் வர இந்த விளையாடுக்கு... கவிதை அந்தாதி. - Page 14 68516 கவிதை அந்தாதி. - Page 14 230655 கவிதை அந்தாதி. - Page 14 230655 கவிதை அந்தாதி. - Page 14 230655

அப்ப இந்த ஈகரை குடும்பத்துல நானும் உறுப்பினர் இல்லையா கவிதை அந்தாதி. - Page 14 67637 கவிதை அந்தாதி. - Page 14 67637 நான் உங்க இரண்டு பேருக்கும் தம்பி மாதிரினு நினைச்சேன்...


என்னை பிரிச்சு பேசுறதே உங்க வேலையா இருக்கு... கவிதை அந்தாதி. - Page 14 440806 கவிதை அந்தாதி. - Page 14 440806 கவிதை அந்தாதி. - Page 14 440806

Sponsored content

PostSponsored content



Page 14 of 38 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 26 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக