புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கம்... Poll_c10தூக்கம்... Poll_m10தூக்கம்... Poll_c10 
56 Posts - 74%
heezulia
தூக்கம்... Poll_c10தூக்கம்... Poll_m10தூக்கம்... Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
தூக்கம்... Poll_c10தூக்கம்... Poll_m10தூக்கம்... Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
தூக்கம்... Poll_c10தூக்கம்... Poll_m10தூக்கம்... Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கம்... Poll_c10தூக்கம்... Poll_m10தூக்கம்... Poll_c10 
221 Posts - 75%
heezulia
தூக்கம்... Poll_c10தூக்கம்... Poll_m10தூக்கம்... Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
தூக்கம்... Poll_c10தூக்கம்... Poll_m10தூக்கம்... Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
தூக்கம்... Poll_c10தூக்கம்... Poll_m10தூக்கம்... Poll_c10 
8 Posts - 3%
prajai
தூக்கம்... Poll_c10தூக்கம்... Poll_m10தூக்கம்... Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தூக்கம்... Poll_c10தூக்கம்... Poll_m10தூக்கம்... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தூக்கம்... Poll_c10தூக்கம்... Poll_m10தூக்கம்... Poll_c10 
3 Posts - 1%
Barushree
தூக்கம்... Poll_c10தூக்கம்... Poll_m10தூக்கம்... Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தூக்கம்... Poll_c10தூக்கம்... Poll_m10தூக்கம்... Poll_c10 
2 Posts - 1%
Shivanya
தூக்கம்... Poll_c10தூக்கம்... Poll_m10தூக்கம்... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கம்...


   
   

Page 1 of 2 1, 2  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 26, 2010 2:12 am

தூக்கம்... Sleeping-Office

எனையேனடி இப்படி
தழுவ வருகின்றாய்
நான் வேண்டாமென்றும்
பணிபுரியும் நேரமென்றும்
இடமென்றும் கூறியும்
என்னிரு கண்களையும்
கலங்க செய்தாயடி.
உனைதடுக்க கண்களை
திறந்தே வைத்திருந்தேன்
நிமிடத்திற்கு பலமுறைகள்
கண்களை சிமிட்டினேன்.
அப்படியிருந்தும் எப்படியோ
என்னை அறியாமலே
என்னுள் புகுந்தாயடி.
சாமியின் அருள்போல்
உடலுக்குள் புகுந்து
தலையாட்ட வைத்தாய்.
உன்னிடமிருந்து விடைபெற
முகத்தினை கழுவினேன்
தேனீரும் அருந்தினேன் - ஆயினும்
எனைபிரிய மனமில்லாமல் நீ...


தூக்கம்... Man_relax

உன்னை எப்படியாவது
தழுவிட வந்தேனடி.
நான் படுக்கைக்கு
வந்ததுமே நீயென்னை
அடைந்து மெய்மறந்திட
செய்திடுவாய் என்று
உள்ளுக்குள் நினைத்தேன்.
வரமால் போனதேனோ?
உன்னை அழைக்கவும்
இறுக்க அணைக்கவும்
செயல்களை சிலசெய்தேன்.
மெல்லிசையும் கேட்டேன்
மஞ்சத்தில் புரண்டு
புரண்டும் படுத்தேன்
கண்களை மூடியே
திறக்காமல் தவமிருந்தேன்.
நீயென்னை தழுவிய
வேளைதனில் நான்
உன்னை வெறுத்ததனாலோ
என்மீது கோபம்
கொண்டாயோ? வரமறுக்கிறாயோ? - எப்படியும்
மனம்மாறி வருவாயென நான்...


-----------------------------------------------------------

இவன்,
தஞ்சை.வாசன்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 26, 2010 2:14 am

வாவ் வாசன் சூப்பர் வாழ்த்துக்கள் தூக்கம்... 677196 தூக்கம்... 677196
அதே பீலிங்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Feb 26, 2010 2:18 am

தூக்கத்தின் துக்கம் அருமை! தூக்கம்... 677196 தூக்கம்... 677196 தூக்கம்... 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 26, 2010 2:20 am

Appukutty wrote:வாவ் வாசன் சூப்பர் வாழ்த்துக்கள் தூக்கம்... 677196 தூக்கம்... 677196
அதே பீலிங்

நன்றி அப்பு, உங்கள் எண்ணமும் என்போல்(நம்மில் பலர்போல்) இருப்பதில் மகிழ்ச்சி... தூக்கம்... 359383

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 26, 2010 2:21 am

நன்றி கலைநிலா...

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 26, 2010 2:22 am

srinihasan wrote:
Appukutty wrote:வாவ் வாசன் சூப்பர் வாழ்த்துக்கள் தூக்கம்... 677196 தூக்கம்... 677196
அதே பீலிங்

நன்றி அப்பு, உங்கள் எண்ணமும் என்போல்(நம்மில் பலர்போல்) இருப்பதில் மகிழ்ச்சி... தூக்கம்... 359383

தூக்கம்... 359383 தூக்கம்... 359383

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 2:26 am

கனவினில் காதலி அருமை தூக்கம்... 677196

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 26, 2010 2:29 am

valippokkan wrote:கனவினில் காதலி அருமை தூக்கம்... 677196

நன்றி... கனவினில் என் காதலி... ஆனால் தூக்கமே என் காதலியாய் இங்கே...

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 2:43 am

தூக்கத்தினைக் காதலியாக்கியமை இன்னும் அருமை... தூக்கம்... Icon_smile

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 26, 2010 2:48 am

valippokkan wrote:தூக்கத்தினைக் காதலியாக்கியமை இன்னும் அருமை... தூக்கம்... Icon_smile

வாழ்த்திற்கு மேல் வாழ்த்து... மிக்க மகிழ்ச்சி..

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக