புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_c10 
52 Posts - 43%
ayyasamy ram
தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_c10 
51 Posts - 43%
T.N.Balasubramanian
தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_c10 
2 Posts - 2%
prajai
தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_c10 
417 Posts - 48%
heezulia
தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_c10 
288 Posts - 33%
Dr.S.Soundarapandian
தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_c10 
28 Posts - 3%
prajai
தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம்

Page 1 of 2 1, 2  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Feb 25, 2010 8:45 pm

நடிப்பு: விஷால், சந்தானம், மயில்சாமி, நீத்து சந்திரா, தனுஸ்ரீ தத்தா, சாரா ஜென், பிரகாஷ்ராஜ், மவுலி

ஒளிப்பதிவு: அரவிந்த் கிருஷ்ணா

இசை: யுவன் சங்கர் ராஜா

இயக்கம்: திரு

தயாரிப்பு: ஜிகே பிலிம் கார்ப்பரேஷன்

வங்கியில் பணியாற்றும் மவுலியின் மகன் விஷால் வாழ்க்கையில் தனக்கு எல்லாமே பெஸ்ட் ஆக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

மனைவியாக வருபவளும் மிகச்சிறந்த ஒருத்தியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். தனது விருப்பம் நிறைவேற மூன்று அழகிகளை குறிவைத்துக் காதலிக்கிறார்.

பணக்கார பெண்ணான நீது சந்திரா, ஆண்களென்றாலே ஆகாத தனுஸ்ரீ தத்தா, உண்மையான காதல் கொண்ட ஆணைத் தேடும் சாரா ஜென் ஆகிய மூவரும்தான் அந்த அழகிகள். மூவரிடமும் மூன்று விதமான பொய்முகம் காட்டி வளைக்கிறார்.

மூவருமே காதலில் விழுந்து உருக ஆரம்பிக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் நீத்து சந்திராவுக்கு விஷாலின் நோக்கம் தெரிந்துவிடுகிறது. இதில் கோபம் கொள்ளும் நீத்து வன்மத்துடன் மற்ற பெண்களையும் விஷாலுக்கு எதிராகத் திருப்பும் முயற்சியில் இறங்க, விஷால் விழிக்க, இறுதியில் அவர் யாரைக் கரம்பிடித்தார் என்பது க்ளைமாக்ஸ்.

விளையாட்டுப் பிள்ளையாக வரும் விஷால் நன்றாகவே செய்திருக்கிறார், விளையாட்டுக் குறும்புகளை. வக்கிரமாக எதையும் செய்யாமல், மூன்று பெண்களையும் விதவிதமாக அவர் காதலிப்பது கலகலப்புக்கு உத்தரவாதம்.

ஆனால் சில காட்சிகளில் இன்னும் அவர் விஜய்யை இமிடேட் செய்வது சகிக்கலை.

தனுஸ்ரீ தத்தாவின் அண்ணன் பிரகாஷ் ராஜிடம் மாட்டிக் கொண்டு அவர் விழிக்கும் இரண்டு காட்சிகள் அக்மார்க் திருதிரு ரகம்.

மூன்று நாயகிகள் இந்தப் படத்தில். அதிகமாக உடை தேவைப்படுவது தனுஸ்ரீ தத்தாவுக்குதான். நீத்து சந்திரா கவர்ச்சிக் குதிரை மாதிரி ஓடிக் கொண்டே இருக்கிறார் பாடல் காட்சிகளிலும்.

எப்போதும் தூங்கி வழிவது போன்ற தோற்றத்தில் சாரா ஜென். பீர் தொட்டியில் ஊறி எழுந்தவர் மாதிரி பம்மென்று தெரியும் தனுஸ்ரீ தத்தாவிடம் அழகு, நடிப்பு இரண்டுமே வறட்சி.

படத்தின் பெரிய ப்ளஸ் சந்தானமும் மயில்சாமியும். அவர்கள் வாயைத் திறந்தாலே, ரசிகர்கள் கைதட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள்.

பெஸ்டான காதலியை தேர்ந்தெடுக்க விஷால் கண்டுபிடிக்கும் ரூட் எப்படி தப்பானதோ, அதேபோல காதலிகளைக் கழட்டிவிட அவர் சொல்லும் காரணங்களும் 'தப்பு தப்பு'.

சீட்டுக் குலுக்கிப் போட்டு காதலியை தேர்வு செய்யும் இந்த சீப் டெக்னிக் சரியா? என்ற கேள்விகளுக்கு வழக்கம்போல கதாநாயகன் க்ளைமாக்ஸில் மனம் திருந்தி பதில் சொல்கிறார்.

பிரகாஷ் ராஜூக்கு சின்ன ரோல்தான். ஆனால் சிறப்பாக செய்திருக்கிறார். மவுலி வழக்கம்போல கலகல. அவர் மனைவியாக வரும் பெண்மணியும் ஓகே. சாரா ஜென் பால் காய்க்க வரும் காட்சியில் அவர் நடிப்பு அசல் மிடில்கிளாஸ் அம்மா!

படம் முழுக்க நெற்றிக்கண் படத்தின் பின்னணி இசையை ஓடவிட்டிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. அது படத்துக்கு சரியாகப் பொருந்தினாலும், சொந்த சரக்கையும் கொஞ்சம் அப்பப்போ எடுத்து விடுங்க. இல்லன்னா மேல்மாடி காலின்னு கமெண்ட் வரும். 'தீராத விளையாட்டுப் பிள்ளை' பாடல் இனிமை.

இது சீரியஸாக எடுக்க வேண்டிய படமில்லை என்று இயக்குநருக்கு ஆரம்பத்திலேயே புரிந்து விட்டது போல. அதனால் ரசிகர்களும் 'ஜஸ்ட் டைம் பாஸ்' என்று சொல்லிக் கொண்டே வெளியேறுவதைக் கவனிக்க முடிந்தது.

இந்தப் படத்தைப் பொறுத்தவரை ரசிகர்கள் கருத்தே நமது தீர்ப்பும்!

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 25, 2010 9:37 pm

அய்யோ படம் சரியான மொக்க பாத்துராதீங்க

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Feb 26, 2010 3:08 pm

தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Icon_eek தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் 230655

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Feb 26, 2010 3:17 pm

ராஜா wrote:தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் Icon_eek தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் 230655

எதுக்கு அண்ணா ஓடுறீங்க.........

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 26, 2010 3:21 pm

நான் பாக்காதீங்கன்னு சொன்னதுக்காக ஓடுறாங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 26, 2010 3:27 pm

ஏற்கனவே நடிகர் விஜயை எல்லோரும் ஓரங்கட்டி விட்டார்கள், விஷால் சில இடங்களில் விஜயைப் போல் நடிக்க முயன்றுள்ளார். அந்தக் காட்சிகளால்தான் படத்தின் தரம் குறைந்துவிட்டது! மற்றபடி மூன்று ஹீரோயின்களில் ஒருவர் உடையணிவதற்குப் பதிலாக ஒன்றுமில்லாமலே நடித்திருக்கலாம்! உலகத்திலேயே அவர் மட்டும்தான் அழகு என்ற ரீதியில் நடித்துள்ளார்.

இதனால் கூற வரும் கருத்து அனைவரும் படம் பாருங்கள், தியேட்டரில் அல்ல வீட்டில்!!!

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 26, 2010 3:28 pm

நானும் வீட்லதான் பாத்தேன் அண்ணா சகிக்கல..... 3 பொன்னுங்கள எப்படி லவ் பன்றதுன்னு சொல்லிருக்கானுங்க அவங்க யூஸ் பன்ற மெத்தடே சரியா வராது அண்ணா

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Feb 26, 2010 3:32 pm

Manik wrote:நானும் வீட்லதான் பாத்தேன் அண்ணா சகிக்கல..... 3 பொன்னுங்கள எப்படி லவ் பன்றதுன்னு சொல்லிருக்கானுங்க அவங்க யூஸ் பன்ற மெத்தடே சரியா வராது அண்ணா

இவரு நிறைய மெத்தட் யூஸ் பண்ணி இருப்பாரு போல...... சிரி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Feb 26, 2010 3:34 pm

VIJAY wrote:
Manik wrote:நானும் வீட்லதான் பாத்தேன் அண்ணா சகிக்கல..... 3 பொன்னுங்கள எப்படி லவ் பன்றதுன்னு சொல்லிருக்கானுங்க அவங்க யூஸ் பன்ற மெத்தடே சரியா வராது அண்ணா
இவரு நிறைய மெத்தட் யூஸ் பண்ணி இருப்பாரு போல...... சிரி

தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் 677196 தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் 705463 தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் 705463 தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் 705463 தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் 705463 தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் 705463 தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் 705463 தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் 705463 தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் 705463 தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் 705463 தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் 705463

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 26, 2010 3:35 pm

Manik wrote:நானும் வீட்லதான் பாத்தேன் அண்ணா சகிக்கல..... 3 பொன்னுங்கள எப்படி லவ் பன்றதுன்னு சொல்லிருக்கானுங்க அவங்க யூஸ் பன்ற மெத்தடே சரியா வராது அண்ணா

விஷால் மார்கெட்டைக் குறைக்க வேண்டும் என்று குறிவைத்து இந்தப் படத்தில் நடிக்க வைத்துள்ளார்கள்! விஷால் பார்ப்பதற்கு அரவாணி போல் உள்ளார்!(சகிக்கலை) இதில் இவர் மூன்று பேரை லவ் பண்றாராம்! தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம் 56667

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக