புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_c10 
32 Posts - 42%
heezulia
பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_c10 
32 Posts - 42%
prajai
பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_c10 
2 Posts - 3%
Saravananj
பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_c10 
398 Posts - 49%
heezulia
பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_c10 
26 Posts - 3%
prajai
பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_c10 
8 Posts - 1%
sugumaran
பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 10 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவையாக வேண்டும்....

Page 10 of 23 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 16 ... 23  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Feb 25, 2010 3:30 pm

First topic message reminder :

முட்டை

வட்டக் கருவறையில் அடையுண்ட
வெள்ளைச் சிறை வாழ்க்கை
அன்னை மடிச்சூட்டில் உயிர் கொண்டு
முட்டி வெளிவருவோம் வெளியுலகில்!

சுற்றித் திரிந்தெம் இரைதேட
சிதறுண்ட தானியமும்
அசைவத் தீனியென
பூச்சி புழுக்களையும்
கொத்தித் தின்ன அன்னை
சொல்லித் தருவாள்..!

சுற்றி வட்டமிட்ட பருந்திடமும்
எட்டிச் சிறகடித்துப் போரிடுவாள்..
தன்னிறகுள் அழைத்தெம்மை
ஒளித்தும் காத்திடுவாள்..!

செட்டை முளைக்கு மட்டும்
சுற்றிச் சுற்றி வலம்வருவோம்
தப்பிப் பிளைத்துப் பின் பிரிந்தே
இரைதேடிப் புறப்படுவோம்...!

இரைக்கும், உயிர்க்குமாய்
எம் வாழ்க்கை அலைக் கழியும்
நாம் போடும் முட்டையிலும்
இன்னும் பல வாழ்க்கை தொடங்கும்....
தொடரும்...மீண்டும் பூச்சியமாய்...!

பாவையாக வேண்டும்.... - Page 10 Hatching

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat Mar 20, 2010 4:47 am

நிஷா wrote:பூக்கள் மடிந்ததால்
காய்கள் உருவாகி
கனியாகி ... விதையாலே
விருட்சம் உருவாகும்...!

அத்தனை விருட்சமும்
எத்தனை பூக்கள் தரும்..!!?
பூரிப்புக் கொள்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நிஷா பாவையாக வேண்டும்.... - Page 10 154550 பாவையாக வேண்டும்.... - Page 10 678642

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 10 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat Mar 20, 2010 4:54 am

நிலவதனைத் தழுவிநின்ற
முகிலவன் - ஏன்
கண்ணீரைச் சொரிகின்றான்
இன்று
மதியதனைக் காணாமல்
அவனும் -
(நிம்)
மதியிழந்து போனானோ...??

பாவையாக வேண்டும்.... - Page 10 X1pxOYwqu4SjF7JSctlRri7x-k9fXkYBYVEmo5XqfShIBbA8MvyBrhgHrchqdHX7IPqxQr73yApjVLeH_jG57tjjnTAHe7ApV8LLN8X4Vke8Dr-ltIp546yk3Yl1DuFHbX_0tLO3b8MuqvDGspx9LLBl6EgTK%20copy

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 10 Avatar15523pf0
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 20, 2010 9:42 am

பாவையாக வேண்டும்.... - Page 10 Bavana1150bb8

பாவையாக வேண்டும்.... - Page 10 677196 பாவையாக வேண்டும்.... - Page 10 677196 பாவையாக வேண்டும்.... - Page 10 677196

பாவையாக வேண்டும்.... - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 20, 2010 6:02 pm

valippokkan wrote:நிலவதனைத் தழுவிநின்ற
முகிலவன் - ஏன்
கண்ணீரைச் சொரிகின்றான்
இன்று
மதியதனைக் காணாமல்
அவனும் -
(நிம்)
மதியிழந்து போனானோ...??

பாவையாக வேண்டும்.... - Page 10 X1pxOYwqu4SjF7JSctlRri7x-k9fXkYBYVEmo5XqfShIBbA8MvyBrhgHrchqdHX7IPqxQr73yApjVLeH_jG57tjjnTAHe7ApV8LLN8X4Vke8Dr-ltIp546yk3Yl1DuFHbX_0tLO3b8MuqvDGspx9LLBl6EgTK%20copy

பாவையாக வேண்டும்.... - Page 10 677196 பாவையாக வேண்டும்.... - Page 10 677196 பாவையாக வேண்டும்.... - Page 10 677196

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பாவையாக வேண்டும்.... - Page 10 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 20, 2010 6:03 pm

valippokkan wrote:முடிவு முடிவல்ல...!

பூக்கள் மடிந்ததாய்

மனம் வாடாதே..!

பூக்கள் மடிந்ததால்
காய்கள் உருவாகி
கனியாகி ... விதையாலே
விருட்சம் உருவாகும்...!

அத்தனை விருட்சமும்
எத்தனை பூக்கள் தரும்..!!?
பூரிப்புக் கொள்..!!

சூரியன் மறைந்ததாய்
மனம் வருந்தாதே..!

சூரியன் மறைந்தால்
சந்திரன் உருவாகி
நட்சத்திரம் பூக்கும்..!

விடி வெள்ளி முளைத்து
விடியல் கொண்டு வரும்...!

விடியல் உனக்கு
புது நாளைக் கொண்டு வரும்.!
விழித்துக் கொண்டே
புது நாளை ஆரம்பி...!

மறந்துவிடாதே

தொடக்கங்கள்
யாவும்
முடிவு பெறும் ..!

அந்த முடிவினில் கூட
புதிய தொடக்கம்
காத்திருக்கும்...!!

முடிவைப் பற்றி
கவலைப்படாதே

தொடர்ந்திடு.....
புதிய ஆரம்பத்திற்காக...!!!

அருமை அருமை பாவையாக வேண்டும்.... - Page 10 677196 பாவையாக வேண்டும்.... - Page 10 677196 பாவையாக வேண்டும்.... - Page 10 677196

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பாவையாக வேண்டும்.... - Page 10 Ila
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 20, 2010 6:08 pm

அருமை பெரியவரே அருமை.கவிதைக்கு வயது தடையில்லை.அசத்துங்க‌

பாவையாக வேண்டும்.... - Page 10 Uபாவையாக வேண்டும்.... - Page 10 Dபாவையாக வேண்டும்.... - Page 10 Aபாவையாக வேண்டும்.... - Page 10 Yபாவையாக வேண்டும்.... - Page 10 Aபாவையாக வேண்டும்.... - Page 10 Sபாவையாக வேண்டும்.... - Page 10 Uபாவையாக வேண்டும்.... - Page 10 Dபாவையாக வேண்டும்.... - Page 10 Hபாவையாக வேண்டும்.... - Page 10 A
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sun Mar 21, 2010 3:43 am

சிவா wrote:பாவையாக வேண்டும்.... - Page 10 Bavana1150bb8

பாவையாக வேண்டும்.... - Page 10 677196 பாவையாக வேண்டும்.... - Page 10 677196 பாவையாக வேண்டும்.... - Page 10 677196

பாவையாக வேண்டும்.... - Page 10 678642 பாவையாக வேண்டும்.... - Page 10 678642 பாவையாக வேண்டும்.... - Page 10 154550

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 10 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sun Mar 21, 2010 3:44 am

இளமாறன் wrote:

அருமை அருமை பாவையாக வேண்டும்.... - Page 10 677196 பாவையாக வேண்டும்.... - Page 10 677196 பாவையாக வேண்டும்.... - Page 10 677196

நன்றி இளமாறன் பாவையாக வேண்டும்.... - Page 10 678642 பாவையாக வேண்டும்.... - Page 10 678642

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 10 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sun Mar 21, 2010 3:45 am

உதயசுதா wrote:அருமை பெரியவரே அருமை.கவிதைக்கு வயது தடையில்லை.அசத்துங்க‌

நன்றி சுதாக்கா பாவையாக வேண்டும்.... - Page 10 154550 பாவையாக வேண்டும்.... - Page 10 678642 பாவையாக வேண்டும்.... - Page 10 154550

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 10 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sun Mar 21, 2010 3:51 am

மீண்டும் எப்போ...?

பாவையாக வேண்டும்.... - Page 10 X1pxzz39wvdmoda7ywardzdfeezcnl

அன்பே...

தேடுகின்றேன் உன்னை-இன்று
நீ தந்த பொருளதனை
திருப்பி நான் தருவதற்கு...

என்னவென்று கேட்கிறியா...?

அன்றொருனாள்...

அந்தி சாயும் நேரத்திலே

நாமணைத்துக் கொள்கையிலே
உன் தலையின் பேனொன்று
எந்தலையே தஞ்சமென்று
என் தலையில் புகுந்ததுவே
அதை நீ அறியாயோ...?

ஓ........

நீ அறிய நியாயமில்லை
அன்றோ...
நாமறியும் நிலையிலில்லை

இன்றதனை உணருகின்றேன்
கடிக்கையிலே கதறுகின்றேன்
கொன்றிடவே எண்ணுகின்றேன்
உன் தலையின் பேனதால்
மனமேனோ வரவில்லை !

அன்பே - நீ
வந்திடுவாய்
அதை நீயே பெற்றிடுவாய்......
பாவையாக வேண்டும்.... - Page 10 502589 சிரி

பாவையாக வேண்டும்.... - Page 10 X1pcjqddvowrkci0ybsdycm4kbop8g

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 10 Avatar15523pf0
Sponsored content

PostSponsored content

Page 10 of 23 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 16 ... 23  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக