புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவையாக வேண்டும்.... - Page 6 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 6 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 6 Poll_c10 
68 Posts - 76%
heezulia
பாவையாக வேண்டும்.... - Page 6 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 6 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 6 Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
பாவையாக வேண்டும்.... - Page 6 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 6 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 6 Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
பாவையாக வேண்டும்.... - Page 6 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 6 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 6 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
பாவையாக வேண்டும்.... - Page 6 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 6 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவையாக வேண்டும்.... - Page 6 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 6 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 6 Poll_c10 
234 Posts - 76%
heezulia
பாவையாக வேண்டும்.... - Page 6 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 6 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 6 Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
பாவையாக வேண்டும்.... - Page 6 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 6 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 6 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
பாவையாக வேண்டும்.... - Page 6 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 6 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 6 Poll_c10 
8 Posts - 3%
prajai
பாவையாக வேண்டும்.... - Page 6 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 6 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 6 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
பாவையாக வேண்டும்.... - Page 6 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 6 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 6 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

ஆனந்திபழனியப்பன்
பாவையாக வேண்டும்.... - Page 6 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 6 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Barushree

kavithasankar
பாவையாக வேண்டும்.... - Page 6 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 6 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 6 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவையாக வேண்டும்....

Page 6 of 23 Previous  1 ... 5, 6, 7 ... 14 ... 23  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu 25 Feb 2010 - 17:00

First topic message reminder :

முட்டை

வட்டக் கருவறையில் அடையுண்ட
வெள்ளைச் சிறை வாழ்க்கை
அன்னை மடிச்சூட்டில் உயிர் கொண்டு
முட்டி வெளிவருவோம் வெளியுலகில்!

சுற்றித் திரிந்தெம் இரைதேட
சிதறுண்ட தானியமும்
அசைவத் தீனியென
பூச்சி புழுக்களையும்
கொத்தித் தின்ன அன்னை
சொல்லித் தருவாள்..!

சுற்றி வட்டமிட்ட பருந்திடமும்
எட்டிச் சிறகடித்துப் போரிடுவாள்..
தன்னிறகுள் அழைத்தெம்மை
ஒளித்தும் காத்திடுவாள்..!

செட்டை முளைக்கு மட்டும்
சுற்றிச் சுற்றி வலம்வருவோம்
தப்பிப் பிளைத்துப் பின் பிரிந்தே
இரைதேடிப் புறப்படுவோம்...!

இரைக்கும், உயிர்க்குமாய்
எம் வாழ்க்கை அலைக் கழியும்
நாம் போடும் முட்டையிலும்
இன்னும் பல வாழ்க்கை தொடங்கும்....
தொடரும்...மீண்டும் பூச்சியமாய்...!

பாவையாக வேண்டும்.... - Page 6 Hatching

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri 12 Mar 2010 - 6:43

கற்பிக்கும் ஆசான்
அவள்!
பத்துமாதம் மடியிலும்
மிச்சக்காலம்
மனதிலும் சுமக்கின்ற
தாய்
அவள்..!

தகுதியானவள்!
இந்த தாயானவள்!

அருமை தோழரே!
பாவையாக வேண்டும்.... - Page 6 677196 பாவையாக வேண்டும்.... - Page 6 677196 பாவையாக வேண்டும்.... - Page 6 677196

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri 12 Mar 2010 - 13:26

//பத்துமாதம் மடியிலும்
மிச்சக்காலம்
மனதிலும் சுமக்கின்ற
தாய்
அவள்..!//

பாவையாக வேண்டும்.... - Page 6 677196 பாவையாக வேண்டும்.... - Page 6 677196 பாவையாக வேண்டும்.... - Page 6 677196 பாவையாக வேண்டும்.... - Page 6 154550 பாவையாக வேண்டும்.... - Page 6 154550 பாவையாக வேண்டும்.... - Page 6 154550 பாவையாக வேண்டும்.... - Page 6 942

ஆனால் இன்று அவளோ...

நாம் குழந்தை பெற்று
ஆளாக்கும் வரை சிறுகாலம்
நம் இல்லத்தில்...
பின் நம்மில் ஒதுக்கப்பட்டு
முதியோர் இல்லத்தில்...

இதுபோன்ற அவல நிலைகள் மாறவேண்டும்...

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Mon 15 Mar 2010 - 6:25

kalaimoon70 wrote:கற்பிக்கும் ஆசான்
அவள்!
பத்துமாதம் மடியிலும்
மிச்சக்காலம்
மனதிலும் சுமக்கின்ற
தாய்
அவள்..!

தகுதியானவள்!
இந்த தாயானவள்!

அருமை தோழரே!
பாவையாக வேண்டும்.... - Page 6 677196 பாவையாக வேண்டும்.... - Page 6 677196 பாவையாக வேண்டும்.... - Page 6 677196

நன்றி நண்பரே பாவையாக வேண்டும்.... - Page 6 678642 பாவையாக வேண்டும்.... - Page 6 678642

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 6 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Mon 15 Mar 2010 - 6:26

srinihasan wrote://பத்துமாதம் மடியிலும்
மிச்சக்காலம்
மனதிலும் சுமக்கின்ற
தாய்
அவள்..!//

பாவையாக வேண்டும்.... - Page 6 677196 பாவையாக வேண்டும்.... - Page 6 677196 பாவையாக வேண்டும்.... - Page 6 677196 பாவையாக வேண்டும்.... - Page 6 154550 பாவையாக வேண்டும்.... - Page 6 154550 பாவையாக வேண்டும்.... - Page 6 154550 பாவையாக வேண்டும்.... - Page 6 942

ஆனால் இன்று அவளோ...

நாம் குழந்தை பெற்று
ஆளாக்கும் வரை சிறுகாலம்
நம் இல்லத்தில்...
பின் நம்மில் ஒதுக்கப்பட்டு
முதியோர் இல்லத்தில்...

இதுபோன்ற அவல நிலைகள் மாறவேண்டும்...

நன்றி நண்பரே பாவையாக வேண்டும்.... - Page 6 678642 பாவையாக வேண்டும்.... - Page 6 678642

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 6 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Mon 15 Mar 2010 - 6:52

காதல் “பா”
பாவையாக வேண்டும்.... - Page 6 154550 பாவையாக வேண்டும்.... - Page 6 154550 பாவையாக வேண்டும்.... - Page 6 154550 பாவையாக வேண்டும்.... - Page 6 154550 பாவையாக வேண்டும்.... - Page 6 154550 பாவையாக வேண்டும்.... - Page 6 154550

வெண்பா எழுதிட சில காலமாகத்தான் பழகிக் கொண்டுள்ளேன், தோழி ஒருவரிடம் பயின்றதனை வைத்து பல பாக்கள் பயிற்சி செய்தேன், அதன் போது எழுதியவற்றையும், இனியும் எழுதுவதனை உங்களிடம் பகிருகின்றேன். பிழைகளைச் சுட்டினால் திருந்திக் கொள்வேன். பாவையாக வேண்டும்.... - Page 6 678642 பாவையாக வேண்டும்.... - Page 6 154550

பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303

உள்வாங்கும் காற்றின் சுவாசமுன் வாசமே
கள்போலக் காதல் களிப்பூட்டும் - உள்ளேறும்
மூச்சோடும் காற்றாகிக் காதல் உயிர்ப்பூட்டும்
பேச்சோடும் மூச்சோடும் நீ.....!

பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303

பார்வையாலும் சொல்வாய்யுன் காதலை ஊமையாய்
பாராத போதும் நினைவாவாய் -தீராத
நோய்போல வுன்னினைவால் தேய்ந்தாலும் வாழ்விக்கும்
மூலிகையாய் நெஞ்சினில் நீ..!

பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303

காண்பாயே காலமும் கரைந்தே தொடர்கிறதே
வேண்டாத போதும் வந்திடும் - முதுமையிலும்
என்னன்பும் சேர்ந்தே தொடர்ந்திடும் முன்னையே
என்றுமெனை ஏற்பாயா நீ...?!

பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 6 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue 16 Mar 2010 - 0:07

பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303

நீயே நினைவாவாய் நீங்காமல் என்னிழலாய்ச்
சேர்ந்தே தொடர்ந்து நிஜமாவாய் - வார்த்தையில்

சொல்ல முடியாத உண்மை உணர்வாய்
இருப்பாயே என்னிலென்றும் நீ...!

எந்தாய் யெனதுயிர் நீயென்றாய் உன்மனதைத்
தந்தாய் யெனதுதாய் போலானாய் - வந்தாய்
வழமான வாழ்வெனக்குத் தந்தாய் தனியாய்த்
தவித்திருந்த போதுதுணை நீயானாய், வென்றாய்
மனமெனதை நன்றாய் வழிநடத்திச் சென்றாய்
எனக்காக எல்லாம்தந் தாய்..!

பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 6 Avatar15523pf0
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue 16 Mar 2010 - 1:26

valippokkan wrote:பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303 பாவையாக வேண்டும்.... - Page 6 599303

நண்பா! வெண்பா அறியாதவன் இவன்... தெரிந்தது வாழ்த்துபா... உன்னின் வரிகள் அனைத்தும் அருமையப்பா...

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue 16 Mar 2010 - 1:31

அருமை அருமை பாவையாக வேண்டும்.... - Page 6 154550 பாவையாக வேண்டும்.... - Page 6 154550

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பாவையாக வேண்டும்.... - Page 6 Ila
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue 16 Mar 2010 - 3:00

valippokkan
அருமையாக கவிதை எழுதுறீங்கள்
வாழ்த்துக்கள்

பாவையாக வேண்டும்.... - Page 6 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed 17 Mar 2010 - 6:53

srinihasan wrote:

நண்பா! வெண்பா அறியாதவன் இவன்... தெரிந்தது வாழ்த்துபா... உன்னின் வரிகள் அனைத்தும் அருமையப்பா...

நன்றி வாசன் பாவையாக வேண்டும்.... - Page 6 678642 பாவையாக வேண்டும்.... - Page 6 154550

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 6 Avatar15523pf0
Sponsored content

PostSponsored content

Page 6 of 23 Previous  1 ... 5, 6, 7 ... 14 ... 23  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக