புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவையாக வேண்டும்.... - Page 4 I_vote_lcapபாவையாக வேண்டும்.... - Page 4 I_voting_barபாவையாக வேண்டும்.... - Page 4 I_vote_rcap 
137 Posts - 79%
heezulia
பாவையாக வேண்டும்.... - Page 4 I_vote_lcapபாவையாக வேண்டும்.... - Page 4 I_voting_barபாவையாக வேண்டும்.... - Page 4 I_vote_rcap 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
பாவையாக வேண்டும்.... - Page 4 I_vote_lcapபாவையாக வேண்டும்.... - Page 4 I_voting_barபாவையாக வேண்டும்.... - Page 4 I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
பாவையாக வேண்டும்.... - Page 4 I_vote_lcapபாவையாக வேண்டும்.... - Page 4 I_voting_barபாவையாக வேண்டும்.... - Page 4 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
பாவையாக வேண்டும்.... - Page 4 I_vote_lcapபாவையாக வேண்டும்.... - Page 4 I_voting_barபாவையாக வேண்டும்.... - Page 4 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
பாவையாக வேண்டும்.... - Page 4 I_vote_lcapபாவையாக வேண்டும்.... - Page 4 I_voting_barபாவையாக வேண்டும்.... - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பாவையாக வேண்டும்.... - Page 4 I_vote_lcapபாவையாக வேண்டும்.... - Page 4 I_voting_barபாவையாக வேண்டும்.... - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவையாக வேண்டும்.... - Page 4 I_vote_lcapபாவையாக வேண்டும்.... - Page 4 I_voting_barபாவையாக வேண்டும்.... - Page 4 I_vote_rcap 
302 Posts - 78%
heezulia
பாவையாக வேண்டும்.... - Page 4 I_vote_lcapபாவையாக வேண்டும்.... - Page 4 I_voting_barபாவையாக வேண்டும்.... - Page 4 I_vote_rcap 
46 Posts - 12%
mohamed nizamudeen
பாவையாக வேண்டும்.... - Page 4 I_vote_lcapபாவையாக வேண்டும்.... - Page 4 I_voting_barபாவையாக வேண்டும்.... - Page 4 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
பாவையாக வேண்டும்.... - Page 4 I_vote_lcapபாவையாக வேண்டும்.... - Page 4 I_voting_barபாவையாக வேண்டும்.... - Page 4 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பாவையாக வேண்டும்.... - Page 4 I_vote_lcapபாவையாக வேண்டும்.... - Page 4 I_voting_barபாவையாக வேண்டும்.... - Page 4 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
பாவையாக வேண்டும்.... - Page 4 I_vote_lcapபாவையாக வேண்டும்.... - Page 4 I_voting_barபாவையாக வேண்டும்.... - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
பாவையாக வேண்டும்.... - Page 4 I_vote_lcapபாவையாக வேண்டும்.... - Page 4 I_voting_barபாவையாக வேண்டும்.... - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பாவையாக வேண்டும்.... - Page 4 I_vote_lcapபாவையாக வேண்டும்.... - Page 4 I_voting_barபாவையாக வேண்டும்.... - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
பாவையாக வேண்டும்.... - Page 4 I_vote_lcapபாவையாக வேண்டும்.... - Page 4 I_voting_barபாவையாக வேண்டும்.... - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பாவையாக வேண்டும்.... - Page 4 I_vote_lcapபாவையாக வேண்டும்.... - Page 4 I_voting_barபாவையாக வேண்டும்.... - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவையாக வேண்டும்....


   
   

Page 4 of 23 Previous  1, 2, 3, 4, 5 ... 13 ... 23  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu 25 Feb 2010 - 17:00

First topic message reminder :


முட்டை


வட்டக் கருவறையில் அடையுண்ட
வெள்ளைச் சிறை வாழ்க்கை
அன்னை மடிச்சூட்டில் உயிர் கொண்டு
முட்டி வெளிவருவோம் வெளியுலகில்!

சுற்றித் திரிந்தெம் இரைதேட
சிதறுண்ட தானியமும்
அசைவத் தீனியென
பூச்சி புழுக்களையும்
கொத்தித் தின்ன அன்னை
சொல்லித் தருவாள்..!


சுற்றி வட்டமிட்ட பருந்திடமும்
எட்டிச் சிறகடித்துப் போரிடுவாள்..
தன்னிறகுள் அழைத்தெம்மை
ஒளித்தும் காத்திடுவாள்..!


செட்டை முளைக்கு மட்டும்
சுற்றிச் சுற்றி வலம்வருவோம்
தப்பிப் பிளைத்துப் பின் பிரிந்தே
இரைதேடிப் புறப்படுவோம்...!

இரைக்கும், உயிர்க்குமாய்
எம் வாழ்க்கை அலைக் கழியும்
நாம் போடும் முட்டையிலும்
இன்னும் பல வாழ்க்கை தொடங்கும்....
தொடரும்...மீண்டும் பூச்சியமாய்...!


பாவையாக வேண்டும்.... - Page 4 Hatching


வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed 10 Mar 2010 - 7:54

snehiti wrote:
அருமை தாங்களின் ஓவ்வொரு கவியும்.தாங்களின் சுவடுகள் தொடர காத்திருக்கிறோம் வாழ்த்துக்கள் பாவையாக வேண்டும்.... - Page 4 154550 பாவையாக வேண்டும்.... - Page 4 154550 பாவையாக வேண்டும்.... - Page 4 154550 பாவையாக வேண்டும்.... - Page 4 154550


நன்றிகள் சினேகிதி பாவையாக வேண்டும்.... - Page 4 678642 பாவையாக வேண்டும்.... - Page 4 154550



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 4 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed 10 Mar 2010 - 7:55

நிர்பமா wrote:

பாவையாக வேண்டும்.... - Page 4 678642 பாவையாக வேண்டும்.... - Page 4 678642 பாவையாக வேண்டும்.... - Page 4 154550


நன்றிகள் நிர்பாமா அவர்களே பாவையாக வேண்டும்.... - Page 4 678642 பாவையாக வேண்டும்.... - Page 4 154550



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 4 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed 10 Mar 2010 - 7:57

யாரிவள்...?


வெண் நிறத்தாள்
நான் மாலையில்
வீடு வர
இதள் மலர்வாள்...

காற்றோடு சேர்ந்து
நான் சுவாசிக்கும்
மூச்சினில்
நறு மணமாய்
கலந்திடுவாள்....

என் அன்னையின்
மடியினில் சாய்கையில்
அவள் தலையினில் இருந்தபடி
புன்னகைப்பாள்....

நான் பூஜிக்கும்
தெய்வத்தின்-காலடியில்
தவமிருப்பாள்...

இன்று -என்
கல்யாண வீட்டினில்
கழுத்தினைப் பிடித்தபடி
தொங்குகின்றாள்...

ஆம் ....

இவள்-என்
வீட்டுத் தோட்டத்தில் பூத்த
மல்லிகை!!


பாவையாக வேண்டும்.... - Page 4 Moz-screenshotபாவையாக வேண்டும்.... - Page 4 Jasmine7lo1



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 4 Avatar15523pf0
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Wed 10 Mar 2010 - 11:17

மலரின் வர்ணனை அருமை பாலன் அண்ணா பாவையாக வேண்டும்.... - Page 4 154550 பாவையாக வேண்டும்.... - Page 4 154550 பாவையாக வேண்டும்.... - Page 4 154550



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 10 Mar 2010 - 11:48

மல்லிகைக்கா இவ்வளவு அழகான வரிகள்! மிகவும் அருமை வழிப்போக்கன்!



பாவையாக வேண்டும்.... - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed 10 Mar 2010 - 11:49

என் அன்னையின்
மடியினில் சாய்கையில்
அவள் தலையினில் இருந்தபடி
புன்னகைப்பாள்....



மிகவும் அருமை வழிப்போக்கன்! பாவையாக வேண்டும்.... - Page 4 677196

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed 10 Mar 2010 - 12:52

பூவின் நிறம் வெண்மை
பாலின் நிறம் வெண்மை
இந்த பாலலின் மனதும் வெண்மை - என்பதனை
மென்மையாய் அருமையாய் கூறியமைக்கு என் நன்றிகள்...


உன் தோட்டத்தில் பூத்த மலரின் பெருமையை நீ பாடினாய்... அவை உந்தன் பெருமையை பாடிட வாசமாய் உன்னை என்றும் சேர்ந்திட வாழ்த்துகள்...


இவன்,
தஞ்சை.வாசன்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu 11 Mar 2010 - 15:56

valippokkan wrote:யாரிவள்...?


வெண் நிறத்தாள்
நான் மாலையில்
வீடு வர
இதள் மலர்வாள்...

காற்றோடு சேர்ந்து
நான் சுவாசிக்கும்
மூச்சினில்
நறு மணமாய்
கலந்திடுவாள்....

என் அன்னையின்
மடியினில் சாய்கையில்
அவள் தலையினில் இருந்தபடி
புன்னகைப்பாள்....

நான் பூஜிக்கும்
தெய்வத்தின்-காலடியில்
தவமிருப்பாள்...

இன்று -என்
கல்யாண வீட்டினில்
கழுத்தினைப் பிடித்தபடி
தொங்குகின்றாள்...

ஆம் ....

இவள்-என்
வீட்டுத் தோட்டத்தில் பூத்த
மல்லிகை!!


பாவையாக வேண்டும்.... - Page 4 Moz-screenshotபாவையாக வேண்டும்.... - Page 4 Jasmine7lo1

அருமை அருமை மல்லிகை பூவின் வாசம் கவிதை வரை வாழ்த்துக்கள் பாவையாக வேண்டும்.... - Page 4 677196 பாவையாக வேண்டும்.... - Page 4 677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பாவையாக வேண்டும்.... - Page 4 Ila
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu 11 Mar 2010 - 16:41

வழிப்போக்கன் பெரியவரே அருமையான கவிதை.
ஆனா ஒரு 100 வயசு பெரியவர் எழுதுன கவிதையா தெரியலையே இது.
சம்திங் ராங்



பாவையாக வேண்டும்.... - Page 4 Uபாவையாக வேண்டும்.... - Page 4 Dபாவையாக வேண்டும்.... - Page 4 Aபாவையாக வேண்டும்.... - Page 4 Yபாவையாக வேண்டும்.... - Page 4 Aபாவையாக வேண்டும்.... - Page 4 Sபாவையாக வேண்டும்.... - Page 4 Uபாவையாக வேண்டும்.... - Page 4 Dபாவையாக வேண்டும்.... - Page 4 Hபாவையாக வேண்டும்.... - Page 4 A
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu 11 Mar 2010 - 18:26

valippokkan wrote:யாரிவள்...?


வெண் நிறத்தாள்
நான் மாலையில்
வீடு வர
இதள் மலர்வாள்...

காற்றோடு சேர்ந்து
நான் சுவாசிக்கும்
மூச்சினில்
நறு மணமாய்
கலந்திடுவாள்....

என் அன்னையின்
மடியினில் சாய்கையில்
அவள் தலையினில் இருந்தபடி
புன்னகைப்பாள்....

நான் பூஜிக்கும்
தெய்வத்தின்-காலடியில்
தவமிருப்பாள்...

இன்று -என்
கல்யாண வீட்டினில்
கழுத்தினைப் பிடித்தபடி
தொங்குகின்றாள்...

ஆம் ....

இவள்-என்
வீட்டுத் தோட்டத்தில் பூத்த
மல்லிகை!!


பாவையாக வேண்டும்.... - Page 4 Moz-screenshotபாவையாக வேண்டும்.... - Page 4 Jasmine7lo1

வழிப்போக்கன் தங்கள் கவிதையின் மணத்தில் மல்லிகையே மயங்குகிறதோ!!!!!!!!!! அருமையான் கவிதை. வாழத்துக்கள்.
பாவையாக வேண்டும்.... - Page 4 154550 பாவையாக வேண்டும்.... - Page 4 678642 பாவையாக வேண்டும்.... - Page 4 678642 பாவையாக வேண்டும்.... - Page 4 678642 பாவையாக வேண்டும்.... - Page 4 678642 பாவையாக வேண்டும்.... - Page 4 678642

Sponsored content

PostSponsored content



Page 4 of 23 Previous  1, 2, 3, 4, 5 ... 13 ... 23  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக