புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10 
251 Posts - 52%
heezulia
பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10 
18 Posts - 4%
prajai
பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10 
2 Posts - 0%
Barushree
பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவையாக வேண்டும்....


   
   

Page 21 of 23 Previous  1 ... 12 ... 20, 21, 22, 23  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Feb 25, 2010 3:30 pm

First topic message reminder :


முட்டை


வட்டக் கருவறையில் அடையுண்ட
வெள்ளைச் சிறை வாழ்க்கை
அன்னை மடிச்சூட்டில் உயிர் கொண்டு
முட்டி வெளிவருவோம் வெளியுலகில்!

சுற்றித் திரிந்தெம் இரைதேட
சிதறுண்ட தானியமும்
அசைவத் தீனியென
பூச்சி புழுக்களையும்
கொத்தித் தின்ன அன்னை
சொல்லித் தருவாள்..!


சுற்றி வட்டமிட்ட பருந்திடமும்
எட்டிச் சிறகடித்துப் போரிடுவாள்..
தன்னிறகுள் அழைத்தெம்மை
ஒளித்தும் காத்திடுவாள்..!


செட்டை முளைக்கு மட்டும்
சுற்றிச் சுற்றி வலம்வருவோம்
தப்பிப் பிளைத்துப் பின் பிரிந்தே
இரைதேடிப் புறப்படுவோம்...!

இரைக்கும், உயிர்க்குமாய்
எம் வாழ்க்கை அலைக் கழியும்
நாம் போடும் முட்டையிலும்
இன்னும் பல வாழ்க்கை தொடங்கும்....
தொடரும்...மீண்டும் பூச்சியமாய்...!


பாவையாக வேண்டும்.... - Page 21 Hatching


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jul 11, 2010 2:30 am

அருமை நண்பரே அருமை.வாழ்த்துகள்!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sun Jul 11, 2010 2:30 am

அட அதற்குள் கிடைத்த உங்கள் பாராட்டால் மகிழ்ச்சி வாசன் & பிச்சை நன்றி!



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 21 Avatar15523pf0
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jul 11, 2010 2:32 am

வழிப்போக்கன் wrote:அட அதற்குள் கிடைத்த உங்கள் பாராட்டால் மகிழ்ச்சி நண்பரே, நன்றி!

உங்கள் வரவுக்காக வழிமேல் விழி வைத்து காத்திருப்பவர்கள் நாங்கள்... பாவையாக வேண்டும்.... - Page 21 359383

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sun Jul 11, 2010 2:41 am

srinihasan wrote:
வழிப்போக்கன் wrote:அட அதற்குள் கிடைத்த உங்கள் பாராட்டால் மகிழ்ச்சி நண்பரே, நன்றி!

உங்கள் வரவுக்காக வழிமேல் விழி வைத்து காத்திருப்பவர்கள் நாங்கள்... பாவையாக வேண்டும்.... - Page 21 359383

ஹா... நாம எப்போதும் உங்களைக் கண்ணுக்குள்ளேயே வைச்சிருப்பவங்க புன்னகை



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 21 Avatar15523pf0
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jul 11, 2010 2:51 am

வழிப்போக்கன் wrote:
srinihasan wrote:
வழிப்போக்கன் wrote:அட அதற்குள் கிடைத்த உங்கள் பாராட்டால் மகிழ்ச்சி நண்பரே, நன்றி!

உங்கள் வரவுக்காக வழிமேல் விழி வைத்து காத்திருப்பவர்கள் நாங்கள்... பாவையாக வேண்டும்.... - Page 21 359383

ஹா... நாம எப்போதும் உங்களைக் கண்ணுக்குள்ளேயே வைச்சிருப்பவங்க புன்னகை

ஹா எப்படி பிட்டு போட்டாலும் நமக்கு ஒரு பிட்ட போட்டுடாங்களே.....

ஆமாம்... வலது கண்ணிலா அல்லது இடது கண்ணிலா? இல்ல இரண்டு கண்ணிலுமா? பாவையாக வேண்டும்.... - Page 21 514396

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed Sep 29, 2010 2:56 am

பற்றும் கொடி

பாவையாக வேண்டும்.... - Page 21 Images+%285%29

நெடுந் துயர் வளர்ந்திடும் மரமும்
விழுதெனப் படர் பெரு விருட்சமும்
விழும் திசைக் காற்றினில் தலையசை
செடியுடன் நிலம் படர்ந்தொரு
கொடியென் வீட்டுக் கொல்லையில்...!


பிடி மண் மீதொரு பிடிப்பின்றி
அலைந்திடும் கொடியது அணைப்பினில்
நெடுந்துயர் மரமது கனிந்தது
இனியதன் வாழ்வும் இனிதெனக்
கொடியதன் அணைப்பினில் கொண்டது..!


கொடிவேர் மரமதில் பற்றிடப்
பிடியதன் வாயினில் கரும்பென
கொடுமையாய் ஆனது மரமும்
கொழு கொம்பென ஆனது..!

பிடிப்புடன் பற்றிடும் யாவும்
உற்ற நல் பற்றல்ல
பிடிப்பது பிணிதரும் போதினில்
பாரற்றுப் போய்விடும் மரமும்..!
மனமும்...!
(பாரற்று= உலகத்தைவிட்டு)







வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 21 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed Oct 06, 2010 5:44 am

அற்றைத் திங்கள்

ற்றைத் திங்கள் எண்ணமெல்லாம்
பித்தம் கொள்ள வைக்குதடி
இற்றைத் திங்கள் நீ எனக்கில்லை
இதயம் எரிந்து வேகுதடி..!

கற்றை மொழிகள் எத்திசையும்
உந்தன் குரலில் ஒலிக்கிறதே
ஒற்றைச் சொல்லாய்நீ உச்சரித்த
எந்தன்பெயரும் காற்றில் அலைகிறதே...!

உற்றதெல்லாம் தொலைந்தது போல
மிச்சமுள்ள உயிரும் என்னில்
குற்றுயிராய்க் கிடக்குதிங்கே
சொச்சமுள்ள உன் நினைவினாலே...!

பெற்ற முத்தம் காயவில்லை
சொத்தைப் போல சேர்த்து வைத்தேன்
எற்றை நாளும் மாறா நினைவே (யுனை)
நித்தம் நித்தம் சுவாசிக்கின்றேனே...!

வெற்றாய்ப் போன வாழ்வெனது
விருப்பாய்க் கொள்ள ஏதுள்ளது..?
கற்றதெல்லாம் உன்னையன்றி
கருத்தில் ஒன்றும் கருதிடவில்லை..!

ஒற்றைப் பாதையது உன்வாசல் மட்டும்
போகத்தெரிந்த கால்களின்று
பற்றைக்காடு மேடெங்கும் அலைந்து திரிகிறதே
கைகள் கோர்த்த வுன் கரமெங்கே...?

சுற்றம் யாவும் சூழ்ந்திருக்க
சூனிய உலகில் உன்னுடன் நானே
மற்றோர் சிரிப்பில் தெரிந்து கொண்டேன்
மன(ம்)நிலை இன்றி ஆனேனென்று..!

அற்றைத் திங்கள் எண்ணமெல்லாம்
பித்தம் கொள்ள வைக்குதடி
இற்றைத் திங்கள் எனக்கில்லை
இதயம் எரிந்து வேகுதடி..!






பாவையாக வேண்டும்.... - Page 21 415



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 21 Avatar15523pf0
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Oct 16, 2010 12:34 am

உங்களின் வரிகளையும், அதற்கு ஏற்ற ஒரு படத்தையும் பார்க்கும் போது எந்தன் இதயமும் எரிந்துக்கொண்டு....

காற்றினிலே வரும் கீதமாய் அவள் குரல் - இனிமையாய்
உடலில் எஞ்சியிருக்கும் உயிருமாய் அவள் - தனிமையாய்
கற்றதும், விரும்பியதுமாய் அவள் - தாகமாய்
கண்மூடி சென்றாலும் அவள் கைபிடித்து நடந்தால் சொர்க்கமே - இதமாய்

//பெற்ற முத்தம் காயவில்லை
சொத்தைப் போல சேர்த்து வைத்தேன்
எற்றை நாளும் மாறா நினைவே (யுனை)
நித்தம் நித்தம் சுவாசிக்கின்றேனே...! //

அவளின் முத்ததிலும், அவளின் நினைவெனும் சுவாசத்திலும் மனநிலை இன்றி போனாலும் என்றென்றும் உயிர்வாழ்ந்துக்கொண்டு...

எல்லா வரிகளும் அருமையாய்... வாழ்த்துகள் நண்பரே...





இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 16, 2010 1:02 am

./வெற்றாய்ப் போன வாழ்வெனது
விருப்பாய்க் கொள்ள ஏதுள்ளது..?
கற்றதெல்லாம் உன்னையன்றி
கருத்தில் ஒன்றும் கருதிடவில்லை..! //
எதை விட எதைச் சொல்ல என்று அறியாமல் அனைத்து வரிகளும் அழகு..சங்க்ப் பாரிமகளிர் என் கண்களில் பாலனாய்..



பாவையாக வேண்டும்.... - Page 21 Aபாவையாக வேண்டும்.... - Page 21 Aபாவையாக வேண்டும்.... - Page 21 Tபாவையாக வேண்டும்.... - Page 21 Hபாவையாக வேண்டும்.... - Page 21 Iபாவையாக வேண்டும்.... - Page 21 Rபாவையாக வேண்டும்.... - Page 21 Aபாவையாக வேண்டும்.... - Page 21 Empty
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Oct 16, 2010 8:06 am

ஒற்றைப் பாதையது உன்வாசல் மட்டும்
போகத்தெரிந்த கால்களின்று
பற்றைக்காடு மேடெங்கும் அலைந்து திரிகிறதே
கைகள் கோர்த்த வுன் கரமெங்கே...?

....ஆகா....அழகான வரிகள். வாழ்த்துக்கள். தொடருங்கள் உங்கள் கவிதைப்பணி....அது பிணி பல நீக்கும்.

கா.ந.கல்யாணசுந்தரம்.



Sponsored content

PostSponsored content



Page 21 of 23 Previous  1 ... 12 ... 20, 21, 22, 23  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக