புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram
பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_c10 
3 Posts - 2%
prajai
பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_c10 
420 Posts - 48%
heezulia
பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_c10 
28 Posts - 3%
prajai
பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 20 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவையாக வேண்டும்....

Page 20 of 23 Previous  1 ... 11 ... 19, 20, 21, 22, 23  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Feb 25, 2010 3:30 pm

First topic message reminder :

முட்டை

வட்டக் கருவறையில் அடையுண்ட
வெள்ளைச் சிறை வாழ்க்கை
அன்னை மடிச்சூட்டில் உயிர் கொண்டு
முட்டி வெளிவருவோம் வெளியுலகில்!

சுற்றித் திரிந்தெம் இரைதேட
சிதறுண்ட தானியமும்
அசைவத் தீனியென
பூச்சி புழுக்களையும்
கொத்தித் தின்ன அன்னை
சொல்லித் தருவாள்..!

சுற்றி வட்டமிட்ட பருந்திடமும்
எட்டிச் சிறகடித்துப் போரிடுவாள்..
தன்னிறகுள் அழைத்தெம்மை
ஒளித்தும் காத்திடுவாள்..!

செட்டை முளைக்கு மட்டும்
சுற்றிச் சுற்றி வலம்வருவோம்
தப்பிப் பிளைத்துப் பின் பிரிந்தே
இரைதேடிப் புறப்படுவோம்...!

இரைக்கும், உயிர்க்குமாய்
எம் வாழ்க்கை அலைக் கழியும்
நாம் போடும் முட்டையிலும்
இன்னும் பல வாழ்க்கை தொடங்கும்....
தொடரும்...மீண்டும் பூச்சியமாய்...!

பாவையாக வேண்டும்.... - Page 20 Hatching

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu May 13, 2010 3:36 pm

வழிப்போக்கன் wrote:

பாவையாக வேண்டும்.... - Page 20 Arukaamaijpg3

அருமை அருமை வாழ்த்துக்கள் பாலன் பாவையாக வேண்டும்.... - Page 20 677196 பாவையாக வேண்டும்.... - Page 20 677196 பாவையாக வேண்டும்.... - Page 20 677196

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பாவையாக வேண்டும்.... - Page 20 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu May 13, 2010 3:38 pm

பாவையாக வேண்டும்.... - Page 20 677196 பாவையாக வேண்டும்.... - Page 20 677196 பூச்சாண்டி... முக மூடிகள் நமக்குள்-- யோசிக்க வேன்டிய ஒன்று

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பாவையாக வேண்டும்.... - Page 20 Ila
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 13, 2010 3:42 pm

அழகானது வாழ்த்துக்கள் நண்பா அரிய தொடர் தொடரட்டும் பாவையாக வேண்டும்.... - Page 20 678642

நேசமுடன் ஹாசிம்
பாவையாக வேண்டும்.... - Page 20 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Thu May 13, 2010 5:28 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பாவையாக வேண்டும்.... - Page 20 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Thu May 13, 2010 5:33 pm

பாவையாக வேண்டும்.... - Page 20 677196

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Thu May 13, 2010 8:49 pm

பாவையாக வேண்டும்.... - Page 20 677196

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 15, 2010 2:13 pm

எங்களை ஆட்கொள்ளும் அன்பு பூச்சாண்டியாக... வரிகளின் வழியே எங்களை கவர்ந்து கொண்டு... பாவையாக வேண்டும்.... - Page 20 678642 பாவையாக வேண்டும்.... - Page 20 154550

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat May 15, 2010 2:16 pm

அருமை பாலா

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sun Jul 11, 2010 2:21 am

நன்றி நண்பர்களே

அவள் + நான்

பாவையாக வேண்டும்.... - Page 20 7copyv

சத்தமின்றி வார்த்தை பேசும்
அவள் புன்னகையும் பார்வைகளும்
புதுமொழியாகிட - நானோ
அதன் அகராதியாகின்றேன்...!

பாவையாக வேண்டும்.... - Page 20 927840vf1jlx9jqjபாவையாக வேண்டும்.... - Page 20 927840vf1jlx9jqjபாவையாக வேண்டும்.... - Page 20 927840vf1jlx9jqjபாவையாக வேண்டும்.... - Page 20 927840vf1jlx9jqj

பாவையாக வேண்டும்.... - Page 20 Heartac8+copy

எரித்திடும் தீ யென - என்
அனல்மூட்டும் கோபங்கள்
அடங்கிப் போய்விடும் உன்
மெளனப் பார்வைகளால்...!

பாவையாக வேண்டும்.... - Page 20 Fireout

பாவையாக வேண்டும்.... - Page 20 Avalnan1

துவண்டுவிடுகின்ற நேரத்தில்
துவட்டுகின்ற துணிபோல்
என்மேல் பரவி விடுகின்றாய்
உன்னுள்ளே கசிந்து விடுகின்றேன்
நான்...!

பாவையாக வேண்டும்.... - Page 20 1ac4b3cfபாவையாக வேண்டும்.... - Page 20 1ac4b3cfபாவையாக வேண்டும்.... - Page 20 1ac4b3cf

பாவையாக வேண்டும்.... - Page 20 Aval+2

வழியனுப்ப வாசல் வந்து
வரும் வழிபார்த்துக் காத்திருப்பாய்
நானோ...!
என் விழியோடுன்னைத்
தூக்கிச் செல்வேன்...!

பாவையாக வேண்டும்.... - Page 20 BlinkingSilverEyes

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 20 Avatar15523pf0
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jul 11, 2010 2:25 am

நாலு கவிதையுமே சூப்பரா இருக்கு... வரிகளும் படங்களும் அழகுக்கு அழகு சேர்த்துக்கொண்டு...

எனக்கு இது ரொம்ப பிடிச்சிருக்கு...

வழியனுப்ப வாசல் வந்து
வரும் வழிபார்த்துக் காத்திருப்பாய்
நானோ...!
என் விழியோடுன்னைத்
தூக்கிச் செல்வேன்...!

மிக்க நன்றி நண்பரே....

Sponsored content

PostSponsored content

Page 20 of 23 Previous  1 ... 11 ... 19, 20, 21, 22, 23  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக