புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாவையாக வேண்டும்....
Page 12 of 23 •
Page 12 of 23 • 1 ... 7 ... 11, 12, 13 ... 17 ... 23
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
First topic message reminder :
முட்டை
வட்டக் கருவறையில் அடையுண்ட
வெள்ளைச் சிறை வாழ்க்கை
அன்னை மடிச்சூட்டில் உயிர் கொண்டு
முட்டி வெளிவருவோம் வெளியுலகில்!
சுற்றித் திரிந்தெம் இரைதேட
சிதறுண்ட தானியமும்
அசைவத் தீனியென
பூச்சி புழுக்களையும்
கொத்தித் தின்ன அன்னை
சொல்லித் தருவாள்..!
சுற்றி வட்டமிட்ட பருந்திடமும்
எட்டிச் சிறகடித்துப் போரிடுவாள்..
தன்னிறகுள் அழைத்தெம்மை
ஒளித்தும் காத்திடுவாள்..!
செட்டை முளைக்கு மட்டும்
சுற்றிச் சுற்றி வலம்வருவோம்
தப்பிப் பிளைத்துப் பின் பிரிந்தே
இரைதேடிப் புறப்படுவோம்...!
இரைக்கும், உயிர்க்குமாய்
எம் வாழ்க்கை அலைக் கழியும்
நாம் போடும் முட்டையிலும்
இன்னும் பல வாழ்க்கை தொடங்கும்....
தொடரும்...மீண்டும் பூச்சியமாய்...!
முட்டை
வட்டக் கருவறையில் அடையுண்ட
வெள்ளைச் சிறை வாழ்க்கை
அன்னை மடிச்சூட்டில் உயிர் கொண்டு
முட்டி வெளிவருவோம் வெளியுலகில்!
சுற்றித் திரிந்தெம் இரைதேட
சிதறுண்ட தானியமும்
அசைவத் தீனியென
பூச்சி புழுக்களையும்
கொத்தித் தின்ன அன்னை
சொல்லித் தருவாள்..!
சுற்றி வட்டமிட்ட பருந்திடமும்
எட்டிச் சிறகடித்துப் போரிடுவாள்..
தன்னிறகுள் அழைத்தெம்மை
ஒளித்தும் காத்திடுவாள்..!
செட்டை முளைக்கு மட்டும்
சுற்றிச் சுற்றி வலம்வருவோம்
தப்பிப் பிளைத்துப் பின் பிரிந்தே
இரைதேடிப் புறப்படுவோம்...!
இரைக்கும், உயிர்க்குமாய்
எம் வாழ்க்கை அலைக் கழியும்
நாம் போடும் முட்டையிலும்
இன்னும் பல வாழ்க்கை தொடங்கும்....
தொடரும்...மீண்டும் பூச்சியமாய்...!
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
இளமாறன் wrote:
அருமை அருமை நண்பா
கலங்காதீர்கள் நண்பர்கள் அருகில் இருப்பார்கள்[/quote]
நன்றி இளமாறன் தாரத்திடம் தாய்மை உணர்ந்து எழுதியது
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Appukutty wrote:இந்தக் கவிதையை படித்து முடிக்கும் முன் என் கண்களில் கண்ணீர்
இனம் புரியா சோகங்கள் மனதில் எழுவது இயற்கை அதற்கான காரணங்கள் பலவாக இருக்கலாம், களைத்த மனதிற்கு இளைப்பாற ஓர் இடம் தேடும் அதன் போதான இடங்கள் ஒரு தாய்மையை நினைவு படுத்தும், அதன் போதான கவிதையே நண்பா
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
srinihasan wrote://ஏன்....?
நீயும் -எனக்கோர்
தாய்தானே...?
உன் மடியில்-
முகம் புதைத்தேன்...
தலையில் வகிடெடுத்து....
பாடம்மா.....
எனக்கோர் தாலாட்டு ! //
என் நெஞ்சை உருக்கும் வரிகள்...
(எனக்கு ஒர் சந்தேகம் குறிப்பிட்ட இந்த வரிகள் நீங்கள் கேட்டு இருப்பது தாயிடமா இல்லை தாய்போல் இருக்கும் தாரத்திடமா?)
இது எழுதியது தாய் போல் இருக்கும் தாரத்திடம், சிறு பிள்ளையாக இருக்கும்போது அழுகையின் காரணம் அறிவாள் தாய், அதன் பின்னரான அழுகையையும் அதன் காரணங்களையும் அறியக்கூடியவள் தாரம்தானே..?
வளர்ந்தாலும் அன்னை அன்னைதான் ஆனால் சிறுபிள்ளையில் உள்ள உணர்வுகளின் பின்னர், வளர்ந்தபின் எம் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது தாரத்திடமே!
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
valippokkan wrote:srinihasan wrote://ஏன்....?

ஆமாம். முற்றிலும் உண்மை. உங்களின் வரிகளில் அதனை என்னால் அறிந்துகொள்ள முடிந்தது.. இருந்தாலும் மனதில் சிறு சந்தேகம் தோன்றியது... அதனால் கேட்டறிந்தேன்...
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
எனது
சின்ன இரவொன்றில்
வாடிய மலரொன்று....
ஆம்..அவள்..என்னவள்....
எண்ணத்தில் தாங்காது
நினைவுகளை-தனது
வண்ணத்தில் வாட்டி...
கன்னத்தில் வடிக்கின்றாள்
ஆம்...
அவள் - காத்திருந்து
பூத்துப்போன விழிகள்.......
''கலங்காதே..கொஞ்சம் பொறு''
எத்தனை வார்த்தைகள்
எத்தனை தரம்.....
புளித்துப் போன கதை
புதிதாக என்னவுண்டு......?
விழித்துப்பார்த்தேன்
நனைந்து போன- என்
தலையணை......
ஓ....
எனது நெஞ்சிலும்
ஈரம் உண்டு...........
''கலங்காதே....கொஞ்சம் பொறு''
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
srinihasan wrote://எனது
சின்ன இரவொன்றில்
வாடிய மலரொன்று....//
வாடாத காதலியின் முகத்தினை காண்பவர்கள் பலபேர் உண்டு... வாடி போனா காதலியின் முகத்தினை கண்ட உன் நிலை(வரிகள்) அருமை...
பாலன் இது எப்போ நடந்தது? அண்ணியை திருமணம் செய்யும் முன்னரா?
கவிதையையும் அதை எழுதுபவரையும் சம்பந்தப் படுத்திப் பார்க்காதீங்க வாசன், பிரிந்திருக்கும் காதலர்/தம்பதியர் இடையே ஆன உணர்வுகளின் ஓர் வெளிப்பாடே இது. கடல்தாண்டி குடும்பத்திற்காக உழைக்கச்சென்ற ஒரு ஆணை அவன் காதலி/மனைவி பிரிவால் வாடி எப்போ வருவீங்க என்று கேட்கும் போது தனது கடமையில் இருந்து மீளவும் முடியாது,போகவும் முடியாது வருந்தும் மனநிலையினை காட்டவே இக்கவி
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
அருமை அருமை வாழ்த்துக்கள் வழி. இனியும் இனிமைக் கவிதைகள் தொடரvalippokkan wrote:முடிவு முடிவல்ல...!
பூக்கள் மடிந்ததாய்
மனம் வாடாதே..!
பூக்கள் மடிந்ததால்
காய்கள் உருவாகி
கனியாகி ... விதையாலே
விருட்சம் உருவாகும்...!
அத்தனை விருட்சமும்
எத்தனை பூக்கள் தரும்..!!?
பூரிப்புக் கொள்..!!
சூரியன் மறைந்ததாய்
மனம் வருந்தாதே..!
சூரியன் மறைந்தால்
சந்திரன் உருவாகி
நட்சத்திரம் பூக்கும்..!
விடி வெள்ளி முளைத்து
விடியல் கொண்டு வரும்...!
விடியல் உனக்கு
புது நாளைக் கொண்டு வரும்.!
விழித்துக் கொண்டே
புது நாளை ஆரம்பி...!
மறந்துவிடாதே
தொடக்கங்கள்
யாவும் முடிவு பெறும் ..!
அந்த முடிவினில் கூட
புதிய தொடக்கம்
காத்திருக்கும்...!!
முடிவைப் பற்றி
கவலைப்படாதே
தொடர்ந்திடு.....
புதிய ஆரம்பத்திற்காக...!!!
valippokkan wrote:srinihasan wrote://எனது
சின்ன இரவொன்றில்
வாடிய மலரொன்று....//
வாடாத காதலியின் முகத்தினை காண்பவர்கள் பலபேர் உண்டு... வாடி போனா காதலியின் முகத்தினை கண்ட உன் நிலை(வரிகள்) அருமை...
பாலன் இது எப்போ நடந்தது? அண்ணியை திருமணம் செய்யும் முன்னரா?
கவிதையையும் அதை எழுதுபவரையும் சம்பந்தப் படுத்திப் பார்க்காதீங்க வாசன், பிரிந்திருக்கும் காதலர்/தம்பதியர் இடையே ஆன உணர்வுகளின் ஓர் வெளிப்பாடே இது. கடல்தாண்டி குடும்பத்திற்காக உழைக்கச்சென்ற ஒரு ஆணை அவன் காதலி/மனைவி பிரிவால் வாடி எப்போ வருவீங்க என்று கேட்கும் போது தனது கடமையில் இருந்து மீளவும் முடியாது,போகவும் முடியாது வருந்தும் மனநிலையினை காட்டவே இக்கவி
அன்புள்ள பாலன்,
என்னை முதலில் மன்னிக்கவும்... அந்த வரிகளை நான் எழுதியது ஒரு நகைசுவை உணர்வாகதான். அதற்காக தங்களிடம் மீண்டும் மன்னிப்பு கோருகின்றேன். உங்களுக்கும் அந்த கவிதைக்கும் தொடர்பு உண்டோ என சித்தரித்து பார்க்கும் விதத்தில் அல்ல அதை எழுதியது.
தங்களின் விளக்கத்திற்கு என் நன்றிகள்......
- Sponsored content
Page 12 of 23 • 1 ... 7 ... 11, 12, 13 ... 17 ... 23
Similar topics
» முகச்சவரம் செய்யும் பெண் (மனதில் உறுதி வேண்டும் , வாழ்க்கையிலே தெளிவும் வேண்டும்....)
» எல்லோரும் வாழ வேண்டும் உயிர்கள் இன்புற்றிருக்க வேண்டும் - அன்னமிடச் சொல்கிறார் வள்ளலார்
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
» “காரியம் ஆக வேண்டும் என்றால் கழுதை காலையும் பிடிக்க வேண்டும்”
» சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய அமைச்சர் உதயநிதியை தண்டிக்க வேண்டும்: தெலங்கானா முதல்வர் கருத்து

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 12 of 23