புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எத்தனை கொடுமை? Poll_c10எத்தனை கொடுமை? Poll_m10எத்தனை கொடுமை? Poll_c10 
40 Posts - 63%
heezulia
எத்தனை கொடுமை? Poll_c10எத்தனை கொடுமை? Poll_m10எத்தனை கொடுமை? Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
எத்தனை கொடுமை? Poll_c10எத்தனை கொடுமை? Poll_m10எத்தனை கொடுமை? Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
எத்தனை கொடுமை? Poll_c10எத்தனை கொடுமை? Poll_m10எத்தனை கொடுமை? Poll_c10 
2 Posts - 3%
viyasan
எத்தனை கொடுமை? Poll_c10எத்தனை கொடுமை? Poll_m10எத்தனை கொடுமை? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எத்தனை கொடுமை? Poll_c10எத்தனை கொடுமை? Poll_m10எத்தனை கொடுமை? Poll_c10 
232 Posts - 42%
heezulia
எத்தனை கொடுமை? Poll_c10எத்தனை கொடுமை? Poll_m10எத்தனை கொடுமை? Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
எத்தனை கொடுமை? Poll_c10எத்தனை கொடுமை? Poll_m10எத்தனை கொடுமை? Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
எத்தனை கொடுமை? Poll_c10எத்தனை கொடுமை? Poll_m10எத்தனை கொடுமை? Poll_c10 
21 Posts - 4%
prajai
எத்தனை கொடுமை? Poll_c10எத்தனை கொடுமை? Poll_m10எத்தனை கொடுமை? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
எத்தனை கொடுமை? Poll_c10எத்தனை கொடுமை? Poll_m10எத்தனை கொடுமை? Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
எத்தனை கொடுமை? Poll_c10எத்தனை கொடுமை? Poll_m10எத்தனை கொடுமை? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
எத்தனை கொடுமை? Poll_c10எத்தனை கொடுமை? Poll_m10எத்தனை கொடுமை? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
எத்தனை கொடுமை? Poll_c10எத்தனை கொடுமை? Poll_m10எத்தனை கொடுமை? Poll_c10 
7 Posts - 1%
mruthun
எத்தனை கொடுமை? Poll_c10எத்தனை கொடுமை? Poll_m10எத்தனை கொடுமை? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எத்தனை கொடுமை?


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Thu Feb 25, 2010 2:45 pm

எத்தனை கொடுமை?

உன் சுடர்விழி ரசித்த கண்கள்
இன்று நெருப்பாய் சுடுகிறது.,

உன் செம்மொழி ரசித்த மனது
இன்று மௌனமாய் தவிக்கிறது.,

உன் செவ்விதழ் சுவைத்த இதழ்கள்
இன்று வெறுமையாய் நிற்கிறது.,

உன் பொன்முகம் தாங்கிய தோழ்கள்
இன்று தனிமையாய் கணக்கிறது.,

உன் அன்பை மட்டும் சுவாசித்த இதயம்
இன்று நீ இல்லாமல் அனாதையாய் திரிகிறது.,!

~சுரேஷ் ப்ரியன்~

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 25, 2010 2:47 pm

உங்களின் கவிதை அனைத்தும் அருமை நண்பா

சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி
Manik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Manik




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
Guest
Guest

PostGuest Thu Feb 25, 2010 3:16 pm

Manik wrote:உங்களின் கவிதை அனைத்தும் அருமை நண்பா

சூப்பர் எத்தனை கொடுமை? 677196 எத்தனை கொடுமை? 677196

எத்தனை கொடுமை? 678642

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Thu Feb 25, 2010 3:17 pm

உன் அன்பை மட்டும் சுவாசித்த இதயம்
இன்று நீ இல்லாமல் அனாதையாய்
திரிகிறது.,! எத்தனை கொடுமை? 677196 எத்தனை கொடுமை? 677196 எத்தனை கொடுமை? 677196



எத்தனை கொடுமை? Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Feb 25, 2010 3:38 pm

வாழ்த்துகள்! எத்தனை கொடுமை? 677196

(ம்ம் இவருக்கு காதல் தோல்வி மாதிரி தெரியுது)

avatar
Guest
Guest

PostGuest Thu Feb 25, 2010 3:45 pm

சரவணன் wrote:வாழ்த்துகள்! எத்தனை கொடுமை? 677196

(ம்ம் இவருக்கு காதல் தோல்வி மாதிரி தெரியுது)

எல்லாம் காதல் தோல்வி படுத்தும் பாடுதான் தோழரே! எத்தனை கொடுமை? 67637 எத்தனை கொடுமை? 67637 எத்தனை கொடுமை? 67637

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Feb 25, 2010 4:05 pm

sureshdogtrainer wrote:
சரவணன் wrote:வாழ்த்துகள்! எத்தனை கொடுமை? 677196

(ம்ம் இவருக்கு காதல் தோல்வி மாதிரி தெரியுது)

எல்லாம் காதல் தோல்வி படுத்தும் பாடுதான் தோழரே! எத்தனை கொடுமை? 67637 எத்தனை கொடுமை? 67637 எத்தனை கொடுமை? 67637

இதை விட ஒரு கொடுமையை எங்கயாவது பார்த்ததுண்டா யுவர் ஆனர்?
எத்தனை கொடுமை? 86674056.th

---------------------------------------------
யாருக்குதான் தான் காதல் தோல்வி இல்ல

எல்லார் வாழ்க்கையிலும் ஒரு ஆடோக்ராப் இருக்கத்தான் செய்யுது.

avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Thu Feb 25, 2010 5:10 pm

எத்தனை கொடுமை? 677196 எத்தனை கொடுமை? 677196

avatar
Guest
Guest

PostGuest Thu Feb 25, 2010 6:41 pm

இதை விட ஒரு கொடுமையை எங்கயாவது பார்த்ததுண்டா யுவர் ஆனர்?
எத்தனை கொடுமை? 86674056.th

---------------------------------------------
யாருக்குதான் தான் காதல் தோல்வி இல்ல

எல்லார் வாழ்க்கையிலும் ஒரு ஆடோக்ராப் இருக்கத்தான் செய்யுது.


எத்தனை கொடுமை? 22475089
------------------------------------------------------------------------------ எத்தனை கொடுமை? 139731 எத்தனை கொடுமை? 139731 எத்தனை கொடுமை? 139731
ஏய்! என்னைய வச்சி காமெடி கீமடி பண்ணலையே.....?

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Thu Feb 25, 2010 6:46 pm

எத்தனை கொடுமை? 677196 எத்தனை கொடுமை? 677196



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக