புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அறிவு ஜீவியான அண்ணலார் Poll_c10அறிவு ஜீவியான அண்ணலார் Poll_m10அறிவு ஜீவியான அண்ணலார் Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
அறிவு ஜீவியான அண்ணலார் Poll_c10அறிவு ஜீவியான அண்ணலார் Poll_m10அறிவு ஜீவியான அண்ணலார் Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
அறிவு ஜீவியான அண்ணலார் Poll_c10அறிவு ஜீவியான அண்ணலார் Poll_m10அறிவு ஜீவியான அண்ணலார் Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
அறிவு ஜீவியான அண்ணலார் Poll_c10அறிவு ஜீவியான அண்ணலார் Poll_m10அறிவு ஜீவியான அண்ணலார் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அறிவு ஜீவியான அண்ணலார் Poll_c10அறிவு ஜீவியான அண்ணலார் Poll_m10அறிவு ஜீவியான அண்ணலார் Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
அறிவு ஜீவியான அண்ணலார் Poll_c10அறிவு ஜீவியான அண்ணலார் Poll_m10அறிவு ஜீவியான அண்ணலார் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அறிவு ஜீவியான அண்ணலார் Poll_c10அறிவு ஜீவியான அண்ணலார் Poll_m10அறிவு ஜீவியான அண்ணலார் Poll_c10 
2 Posts - 1%
prajai
அறிவு ஜீவியான அண்ணலார் Poll_c10அறிவு ஜீவியான அண்ணலார் Poll_m10அறிவு ஜீவியான அண்ணலார் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
அறிவு ஜீவியான அண்ணலார் Poll_c10அறிவு ஜீவியான அண்ணலார் Poll_m10அறிவு ஜீவியான அண்ணலார் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அறிவு ஜீவியான அண்ணலார் Poll_c10அறிவு ஜீவியான அண்ணலார் Poll_m10அறிவு ஜீவியான அண்ணலார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவு ஜீவியான அண்ணலார் Poll_c10அறிவு ஜீவியான அண்ணலார் Poll_m10அறிவு ஜீவியான அண்ணலார் Poll_c10 
432 Posts - 48%
heezulia
அறிவு ஜீவியான அண்ணலார் Poll_c10அறிவு ஜீவியான அண்ணலார் Poll_m10அறிவு ஜீவியான அண்ணலார் Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
அறிவு ஜீவியான அண்ணலார் Poll_c10அறிவு ஜீவியான அண்ணலார் Poll_m10அறிவு ஜீவியான அண்ணலார் Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
அறிவு ஜீவியான அண்ணலார் Poll_c10அறிவு ஜீவியான அண்ணலார் Poll_m10அறிவு ஜீவியான அண்ணலார் Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
அறிவு ஜீவியான அண்ணலார் Poll_c10அறிவு ஜீவியான அண்ணலார் Poll_m10அறிவு ஜீவியான அண்ணலார் Poll_c10 
29 Posts - 3%
prajai
அறிவு ஜீவியான அண்ணலார் Poll_c10அறிவு ஜீவியான அண்ணலார் Poll_m10அறிவு ஜீவியான அண்ணலார் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அறிவு ஜீவியான அண்ணலார் Poll_c10அறிவு ஜீவியான அண்ணலார் Poll_m10அறிவு ஜீவியான அண்ணலார் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அறிவு ஜீவியான அண்ணலார் Poll_c10அறிவு ஜீவியான அண்ணலார் Poll_m10அறிவு ஜீவியான அண்ணலார் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அறிவு ஜீவியான அண்ணலார் Poll_c10அறிவு ஜீவியான அண்ணலார் Poll_m10அறிவு ஜீவியான அண்ணலார் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
அறிவு ஜீவியான அண்ணலார் Poll_c10அறிவு ஜீவியான அண்ணலார் Poll_m10அறிவு ஜீவியான அண்ணலார் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவு ஜீவியான அண்ணலார்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 24, 2010 3:08 am

அறிவு ஜீவியான அண்ணலார் Tblanmegamnews_74760073424

மெக்காவிலுள்ள கஅபா ஆலயம்,
நாயகம்

(ஸல்) அவர்கள் இளமையாக இருந்த காலத்தில் புதுப்பிக்கப்பட்டது.
பழைய ஆலயத்தின் சுவரில் இருந்த "ஹஜருல் அஸ்வத்' என்னும் பழைய கல்லை, புதிய
ஆலயத்தின் சுவரில் பதித்துக் கட்டும் வேளை நெருங்கியது. அப்போது குறைஷி தலைவர்கள்
தாங்கள் தான் அந்தக் கல்லைப் பதிப்போம் என்று ஒருவருக்கொருவர் உரிமை கொண்டாடினர்.
இந்தக் கல் பதிக்கும் விஷயத்தில், அவர்களுக்குள் போரே வெடிக்கும் சூழல்
உருவானது.
கடைசியில் அவர்கள், மறுநாள் காலையில் யார் கஅபாவுக்குள் முதன்முதலாக
வருகிறாரோ, அவர் சொல்லும் தீர்ப்பை ஏற்பது என்று முடிவு செய்தனர்.
மறுநாள் ஒரு
இளைஞர் முதலாவதாக கஅபா ஆலயம் நோக்கி வந்தார். அவர் வேறு யாருமல்ல! நபிகள்நாயகம்
(ஸல்) அவர்கள் தான்! குறைஷி தலைவர்கள் அவர்களை நோக்கி, "அல்அமீன் வருகிறார்,
அல்அமீன் வருகிறார்' என்று ஆரவாரம் செய்தனர். "அல்அமீன்' என்றால் "இறை
நம்பிக்கையாளர்' என்று பொருள்.
அண்ணலார் அவர்கள் ஆலயத்துக்குள் இருந்து வெளியே
வந்ததும், எல்லோரும் அவர்களிடம் வந்து, ""தாங்களே சொல்லுங்கள், எங்களில் யார்
இந்தக் கல்லை எடுத்துச் சென்று பதிக்க வேண்டும்,'' என்று.
அறிவுஜீவியான நாயகம்
(ஸல்) அவர்கள், ஒரு போர்வையை எடுத்து வரச்சொன்னார்கள். கல்லை அதன் நடுவில் வைத்து
எல்லோருமாக போர்வையின் முனைகளைப் பிடித்து சுமந்து வாருங்கள்,'' என்றார்கள்.
குறைஷித்தலைவர் களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. எல்லோருக்கும் அந்த போர்வையைப்
பிடிக்கும் பாக்கியம் கிடைத்தது. அந்தப் புனிதக்கல்லை அண்ணலார் அவர்களே சுவரில்
பதித்தார்கள். இதனால் அனைவருமே திருப்தியடைந்தனர். தேவையற்ற ஒரு போர்
தவிர்க்கப்பட்டது. குறைஷித்தலைவர்களிடையே சமத்துவத்தை வளர்க்க அண்ணலாரின் இந்தச்
செய்கை பக்கபலமாக இருந்தது.
யாருக்காகவும் நெறி மீறக்கூடாது
நல்ல குணம், நல்ல
நெறிமுறைகளை நெருங்கியவர் களுக்காக கூட மீறக்கூடாது என்பதில் நபிகள் நாயகம்(ஸல்)
அவர்கள், மிகவும் கண்டிப்புடன் இருந்தார்கள்.
ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள், அனஸ்பின் மாலிக் என்ற தமது தோழரின் இல்லத்திற்கு சென்றிருந்தார்கள். அந்த
தோழர், நபிகளாருக்கு ஆட்டுப்பால் கறந்து, அதில் சிறிது தண்ணீர் சேர்த்து
பருகுவதற்காகக் கொடுத்தார். உபசரித்தவர் மனம் நோகக்கூடாது என்பதற்காக, அதில் நாயகம்
(ஸல்) அவர்கள், சிறிதளவு பருகினார்கள். அப்போது அவரது இடதுபுறம், நபிகளாரின் மிக
நெருங்கிய தோழர் அபூபக்கர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும், வலதுபக்கத்தில்
கிராமவாசி ஒருவரும் இருந்தனர்.
கையில் மீதிப்பால் இருந்தது. உமர் (ரலி) அவர்கள்,
அந்தப்பாலை அபூபக்கர் அவர்களுக்கு கொடுங்கள்,'' என்று நபிகளாரிடம்
கூறினார்கள்.
""(முதலில்) வலப்பக்கம் இருப்பவரிடமே கொடுக்க வேண்டும். வலது
பக்கம் இருப்பவரே (இடப்பக்கம் இருப்பவரை விட) அதிக <உ<ரிமையுடையவர்,'' என்ற
நபி மொழியின்படியும், மரபின் படியும் மீதிப்பாலை கிராமவாசிக்கே நபிகளார்
கொடுத்தார்கள்.
நீதி நியதியை அவர்கள் யாருக்காகவும் விட்டுக்கொடுத்ததில்லை. நல்ல
பண்புகளை யாருக்காகவும் மீறாமல், தமது தோழர்களும் அதைப் பின்பற்ற வேண்டும்
என்பதில், நபிகளார் அவர்கள் மிகுந்த கவனம் செலுத்தினார்கள்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Feb 24, 2010 8:38 am

நன்றி நன்றி நன்றி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Feb 25, 2010 11:37 am

உங்கள் வரவேறிக தக்க ஆக்கத்தை தந்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Feb 25, 2010 12:00 pm

அறிவு ஜீவியான அண்ணலார் 677196 அறிவு ஜீவியான அண்ணலார் 677196

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக