புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்தார் ஜீ ஜோக்ஸ்! Poll_c10சர்தார் ஜீ ஜோக்ஸ்! Poll_m10சர்தார் ஜீ ஜோக்ஸ்! Poll_c10 
11 Posts - 73%
kavithasankar
சர்தார் ஜீ ஜோக்ஸ்! Poll_c10சர்தார் ஜீ ஜோக்ஸ்! Poll_m10சர்தார் ஜீ ஜோக்ஸ்! Poll_c10 
1 Post - 7%
prajai
சர்தார் ஜீ ஜோக்ஸ்! Poll_c10சர்தார் ஜீ ஜோக்ஸ்! Poll_m10சர்தார் ஜீ ஜோக்ஸ்! Poll_c10 
1 Post - 7%
mohamed nizamudeen
சர்தார் ஜீ ஜோக்ஸ்! Poll_c10சர்தார் ஜீ ஜோக்ஸ்! Poll_m10சர்தார் ஜீ ஜோக்ஸ்! Poll_c10 
1 Post - 7%
Barushree
சர்தார் ஜீ ஜோக்ஸ்! Poll_c10சர்தார் ஜீ ஜோக்ஸ்! Poll_m10சர்தார் ஜீ ஜோக்ஸ்! Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்தார் ஜீ ஜோக்ஸ்! Poll_c10சர்தார் ஜீ ஜோக்ஸ்! Poll_m10சர்தார் ஜீ ஜோக்ஸ்! Poll_c10 
65 Posts - 82%
mohamed nizamudeen
சர்தார் ஜீ ஜோக்ஸ்! Poll_c10சர்தார் ஜீ ஜோக்ஸ்! Poll_m10சர்தார் ஜீ ஜோக்ஸ்! Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
சர்தார் ஜீ ஜோக்ஸ்! Poll_c10சர்தார் ஜீ ஜோக்ஸ்! Poll_m10சர்தார் ஜீ ஜோக்ஸ்! Poll_c10 
2 Posts - 3%
prajai
சர்தார் ஜீ ஜோக்ஸ்! Poll_c10சர்தார் ஜீ ஜோக்ஸ்! Poll_m10சர்தார் ஜீ ஜோக்ஸ்! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
சர்தார் ஜீ ஜோக்ஸ்! Poll_c10சர்தார் ஜீ ஜோக்ஸ்! Poll_m10சர்தார் ஜீ ஜோக்ஸ்! Poll_c10 
2 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சர்தார் ஜீ ஜோக்ஸ்! Poll_c10சர்தார் ஜீ ஜோக்ஸ்! Poll_m10சர்தார் ஜீ ஜோக்ஸ்! Poll_c10 
1 Post - 1%
Barushree
சர்தார் ஜீ ஜோக்ஸ்! Poll_c10சர்தார் ஜீ ஜோக்ஸ்! Poll_m10சர்தார் ஜீ ஜோக்ஸ்! Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
சர்தார் ஜீ ஜோக்ஸ்! Poll_c10சர்தார் ஜீ ஜோக்ஸ்! Poll_m10சர்தார் ஜீ ஜோக்ஸ்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
சர்தார் ஜீ ஜோக்ஸ்! Poll_c10சர்தார் ஜீ ஜோக்ஸ்! Poll_m10சர்தார் ஜீ ஜோக்ஸ்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்தார் ஜீ ஜோக்ஸ்!


   
   

Page 1 of 2 1, 2  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Feb 25, 2010 1:50 am

ஒரு முறை சர்தார் சந்தா சிங் ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தார்.....சிறிநீர் கழிப்பதற்க்காக போனவர் உள்ளே உள்ள கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து விட்டு, இன்னொருத்தர் உள்ளே இருக்கிறார் என நினைத்து உடனே திருமப வந்துவிட்டார்..

அடிக்கடி போவதும் வருவதுமாக இருந்தார்.....கொஞ்ச நேரத்தில் ஒரு சர்தார் டிக்கெட் பரிசோதகர் வர அவரிடம் நான் சிறுநீர் கழிக்கனும், ஆனால் உள்ளே ஒருத்தர் இருக்காரு, அவரை வெளியே வர சொன்னால் நான் போவதற்கு வசதியாக இருக்கும் என்றார்....
உடனே இவர் போய்விட்டு வந்து, என்னால் அவரை ஒன்னும் செய்ய முடியாது, ஏன்னா அவர் ரயில்வே ஃஸ்டாப்! என சொல்லிவிட்டு போய்விட்டார்....

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Feb 25, 2010 1:50 am

கனடாவில் கடுமையாக உழைத்த நம் சர்தார்ஜி சாந்தாசிங், கிடைத்த கொழுத்த பணத்தில் புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கினார். கார் விற்பனை நிலையத்திலிருந்து " L " எச்சரிக்கை பலகையுடன் காரை பிரதான சாலைக்கு ஓட்டி வந்தார். காரை சாலையின் இரு ஓரங்களிலும் அங்குமிங்குமாக தாறுமாறாக ஓட்டியதால், போக்குவரத்து காவலரிடம் பிடிபட்டார்.

காவலர், "ஏன் காரை அங்குமிங்குமாக சாலையில் தாறுமாறாக ஓட்டுகிறீர்கள்? என வினவினார்.

அதற்கு சர்தார் "நான் கார் ஓட்டி பழகுகிறேன்!" என்றார்.

உடனே காவலர், "நீங்கள், அதற்கு பயிற்சி ஆசிரியரை அருகில் வைத்துக்கொண்டல்லவா பழக வேண்டும்? எங்கே உங்கள் பழகுனர் உரிமம் தாளை காண்பியுங்கள்" என்றார்.

உடனே சாந்தாசிங், தன் பாக்கெட்டுலுள்ள கவரை உடனே எடுத்து நீட்டி "இதோ அத்தாட்சி! நான் அஞ்சல் வழியில் கார் ஓட்டி பழகுகிறேன்..!" என்றார்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Feb 25, 2010 1:50 am

சர்தார் ஒருத்தர் பஸ் ஸ்டாப்ல பஸ்க்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கார்.
பஸ்
ஸ்டாப்ல நிக்காம தள்ளி போய் நிக்குது,
சர்தாரும் பஸ்ஸ பிடிச்சிரலாம்னு ஒடுறார்.....
கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது..
சரி அடுத்த ஸ்டாப்ல பிடிச்சிரலாம்னு ஒடுறார்,
அப்பவும் கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது..

இப்படியே ஒடி ஒடி சர்தார் வீட்டுக்கே வந்திர்றார்.

வந்தவர் வீட்ல wife கிட்ட எல்லா கதையும் சொல்லிட்டு, பஸ் பின்னால ஒடியே வந்துட்டதால இன்னைக்கு 2.50 பைசா மிச்சம்னு சொல்றார்.

கேட்ட சர்தாரிணி(wife)க்கு ரொம்ப கோபம்,
என்னய்யா நீ பிழைக்க தெரியாத மனுசனா இருக்க பஸ் பின்னால ஒடி வந்ததுக்கு பதிலா ஒரு டாக்ஸி பின்னால ஓடி வந்த்திருந்தா 200 ரூபாயில்ல மிச்சம் ஆயிருக்கும்னு கடுப்பானார்...........

சர்தார் கடுமையா யோசிக்கத் தொடங்கினார்
அடுத்த நாளுக்காக...........

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Feb 25, 2010 1:55 am

குர்ஜரன் சிங் புதிதாக ஒரு மாருதி-800 கார் வாங்கினார். அதை தனது நண்பனுக்கு காட்ட என ஒரு விடுமுறை நாளில் புறப்பட்டார். அவர் நண்பர் வீடு 100 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. எனவே அங்கு போய் சேர்ந்தவுடன் தனது அம்மாவுக்கு, தான் வந்து சேர்ந்ததை தொலைபேசி மூலம் தெரிவித்தார் . நண்பருடன் பொழுதை களித்து விட்டு மாலை தனது வீடுக்கு புரப்பட்டார்.
இரண்டு நாட்களாக தனது மகன் வீடு வராததால் மகனது நண்பன் வீட்டுக்கு அம்மா தொலைபேசி எடுத்தார். அன்று மாலையே அவர் திரும்பி விட்டார் என்பதை அறிந்த அவர் அம்மா மேலும் கவலை அடைந்தார் . செய்வதறியாது வீட்டிலேயே புலம்பிக்கொண்டு இருந்தார்.
இரண்டாவது நாள் மாலை, குர்ஜரன் வேகமாக வீட்டிற்குள் வந்தார். அவர் மிகவும் கோபமாக வேறு இருந்தார். தனது செருப்பு, பை, எல்லாவற்றையும் சுழற்றி எறிந்து விட்டு, சத்தமாக கத்தினார் .
" என்ன இந்த மாருதி கார் கொம்பனி காரர்கள், கொஞ்சம் கூட மூளை இல்லாதவங்கள். கார் முன் நோக்கி போவதற்கு 5 கியர் வைத்திருக்கிறார்கள். ஆனால் பின் நோக்கி (reverse) போவதற்கு மட்டும் ஒரே ஒரு கியர் மட்டும் தான் வைத்திருக்கிரார்கள் பைத்தியகாரர்கள், கழுத்து வேற ஒரே வலி"
என்று ஓ என அழ ஆரம்பித்து விட்டார் சிரி சிரி சிரி சிரி

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Feb 25, 2010 1:56 am

சர்தார் ஜீ ஜோக்ஸ்! 705463



தீதும் நன்றும் பிறர் தர வாரா சர்தார் ஜீ ஜோக்ஸ்! 154550
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Feb 25, 2010 1:57 am

நிலாசகி wrote:சர்தார் ஜீ ஜோக்ஸ்! 705463

இன்னும் சிரிங்க

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Feb 25, 2010 1:58 am

இரண்டு சர்தார்ஜிகள் லண்டன் நகருக்கு சென்றனர்.

அங்கு ஊரை சுற்றி பார்க்க வேண்டி பேருந்துக்காக நின்றனர்.

அப்பொழுது இரண்டு அடுக்கு மாடி பஸ் ஒன்று வந்தது. ஒரு சர்தார்ஜி கீழேயும், ஒரு சர்தார்ஜி பேருந்தின் மேல்புறத்திலும் தனித்தனியாக பயணம் செய்தனர்.

மேலே இருந்தவர் பயந்து கொண்டே கம்பியை கெட்டி யாக பிடித்துக் கொண்டு நின்றிருந்தார்.

கீழே இருந்த நபர், ஏன் பயந்து கொண்டு உட்கார்ந் திருக்கிறாய் என்று கேட்டார்.

அதற்கு இந்த சர்தார்ஜி,

உனக்காவது பரவாயில்லை கீழே டிரைவர் இருக்கிறார். மேலே யாருமே இல்லை. தானாக வண்டி ஓடுகிறது என்றார்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Feb 25, 2010 1:59 am

மூன்று சர்தார்ஜிக்கள் வண்டியில் ட்ரிபிள்ஸ் வந்து கொண்டிருந்தார்கள்.

போலீஸ்காரர் ஒருவர் கையைக் காட்டி வழிமறிக்க வண்டி ஓட்டி வந்த சர்தார்ஜி சொன்னார்

"ஏற்கனவே நாங்க மூணு பேர் போய்ட்டு இருக்கோம், இப்ப வந்து லிப்ட் கேக்குறியே, அறிவில்லையா உனக்கு?"

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Feb 25, 2010 2:00 am

பாபு : அந்த துணி கடையில நம்ம சர்தார்ஜிய போட்டு அடிக்கிறாங்க?

கோபு : 1000 ரூபாய்க்கு எது வாங்கினாலும், ஒரு வாட்ச் ஃப்ரீன்னு போர்ட்ல பார்த்துட்டு, அந்த கடையில போய் 1000 ரூபாய்க்கு சில்லறை வாங்கிட்டு வாட்ச் கேட்டாராம்.
சத்தியா
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Feb 25, 2010 2:05 am

சர்தார் ஜீ ஜோக்ஸ்! 677196 சர்தார் ஜீ ஜோக்ஸ்! 677196 சர்தார் ஜீ ஜோக்ஸ்! 677196 சர்தார் ஜீ ஜோக்ஸ்! 705463



தீதும் நன்றும் பிறர் தர வாரா சர்தார் ஜீ ஜோக்ஸ்! 154550
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக