புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_c10புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_m10புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_c10 
28 Posts - 38%
ayyasamy ram
புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_c10புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_m10புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_c10 
21 Posts - 28%
Dr.S.Soundarapandian
புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_c10புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_m10புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_c10புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_m10புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_c10புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_m10புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_c10 
3 Posts - 4%
Guna.D
புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_c10புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_m10புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_c10 
1 Post - 1%
mruthun
புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_c10புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_m10புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_c10புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_m10புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_c10புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_m10புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_c10 
103 Posts - 48%
ayyasamy ram
புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_c10புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_m10புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_c10புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_m10புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_c10புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_m10புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_c10புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_m10புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_c10புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_m10புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_c10புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_m10புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
manikavi
புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_c10புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_m10புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புது வித ஆபரணங்கள் மிக விரைவில்

Page 2 of 2 Previous  1, 2

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Feb 25, 2010 1:42 am

First topic message reminder :

தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்கள் !

புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 Mother_feeling

இன்றைய நிலையில் அறிவியலின் வளர்ச்சி ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சாதனைகளை சாதாரணமாக நிகழ்த்திக்கொண்டு இருக்கிறது என்று சொல்லலாம். இந்த அறிவியலின் அதிசயங்களையும் பிணுக்குத் தள்ளும் இயற்கையின் இயல்பான சில நிகழ்வுகளும் அவ்வப்பொழுது யாரும் எதிர்பாராமலே நடந்துவிடுகிறது . அந்த வகையில் ஒரு புதிய அதிசய நிகழ்வு விரைவில் வர இருக்கிறது இதுநாள் வரை தங்கம், வைரம், வெ‌‌ள்‌ளி என்று பல நகைகளை நம்மை அழகுபபடுத்துவதற்காக பயன்படுத்தி வந்தோம். ஆனால் இப்பொழுது அந்த அபரணங்களுக்கு விடுமுறைக்கொடுக்கும் தூரம் மிக அருகில் வந்துவிட்டது.
த‌ங்க‌‌ம், வெ‌‌ள்‌ளி, வைர நகைகளை இ‌னி மற‌ந்து விடு‌‌ங்க‌ள். விரைவில் வெளியாகவிருக்கும் பு‌‌திய வகை ஆபரண‌ங்க‌ள் உ‌ங்களை மேலு‌ம்
ஜொ‌லி‌க்க வை‌க்கும் அதிசய நிகழ்வு விரைவில் நடைபெற உள்ளது. ஆம். தா‌ய்‌ப்பா‌லி‌‌ல் இரு‌ந்து நெக்லஸ், பிரேஸ்லெட் என்று 70 வகையான ஆபரணங்களை தயாரிக்க முடியும் என்று ஒரு புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ல‌ண்ட‌னி‌ல் உ‌ள்ள நகை தயா‌‌ரி‌க்கு‌ம் குழு ஒன்று, தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்களை தயாரிக்கும் வித்தைகளை செய்து காண்பித்துள்ளது.

இந்த சாதனையின் முதல் முதல் தயாரிப்பாக இ‌ந்தக் குழு 'பா‌ல் நெ‌க்ல‌ஸ்'-களை‌த் தயா‌ரி‌‌த்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளனர் . இதை அடுத்து அந்த குழுவின் அறிக்கையில் .

‌பிரே‌ஸ்ல‌ெ‌ட் மற்றும் 70 பிறவகை ஆபரணங்களையும் இ‌ந்த ஆ‌ண்டு இறு‌திக்குள் தயாரிக்க இரு‌ப்பதாக அக்குழுவினர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர். [/color] தா‌ய்‌ப்பாலுடன் ‌‌வி‌னிகரைச் சேர்த்து (அ‌சி‌‌ட்டி‌க் அ‌மில‌ம்) ந‌ன்கு கொ‌‌தி‌க்க வை‌ப்பத‌ன் மூல‌ம் பா‌லி‌ல் உ‌ள்ள கே‌சி‌ன் புர‌த‌ம், இ‌ந்த கலவையை
‌பிளா‌ஸ்டி‌க் போ‌ன்று மா‌ற்றி விடுகிறது. ‌பி‌ன்ன‌ர் அதில் வண்ணம் பூசி (பெயிண்ட்) நாம் விரும்பும் வடிவில் அல்லது அச்சுகளில் ஊற்றி ஆபரணங்களாக மாற்றுகிறார்களாம். பிளாஸ்டிக் போன்ற தன்மை கொண்டிருப்பதால், அழ‌கிய வடி‌வி‌ல் நகைகளாக மா‌ற்‌றி விடுகிறார்களாம். [color="#800080"]தாய்ப்பாலை உபயோகித்து `குழந்தைகளின் தலை' போன்ற வடிவிலான நெக்லஸில் அணியக்கூடிய பதக்கம் (டாலர்) ஒன்றையும், தாய்ப்பாலுடன் உலோகத்தைச் சேர்த்து பிரேஸ்லெட் ஒன்றையும் பிரான்ஸ் நாட்டு நகை வடிவமைப்பாளர்கள் ஏற்கனவே உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

இ‌துபோ‌ன்ற நகை வடிவமை‌ப்பை அவ‌ர்க‌ள் "பா‌ல் மு‌த்து‌" (milk pearl), எ‌ன்று கு‌றி‌ப்‌பிடு‌கி‌றார்கள். இந்த முறையில் உருவாக்கப்பட்ட ஆபரணங்களை செப்டம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் கண்காட்சியில் அவர்கள் வைக்க உள்ளார்களாம்.

என்றாலும், தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்கள் உருவாக்கம், வர்த்தகரீதியில் இன்னமும் செயல்படுத்தப்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம் என்று சொல்லலாம்.

நான் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன் அன்புடன் அப்புகுட்டி.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 26, 2010 3:00 am

நிலாசகி wrote:நன்றி ..அதற்குள் ஒருமனித குழந்தை முகம் தெரிகிறது
அழுகை

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 26, 2010 3:10 am

Appukutty wrote:
srinihasan wrote:புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 200807161401

மேலும் சில தகவல்களுக்கு...

http://www.boingboing.net/2008/07/16/jewelry-created-from.html
அழுகை அழுகை அழுகை

ஏன் அப்பு அழுகுறீங்க....

தன் அழகை எண்ணி குழந்தைக்கு தாய்பால் கொடுக்க மறுக்கும் பெண்ணும்... இனி கொடுப்பாள்...

ஆனால் தன் குழந்தைக்கு அல்ல... தன் மேனியழக்கு மேலும் அழகூட்ட...

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 26, 2010 3:16 am

srinihasan wrote:
Appukutty wrote:
srinihasan wrote:புது வித ஆபரணங்கள் மிக விரைவில் - Page 2 200807161401

மேலும் சில தகவல்களுக்கு...

http://www.boingboing.net/2008/07/16/jewelry-created-from.html
அழுகை அழுகை அழுகை

ஏன் அப்பு அழுகுறீங்க....

தன் அழகை எண்ணி குழந்தைக்கு தாய்பால் கொடுக்க மறுக்கும் பெண்ணும்... இனி கொடுப்பாள்...

ஆனால் தன் குழந்தைக்கு அல்ல... தன் மேனியழக்கு மேலும் அழகூட்ட...
அழுகை அழுகை

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக