புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆணை விட பெண் புத்திசாலி Poll_c10ஆணை விட பெண் புத்திசாலி Poll_m10ஆணை விட பெண் புத்திசாலி Poll_c10 
90 Posts - 77%
heezulia
ஆணை விட பெண் புத்திசாலி Poll_c10ஆணை விட பெண் புத்திசாலி Poll_m10ஆணை விட பெண் புத்திசாலி Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஆணை விட பெண் புத்திசாலி Poll_c10ஆணை விட பெண் புத்திசாலி Poll_m10ஆணை விட பெண் புத்திசாலி Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
ஆணை விட பெண் புத்திசாலி Poll_c10ஆணை விட பெண் புத்திசாலி Poll_m10ஆணை விட பெண் புத்திசாலி Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
ஆணை விட பெண் புத்திசாலி Poll_c10ஆணை விட பெண் புத்திசாலி Poll_m10ஆணை விட பெண் புத்திசாலி Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஆணை விட பெண் புத்திசாலி Poll_c10ஆணை விட பெண் புத்திசாலி Poll_m10ஆணை விட பெண் புத்திசாலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆணை விட பெண் புத்திசாலி Poll_c10ஆணை விட பெண் புத்திசாலி Poll_m10ஆணை விட பெண் புத்திசாலி Poll_c10 
255 Posts - 77%
heezulia
ஆணை விட பெண் புத்திசாலி Poll_c10ஆணை விட பெண் புத்திசாலி Poll_m10ஆணை விட பெண் புத்திசாலி Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
ஆணை விட பெண் புத்திசாலி Poll_c10ஆணை விட பெண் புத்திசாலி Poll_m10ஆணை விட பெண் புத்திசாலி Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆணை விட பெண் புத்திசாலி Poll_c10ஆணை விட பெண் புத்திசாலி Poll_m10ஆணை விட பெண் புத்திசாலி Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆணை விட பெண் புத்திசாலி Poll_c10ஆணை விட பெண் புத்திசாலி Poll_m10ஆணை விட பெண் புத்திசாலி Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆணை விட பெண் புத்திசாலி Poll_c10ஆணை விட பெண் புத்திசாலி Poll_m10ஆணை விட பெண் புத்திசாலி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
ஆணை விட பெண் புத்திசாலி Poll_c10ஆணை விட பெண் புத்திசாலி Poll_m10ஆணை விட பெண் புத்திசாலி Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆணை விட பெண் புத்திசாலி Poll_c10ஆணை விட பெண் புத்திசாலி Poll_m10ஆணை விட பெண் புத்திசாலி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆணை விட பெண் புத்திசாலி

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Feb 25, 2010 12:49 am

ஆணை விட பெண் புத்திசாலி

பதிவு செய்த நாள்
2/25/2010 12:13:56 AM

ஆணை விட பெண் புத்திசாலி Hl420

லண்டன் : பல்வேறு துறை சார்ந்த கேள்விகளுக்கு
பதிலளிக்கும் போட்டி மூலம் சர்வதேச அளவில் ஆண்களைவிட பெண்கள்
திறமையானவர்கள் என்று ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
லண்டனை
சேர்ந்த போட்டித் திறன் ஆய்வு நிறுவனம் டிரிவியல் பெர்சூட். அதன் சார்பில்
ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், டச்சு, பின்னிஷ், நார்வேயன், ஸ்வீடிஷ்,
டேனிஷ் ஆகிய மொழிகளில் ஆண், பெண் இடையே திறமை அறியும் போட்டி சர்வதேச
அளவில் நடத்தப்பட்டது.
பொழுதுபோக்கு, கலை, விளையாட்டு, இயற்கை, வரலாறு,
புவியியல், இலக்கியம், சமூகம், இடங்கள் உட்பட ஏராளமான துறைகள் சார்ந்த
கேள்விகள் கேட்கப்பட்டன. ஒரு கேள்விக்கு விடை அளிக்க
அதிகபட்சம் 20 விநாடிகள்.
இதுபோல
1 கோடியே 51 லட்சத்து 21 ஆயிரத்து 731 கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றில்
பெண்கள் 40 லட்சத்து 88 ஆயிரத்து 139 கேள்விகளுக்கு சரியான விடை
அளித்தனர். ஆண்களால் 40 லட்சத்து 77 ஆயிரத்து 596 கேள்விகளுக்கு மட்டுமே
குறிப்பிட்ட நேரத்தில் சரியாக பதில் அளிக்க முடிந்தது.
பொழுதுபோக்கு
தொடர்பான கேள்விகளுக்கு பெண்கள் அதிகபட்சமாக 56.8 சதவீதம் சரியான பதில்
அளித்தனர். அடுத்தாக அறிவியல், இயற்கை தொடர்பான கேள்விகளுக்கு 54.4
சதவீதம் சரியாக பதில் கூறினர். சமூகம், இடங்கள் பற்றி குறைந்த அளவாக 41.7
சதவீதமே பதிலளிக்க முடிந்தது.
அறிவியல், இயற்கை சார்ந்த கேள்விகளுக்கு
ஆண்கள் அதிகபட்சமாக 57 சதவீதமும், பொழுதுபோக்கு 56.7 சதவீதம், விளையாட்டு
54.8 சதவீதம் சரியாக பதில் அளித்திருந்தனர். சமூகம், இடங்கள் தொடர்பான
கேள்விகளுக்கு 49.9 சதவீதம் சரியான பதில் தந்தனர்.

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Feb 25, 2010 12:52 am

மகிழ்ச்சி
பரவால பரவால
நம்ம ஊரு பொன்னுங்கல்ட நடத்தலையா.......

தீதும் நன்றும் பிறர் தர வாரா ஆணை விட பெண் புத்திசாலி 154550
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Feb 25, 2010 12:57 am

ஆண்களை விட பெண்களுக்கு ஞாபக சக்தி அதிகம்
ஆனால்
பெண்களை விட ஆண்களுக்கு மூளை அதிகம்
இதை நான் சொல்லல
விஞ்ஞான் சொல்லுது
சொறி ஆறுதல்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக