புதிய பதிவுகள்
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 18:33

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 17:43

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:28

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:28

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:11

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 14:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:13

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 13:55

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:44

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தேனீக்கள் - Page 2 Poll_c10தேனீக்கள் - Page 2 Poll_m10தேனீக்கள் - Page 2 Poll_c10 
56 Posts - 45%
ayyasamy ram
தேனீக்கள் - Page 2 Poll_c10தேனீக்கள் - Page 2 Poll_m10தேனீக்கள் - Page 2 Poll_c10 
51 Posts - 41%
mohamed nizamudeen
தேனீக்கள் - Page 2 Poll_c10தேனீக்கள் - Page 2 Poll_m10தேனீக்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
தேனீக்கள் - Page 2 Poll_c10தேனீக்கள் - Page 2 Poll_m10தேனீக்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Dr.S.Soundarapandian
தேனீக்கள் - Page 2 Poll_c10தேனீக்கள் - Page 2 Poll_m10தேனீக்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
தேனீக்கள் - Page 2 Poll_c10தேனீக்கள் - Page 2 Poll_m10தேனீக்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
தேனீக்கள் - Page 2 Poll_c10தேனீக்கள் - Page 2 Poll_m10தேனீக்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
தேனீக்கள் - Page 2 Poll_c10தேனீக்கள் - Page 2 Poll_m10தேனீக்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
தேனீக்கள் - Page 2 Poll_c10தேனீக்கள் - Page 2 Poll_m10தேனீக்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தேனீக்கள் - Page 2 Poll_c10தேனீக்கள் - Page 2 Poll_m10தேனீக்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேனீக்கள் - Page 2 Poll_c10தேனீக்கள் - Page 2 Poll_m10தேனீக்கள் - Page 2 Poll_c10 
417 Posts - 48%
heezulia
தேனீக்கள் - Page 2 Poll_c10தேனீக்கள் - Page 2 Poll_m10தேனீக்கள் - Page 2 Poll_c10 
292 Posts - 34%
Dr.S.Soundarapandian
தேனீக்கள் - Page 2 Poll_c10தேனீக்கள் - Page 2 Poll_m10தேனீக்கள் - Page 2 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
தேனீக்கள் - Page 2 Poll_c10தேனீக்கள் - Page 2 Poll_m10தேனீக்கள் - Page 2 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
தேனீக்கள் - Page 2 Poll_c10தேனீக்கள் - Page 2 Poll_m10தேனீக்கள் - Page 2 Poll_c10 
28 Posts - 3%
prajai
தேனீக்கள் - Page 2 Poll_c10தேனீக்கள் - Page 2 Poll_m10தேனீக்கள் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தேனீக்கள் - Page 2 Poll_c10தேனீக்கள் - Page 2 Poll_m10தேனீக்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தேனீக்கள் - Page 2 Poll_c10தேனீக்கள் - Page 2 Poll_m10தேனீக்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தேனீக்கள் - Page 2 Poll_c10தேனீக்கள் - Page 2 Poll_m10தேனீக்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தேனீக்கள் - Page 2 Poll_c10தேனீக்கள் - Page 2 Poll_m10தேனீக்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேனீக்கள்

Page 2 of 2 Previous  1, 2

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Wed 24 Feb 2010 - 16:23

First topic message reminder :

தேனீக்களின் பூர்வீக பூமி ஆப்பிரிக்காவாகும். அங்கிருந்து ஐரோப்பாவிற்கும் பிறகு ஆசியாவிற்கும் பரவின. காலனி ஆதிக்கத்தின் போது அமெரிக்காவிற்கும் பரவி இன்று அன்டார்டிகாவை தவிர்த்து பூமியின் எல்லாப் பகுதிகளிலும் எல்லா தட்பவெட்ப நிலைகளிலும் தேனீக்கள் காணப்படுகின்றன. 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய தேனீக்களின் உடற்படிவம் மரப்பிசினிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தேனீக்களின் அமைப்பிலேயே மாற்றமின்றியே காணப்படுகின்றன.

தேன் கூடு என்பது மூன்று வகையான தேனீக்களின் கூட்டணியாகும். ஒவ்வொன்றும் வெவ்வேறான உடல் அமைப்பைப் பெற்று விளங்குகின்றன. இதுவே இவற்றின் பிரதான வேறுபாட்டு அம்சமாகும்.

1. இராணித் தேனீ (Queen-Productive Female)

2. ண் தேனீக்கள் (Drone)

3. வேலைக்காரத் தேனீக்கள் (Workers Bee-Non Productive Female)

பொதுவான வேறுபாடுகள்

தேனீக்கள் - Page 2 Bee7

இராணித் தேனீ (Queen)
ஒரு உறையில் ஒரு வாள். இதுதான் இராணித் தேனீயின் சித்தாந்தம். ஒரு கூட்டில் ஒரு இராணித் தேனீதான் இருக்க முடியும். இது அளவில் மற்ற
தேனீக்களைக் காட்டிலும் பெரியதாக இருக்கும்

வேலைக்காரத் தேனீக்கள் (Workers Bee)

மலரின் மது தேனீக்களினால் உறிஞ்சி உட்கொள்ளப்பட்டு பின்னர் அவற்றின் வயிற்றிலிருந்து வெளிவருவதுதான் இனிய நலன் பயக்கும் தேன் ஆகும். முட்டையிட்டு சந்ததிப் பெருக்கம் செய்ய இயலாத மலட்டுப் பெண் தேனீக்களே வேலைக்காரத் தேனீக்கள் ஆகும். இவைதான் அதிசய ஆற்றலும் தகவமைப்பும் பெற்று விளங்கக் கூடியவை. இந்த வேலைக்காரத் தேனீக்களால்தான் கூட்டில் இருக்கும் இராணித் தேனீ, லார்வாக்கள் மற்றும் ஆண் தேனீக்களுக்கு உணவு அளிக்கப் படுகின்றது. இவற்றின் உள்ளுறுப்புகளில் ஒன்றான மெழுகு சுரப்பியிலிருந்து (wax gland) சுரக்கும் மெழுகைக் கொண்டுதான் கூடுகள் கட்டப்படுகின்றன. மேலும் இவற்றின் வயிற்றில் அமைந்த தேன் பைகளினால் (honey sac) மலரின் குளுகோஸ் இரசாயண மாற்றம் செய்யப்பட்டு தேனாக மாற்றப்படுகின்றது. இதைத்தான் வல்ல நாயன் தன் தூய வசனத்தில் தெளிவுபடுத்தியுள்ளான்.

இனப்பெருக்கம்
தேனீக்கள் - Page 2 Bee5

புதிய வரவுகள்

[size=9]
தேனீக்கள் - Page 2 Bee4தேனீக்கள் நிமிடத்திற்கு 11,400 முறை சிறகடிக்கின்றது. இவ்வளவு வேகத்தில் சிறகை அசைப்பதனால் ஏற்படும் சப்தம்தான் ஈக்களின் ரீங்காரம்.

உலகம் முழுதும் தேனீக்கள் பொருளாதார ரீதியாக செயற்கை முறையில் (Bee Keeping) வளர்க்கப் படுகின்றது. நல்ல பொருளாதாரத்தை ஈட்டிக்கொடுக்கக் கூடிய தொழிலாகவும் இது விளங்கிவருகின்றது. நல்ல ஆரோக்கியமான கூட்டில் 14 முதல் 23 கிலோ வரை தேன் சேகரிக்கப்படுகின்றது.

[/size]

யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed 24 Feb 2010 - 18:20

யமுனாஸ் wrote:நிசான் அண்ணா மாதிரி ஒத்துகன்ப்பா தேனீக்கள் - Page 2 677196 தேனீக்கள் - Page 2 677196

உண்மையை யாரும் அவ்வளவு எளிதில் ஏற்று கொள்ள மாட்டார்கள் தங்கையே

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Wed 24 Feb 2010 - 18:22

nirshan2007 wrote:
யமுனாஸ் wrote:நிசான் அண்ணா மாதிரி ஒத்துகன்ப்பா தேனீக்கள் - Page 2 677196 தேனீக்கள் - Page 2 677196

உண்மையை யாரும் அவ்வளவு எளிதில் ஏற்று கொள்ள மாட்டார்கள் தங்கையே

தேனீக்கள் - Page 2 677196 தேனீக்கள் - Page 2 677196

மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக