புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவி - Page 3 Poll_c10மனைவி - Page 3 Poll_m10மனைவி - Page 3 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
மனைவி - Page 3 Poll_c10மனைவி - Page 3 Poll_m10மனைவி - Page 3 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவி - Page 3 Poll_c10மனைவி - Page 3 Poll_m10மனைவி - Page 3 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
மனைவி - Page 3 Poll_c10மனைவி - Page 3 Poll_m10மனைவி - Page 3 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Feb 24, 2010 1:04 pm

First topic message reminder :

வாடி என்ற வார்த்தயில் வாடாமல் இருப்பவள்..
விரும்பாது குளிக்கும் மூன்று நாள் பெண் துறவி..
கண் சிறைக்குள் கணவனை அடைக்கும் இமையரசி..
இறந்து கிடக்கும் கணவனுக்காக எல்லோரும்
அழுகிறார்கள்.இவள் மட்டும் பாதியாய் அழுகிறாள்.
தூக்கு கயிற்றில் தொங்கியபின்பும்
மஞ்சள் கயிறு கழுத்தில் தொங்கும் திமிர்
உயிர் பிரிந்து உடல் விரைத்த போது...
வழிஅனுப்பவும் விழிஅனுப்பவும்
விரும்பாத உறவு...


என்றும் அன்புடன்,

உங்கள் நண்பன்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Feb 24, 2010 2:14 pm

நதியில் திரியும் அழகிய

மீன்கள் போல் அவளது கண்கள்

இடை இடையே இருக்கும் நெளிந்த

கரைகள் போல அவள் இடைகள்

வெண்டை போல் விரல்கள்

கொண்டையோ அதை விட அழகு

இவையெல்லாம் என் ........ அவளை தவிர வேறு யாராக இருக்க முடியும்.....


இதான் க்ளூ




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 24, 2010 2:23 pm

டேய் நீ சொன்னா சொல்லு சொல்லாட்டி போ.என்னமோ நீ சொல்லாட்டி நாட்டுல‌
பூகம்பமே வர மாதிரி சீன் போடுற.சொன்னா நாத்தனார் முறைக்கு நான் என்ன செய்யணும்ன்னு யோசிப்பேன்



மனைவி - Page 3 Uமனைவி - Page 3 Dமனைவி - Page 3 Aமனைவி - Page 3 Yமனைவி - Page 3 Aமனைவி - Page 3 Sமனைவி - Page 3 Uமனைவி - Page 3 Dமனைவி - Page 3 Hமனைவி - Page 3 A
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Feb 24, 2010 2:25 pm

உதயசுதா wrote:டேய் நீ சொன்னா சொல்லு சொல்லாட்டி போ.என்னமோ நீ சொல்லாட்டி நாட்டுல‌
பூகம்பமே வர மாதிரி சீன் போடுற.சொன்னா நாத்தனார் முறைக்கு நான் என்ன செய்யணும்ன்னு யோசிப்பேன்

நான் அண்ணன் முறைக்கு என்ன செய்யலாமுன்னு யோசிப்பேன் மனைவி - Page 3 359383 மனைவி - Page 3 359383 மனைவி - Page 3 359383

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Wed Feb 24, 2010 2:27 pm

[quote="உதயசுதா"]டேய் நீ சொன்னா சொல்லு சொல்லாட்டி போ.என்னமோ நீ சொல்லாட்டி நாட்டுல‌
பூகம்பமே வர மாதிரி சீன் போடுற.சொன்னா நாத்தனார் முறைக்கு நான் என்ன செய்யணும்ன்னு யோசிப்பேன்[/quote]
இதை மிஸ் பண்ணிடுவ மனைவி - Page 3 440806 மனைவி - Page 3 Icon_lol மனைவி - Page 3 Icon_lol மனைவி - Page 3 Icon_lol

சுதா அக்கான்ன அக்காதான் கரெக்டா பேசறிங்க மாணிக் சொல்லாடி போ உனக்கு தான் நஷ்டம் மனைவி - Page 3 755837 மனைவி - Page 3 755837



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Feb 24, 2010 2:35 pm

இது என்ன குடும்ப கலாட்டா !ரொம்ம சின்ன பிள்ள தனமா இருக்கு.மனைவி - Page 3 Vadivelu070504f3



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Feb 24, 2010 7:08 pm

நாளைக்கு சொல்றேன்ப்பா எல்லாருக்கும் கோவிச்சுக்காதீங்க




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Wed Feb 24, 2010 7:19 pm

அழகான கவிதை. மனைவி - Page 3 677196 மனைவி - Page 3 677196 ஆனா யாரு அதுன்னுதான் புரியல.. மனைவி - Page 3 502589 மனைவி - Page 3 502589



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Feb 24, 2010 7:25 pm

நல்லவங்களுக்கு மட்டும்தான் புரியும் சிநேகிதி ரொம்ப குழம்பிக்காத உனக்கு சத்தியமா புரியாது




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Wed Feb 24, 2010 8:54 pm

Manik wrote:நல்லவங்களுக்கு மட்டும்தான் புரியும் சிநேகிதி ரொம்ப குழம்பிக்காத உனக்கு சத்தியமா புரியாது

இதை நீ சொல்றதுதான் ஆச்சரியமா இருக்கு மனைவி - Page 3 56667 மனைவி - Page 3 755837 மனைவி - Page 3 755837



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Feb 24, 2010 8:57 pm

ஏன் நான் சொல்லக்கூடாதா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக