புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் ஒரு காட்டாறு Poll_c10காதல் ஒரு காட்டாறு Poll_m10காதல் ஒரு காட்டாறு Poll_c10 
6 Posts - 75%
Guna.D
காதல் ஒரு காட்டாறு Poll_c10காதல் ஒரு காட்டாறு Poll_m10காதல் ஒரு காட்டாறு Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
காதல் ஒரு காட்டாறு Poll_c10காதல் ஒரு காட்டாறு Poll_m10காதல் ஒரு காட்டாறு Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் ஒரு காட்டாறு Poll_c10காதல் ஒரு காட்டாறு Poll_m10காதல் ஒரு காட்டாறு Poll_c10 
171 Posts - 76%
heezulia
காதல் ஒரு காட்டாறு Poll_c10காதல் ஒரு காட்டாறு Poll_m10காதல் ஒரு காட்டாறு Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
காதல் ஒரு காட்டாறு Poll_c10காதல் ஒரு காட்டாறு Poll_m10காதல் ஒரு காட்டாறு Poll_c10 
10 Posts - 4%
prajai
காதல் ஒரு காட்டாறு Poll_c10காதல் ஒரு காட்டாறு Poll_m10காதல் ஒரு காட்டாறு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
காதல் ஒரு காட்டாறு Poll_c10காதல் ஒரு காட்டாறு Poll_m10காதல் ஒரு காட்டாறு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காதல் ஒரு காட்டாறு Poll_c10காதல் ஒரு காட்டாறு Poll_m10காதல் ஒரு காட்டாறு Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காதல் ஒரு காட்டாறு Poll_c10காதல் ஒரு காட்டாறு Poll_m10காதல் ஒரு காட்டாறு Poll_c10 
2 Posts - 1%
Barushree
காதல் ஒரு காட்டாறு Poll_c10காதல் ஒரு காட்டாறு Poll_m10காதல் ஒரு காட்டாறு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
காதல் ஒரு காட்டாறு Poll_c10காதல் ஒரு காட்டாறு Poll_m10காதல் ஒரு காட்டாறு Poll_c10 
2 Posts - 1%
sram_1977
காதல் ஒரு காட்டாறு Poll_c10காதல் ஒரு காட்டாறு Poll_m10காதல் ஒரு காட்டாறு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் ஒரு காட்டாறு


   
   
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Feb 24, 2010 11:13 am

விழித்திருக்கும் போதே தூங்குவதட்கும்
தூங்கும்
போதே விழித்து இருபதற்கும்
பெயர் தான் காதல்

காதல்
வயப்பட்டவர்கள் மனம்
ஒரு கற்பனை தொழில்சாலை
காதல் இன்பத்தில்
உண்டாகும் துன்பம்
துன்பத்தில் உண்டாகும் இன்பம்
காதலுக்கு கண்
இல்லை
என்பார்கள் அதற்கு
மொழியும் இல்லை
மதமும் இல்லை
காதலில்
கண்கள்
கவிதை பேசும்
மனங்கள் காவியம் படைக்கும்

காதல் ஒரு
காட்டாறு
அதில் முங்கிக் குளிக்க
எல்லோருக்குமே ஆசை -ஆனால்
நீந்தத்
தெரியாமல்
கரைலே தங்கி விடுபவர்கள் பலர்
காட்டாற்றின் ஆழம்
தெரியாமல்
நீந்த இறங்கி
மூழ்கி இறந்தவர்கள் பலர்
ஒரு சிலரே
ஆழம்
அறிந்து
அதன் நீரோட்டத்துக்கு எதிராக
நீந்தி கரை சேர்கிறார்கள்



ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Feb 24, 2010 11:15 am

காதல் ஒரு காட்டாறு 677196 காதல் ஒரு காட்டாறு 677196

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Feb 24, 2010 1:19 pm

சூப்பர் வரிகள்.....





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Feb 24, 2010 2:37 pm

ஒரு சிலரே
ஆழம்
அறிந்து
அதன் நீரோட்டத்துக்கு எதிராக
நீந்தி கரை சேர்கிறார்கள் .


இதில் நீங்களும் ஒரு ஆளா ?



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Feb 24, 2010 4:11 pm

kalaimoon70 wrote:ஒரு சிலரே
ஆழம்
அறிந்து
அதன் நீரோட்டத்துக்கு எதிராக
நீந்தி கரை சேர்கிறார்கள் .


இதில் நீங்களும் ஒரு ஆளா ?

கரை ஏறி தப்பித்த ஆட்களில் நானும் ஒருவன் அண்ணா காதல் ஒரு காட்டாறு 755837 காதல் ஒரு காட்டாறு 755837 காதல் ஒரு காட்டாறு 755837

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக