புதிய பதிவுகள்
» மீலாது நபி
by ayyasamy ram Today at 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 9:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:28

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வீணாப்  போன  மனுஷன் Poll_c10வீணாப்  போன  மனுஷன் Poll_m10வீணாப்  போன  மனுஷன் Poll_c10 
3 Posts - 38%
ayyasamy ram
வீணாப்  போன  மனுஷன் Poll_c10வீணாப்  போன  மனுஷன் Poll_m10வீணாப்  போன  மனுஷன் Poll_c10 
2 Posts - 25%
prajai
வீணாப்  போன  மனுஷன் Poll_c10வீணாப்  போன  மனுஷன் Poll_m10வீணாப்  போன  மனுஷன் Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
வீணாப்  போன  மனுஷன் Poll_c10வீணாப்  போன  மனுஷன் Poll_m10வீணாப்  போன  மனுஷன் Poll_c10 
1 Post - 13%
ஆனந்திபழனியப்பன்
வீணாப்  போன  மனுஷன் Poll_c10வீணாப்  போன  மனுஷன் Poll_m10வீணாப்  போன  மனுஷன் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீணாப்  போன  மனுஷன் Poll_c10வீணாப்  போன  மனுஷன் Poll_m10வீணாப்  போன  மனுஷன் Poll_c10 
140 Posts - 43%
ayyasamy ram
வீணாப்  போன  மனுஷன் Poll_c10வீணாப்  போன  மனுஷன் Poll_m10வீணாப்  போன  மனுஷன் Poll_c10 
117 Posts - 36%
Dr.S.Soundarapandian
வீணாப்  போன  மனுஷன் Poll_c10வீணாப்  போன  மனுஷன் Poll_m10வீணாப்  போன  மனுஷன் Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
வீணாப்  போன  மனுஷன் Poll_c10வீணாப்  போன  மனுஷன் Poll_m10வீணாப்  போன  மனுஷன் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
வீணாப்  போன  மனுஷன் Poll_c10வீணாப்  போன  மனுஷன் Poll_m10வீணாப்  போன  மனுஷன் Poll_c10 
8 Posts - 2%
prajai
வீணாப்  போன  மனுஷன் Poll_c10வீணாப்  போன  மனுஷன் Poll_m10வீணாப்  போன  மனுஷன் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
வீணாப்  போன  மனுஷன் Poll_c10வீணாப்  போன  மனுஷன் Poll_m10வீணாப்  போன  மனுஷன் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வீணாப்  போன  மனுஷன் Poll_c10வீணாப்  போன  மனுஷன் Poll_m10வீணாப்  போன  மனுஷன் Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
வீணாப்  போன  மனுஷன் Poll_c10வீணாப்  போன  மனுஷன் Poll_m10வீணாப்  போன  மனுஷன் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
வீணாப்  போன  மனுஷன் Poll_c10வீணாப்  போன  மனுஷன் Poll_m10வீணாப்  போன  மனுஷன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீணாப் போன மனுஷன்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri 30 Jul 2010 - 9:00

காமம்....
அது தலைக்கேறிய போது.
...

அன்பே ஆருயிரே....
ஆனந்தப் பேரூற்றே....
கண்ணே கலை மானே..
ஆருயிர் காதலியே.....
என் இனிய தேவதையே....
ருசிக்கும் மாங்கனியே....

தித்திக்கும் தேனே.....
ஜொலிக்கும் ரோஜாவே....
வாசமுள்ள மல்லிகையே.................

உலக அழகியே....
என் இதைய தேவதையே....
வானத்து நிலாவே...
வண்ணமய பைங்கிளியே...
..

மிருதுவான இட்லியே....
ருசியான் தோசையே...
முனியாண்டி விலாஸ் பிரியாணியே..
செட்டிநாட்டு பணியாரமே...

டாஸ்மார்க் நெப்பொலியனே...

காமத்து ராஜ்ஜியமே....
ராஜ்ஜியத்தின் மகராணியே...
என்னனவென்று சொல்வேனடி..
இவ்வினிய வேளையிலே...

நீ இன்றி நானில்லை...
நானின்றி நீ இல்லை...

நீ எனை மறந்தால்...
நான் சாவேன்...
நான் உனை மறந்தால் நீ சாவு....
என்று கொஞ்சிய வாய்......

காமம் தீர்ந்த பிறகு.........
.............................................................
ச்சீ போடி என விரட்டுகிறது..
..

கவித.......கவித......
எபபடியிருக்கு..
நக்கல் நாயகம் சிப்பு வருது சிப்பு வருது

அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Fri 30 Jul 2010 - 9:27

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ராசா உங்கட அனுபவ வெளிப்பாடு ....
கவித நல்ல இருக்கு கண்டியலே ... ஆச அறுபது நாள் மோகம் முப்பது நாள் எண்டுதான் இந்தகால பிள்ளையள்...என்னத்த சொல்லா காலம் போன காலத்துல

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri 30 Jul 2010 - 9:33

யோவ் அலட்டல் கிழவா......
ஆச அறுபது நாள் மோகம் முப்பது நாள்.....
அப்ப தொண்ணூறு நாளுக்கப்புறம் அடுத்தத
தேடுவீங்களோ.........நாசமாப் போச்சு.. வீணாப்  போன  மனுஷன் 676261

அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Fri 30 Jul 2010 - 9:36

gunashan wrote:யோவ் அலட்டல் கிழவா......
ஆச அறுபது நாள் மோகம் முப்பது நாள்.....
அப்ப தொண்ணூறு நாளுக்கப்புறம் அடுத்தத
தேடுவீங்களோ.........நாசமாப் போச்சு.. வீணாப்  போன  மனுஷன் 676261

ராசா உங்கட கவிதைய சொன்னனான் .
நான் எண்ட பொன்னம்மாவோட முப்பது வருஷம் வாழ்ந்தனான் ..வேண்டுமெண்டா அப்புகுட்டிண்ட அப்பாட்ட கேட்டுப் பாருங்க ராசா ..
.

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri 30 Jul 2010 - 9:40

அலட்டல் அம்பலத்தார் wrote:
gunashan wrote:யோவ் அலட்டல் கிழவா......
ஆச அறுபது நாள் மோகம் முப்பது நாள்.....
அப்ப தொண்ணூறு நாளுக்கப்புறம் அடுத்தத
தேடுவீங்களோ.........நாசமாப் போச்சு.. வீணாப்  போன  மனுஷன் 676261

ராசா உங்கட கவிதைய சொன்னனான் .
நான் எண்ட பொன்னம்மாவோட முப்பது வருஷம் வாழ்ந்தனான் ..வேண்டுமெண்டா அப்புகுட்டிண்ட அப்பாட்ட கேட்டுப் பாருங்க ராசா ..
.

தெரியாம சொல்லிபுட்டேன் பெரிசு......உங்களட நம்பாம அப்புக் குட்டிய கேக்கனுமா.....
அப்பு குட்டிய பார்க்க போயிருக்காரு பெரிசு... அவர டிஷ்டர்ப் பண்ணாதிங்க.... சியர்ஸ்

அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Fri 30 Jul 2010 - 9:43

gunashan wrote:

அப்புவிண்ட அப்பா தான் எங்கட ஊர் விதான..நான் அவரிண்ட எடுபிடி கண்டியலே ..

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri 30 Jul 2010 - 9:47

விதான, என்றால் என்ன அர்த்தம் பெரிசு....அடியாளா ? அந்த அடியாளுக்கு நீங்கள் எடுபிடியோ/ ஆறுதல்

அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Fri 30 Jul 2010 - 9:51

gunashan wrote:

விதான, என்றால் என்ன அர்த்தம் பெரிசு....அடியாளா ? அந்த அடியாளுக்கு நீங்கள் எடுபிடியோ/ ஆறுதல்

ஊருக்கு நாட்டாமை கண்டியளே..அவர்தான் ஊருக்கு ராசா ...நான் மந்திரி தானே ..
அவரிட்ட வேலை செய்தா தான் ராசா ..மத்தியானம் சாப்பிட போக முதல் ஒரு போத்தில் கள்ளு குடிக்க காசு தருவார் ...எனக்கு பாரின் சரக்கு குடிக்க ஆசையடா ?

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri 30 Jul 2010 - 9:57

அலட்டல் அம்பலத்தார் wrote:
gunashan wrote:

விதான, என்றால் என்ன அர்த்தம் பெரிசு....அடியாளா ? அந்த அடியாளுக்கு நீங்கள் எடுபிடியோ/ ஆறுதல்

ஊருக்கு நாட்டாமை கண்டியளே..அவர்தான் ஊருக்கு ராசா ...நான் மந்திரி தானே ..
அவரிட்ட வேலை செய்தா தான் ராசா ..மத்தியானம் சாப்பிட போக முதல் ஒரு போத்தில் கள்ளு குடிக்க காசு தருவார் ...எனக்கு பாரின் சரக்கு குடிக்க ஆசையடா ?

அட பாவமே...பெரிசு கவல படாத பெரிசு.....மனசு தாங்கல........பாரின் சரக்குதானே......
நான் அனுப்புறேன்....... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் என்னா பெரிசு
போதுமா..

அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Fri 30 Jul 2010 - 10:01

gunashan wrote:
அலட்டல் அம்பலத்தார் wrote:
ஊருக்கு நாட்டாமை கண்டியளே..அவர்தான் ஊருக்கு ராசா ...நான் மந்திரி தானே ..
அவரிட்ட வேலை செய்தா தான் ராசா ..மத்தியானம் சாப்பிட போக முதல் ஒரு போத்தில் கள்ளு குடிக்க காசு தருவார் ...எனக்கு பாரின் சரக்கு குடிக்க ஆசையடா ?

அட பாவமே...பெரிசு கவல படாத பெரிசு.....மனசு தாங்கல........பாரின் சரக்குதானே......
நான் அனுப்புறேன்....... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் என்னா பெரிசு
போதுமா..

நன்றியடா ராசா ..இத தட்டித்தவறிக் கூட எங்கட வீட்டுக்காரிகளிண்டா காதில போட்டுட வேண்டாம் கண்டியலே ..

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக