புதிய பதிவுகள்
» எது சரியான பிரயோகம் ?
by T.N.Balasubramanian Today at 6:49 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Today at 3:20 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Today at 1:48 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Today at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாலைக்கண் நோய் - nyctalopia Poll_c10மாலைக்கண் நோய் - nyctalopia Poll_m10மாலைக்கண் நோய் - nyctalopia Poll_c10 
14 Posts - 52%
mohamed nizamudeen
மாலைக்கண் நோய் - nyctalopia Poll_c10மாலைக்கண் நோய் - nyctalopia Poll_m10மாலைக்கண் நோய் - nyctalopia Poll_c10 
3 Posts - 11%
heezulia
மாலைக்கண் நோய் - nyctalopia Poll_c10மாலைக்கண் நோய் - nyctalopia Poll_m10மாலைக்கண் நோய் - nyctalopia Poll_c10 
3 Posts - 11%
Raji@123
மாலைக்கண் நோய் - nyctalopia Poll_c10மாலைக்கண் நோய் - nyctalopia Poll_m10மாலைக்கண் நோய் - nyctalopia Poll_c10 
2 Posts - 7%
வேல்முருகன் காசி
மாலைக்கண் நோய் - nyctalopia Poll_c10மாலைக்கண் நோய் - nyctalopia Poll_m10மாலைக்கண் நோய் - nyctalopia Poll_c10 
2 Posts - 7%
T.N.Balasubramanian
மாலைக்கண் நோய் - nyctalopia Poll_c10மாலைக்கண் நோய் - nyctalopia Poll_m10மாலைக்கண் நோய் - nyctalopia Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
மாலைக்கண் நோய் - nyctalopia Poll_c10மாலைக்கண் நோய் - nyctalopia Poll_m10மாலைக்கண் நோய் - nyctalopia Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாலைக்கண் நோய் - nyctalopia Poll_c10மாலைக்கண் நோய் - nyctalopia Poll_m10மாலைக்கண் நோய் - nyctalopia Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
மாலைக்கண் நோய் - nyctalopia Poll_c10மாலைக்கண் நோய் - nyctalopia Poll_m10மாலைக்கண் நோய் - nyctalopia Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
மாலைக்கண் நோய் - nyctalopia Poll_c10மாலைக்கண் நோய் - nyctalopia Poll_m10மாலைக்கண் நோய் - nyctalopia Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மாலைக்கண் நோய் - nyctalopia Poll_c10மாலைக்கண் நோய் - nyctalopia Poll_m10மாலைக்கண் நோய் - nyctalopia Poll_c10 
18 Posts - 5%
Rathinavelu
மாலைக்கண் நோய் - nyctalopia Poll_c10மாலைக்கண் நோய் - nyctalopia Poll_m10மாலைக்கண் நோய் - nyctalopia Poll_c10 
8 Posts - 2%
prajai
மாலைக்கண் நோய் - nyctalopia Poll_c10மாலைக்கண் நோய் - nyctalopia Poll_m10மாலைக்கண் நோய் - nyctalopia Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
மாலைக்கண் நோய் - nyctalopia Poll_c10மாலைக்கண் நோய் - nyctalopia Poll_m10மாலைக்கண் நோய் - nyctalopia Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மாலைக்கண் நோய் - nyctalopia Poll_c10மாலைக்கண் நோய் - nyctalopia Poll_m10மாலைக்கண் நோய் - nyctalopia Poll_c10 
4 Posts - 1%
Guna.D

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாலைக்கண் நோய் - nyctalopia

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 14, 2009 2:59 am

மாலைக்கண் நோய்க்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை செய்யாமல் இருந்தால் பார்வையை முழுவதுமாக இழக்க நேரிடலாம். மாலைக்கண் நோய் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை வைட்டமின்-ஏ குறைவினாலும் மற்றும் ரெட்டினைட்டிஸ் மிக்மென்ட்டோசா (Retinitis pigmentosa) போன்ற கண் நோய்களினாலும் வருவதாகக் கருதப்படுகிறது.

நம் கண்கள் நுண்மையான மண்டலமாகக் கருதப்படுவதோடு மட்டுமின்றி, அதனை ஒளிப்படக் கருவிக்கு ஈடாக கருதலாம். உருவத்திலிருந்து வரும் ஒளியானது கண்கள் முன்பு உள்ள ஒளி ஊடுருவக் கூடிய விழி வெண்படலம் வழியாக செல்கிறது. பிறகு கண்ணாடி வில்லையில் நுழைந்து, நரம்பு மண்டலமாக கருதப்படும் விழித்திரையின் மேல் விழுகிறது. விழித்திரையிலிருந்து வரும் உருவம், நரம்பு வழியாக சென்று மூளையை அடைந்து பார்வை கிடைக்க வழியை ஏற்படுத்துகிறது. விழித்திரையில் பத்து சிறு சிறு அடுக்குகள் உள்ளன. அதில் ஒரு அடுக்கில் மட்டும் இரண்டு முக்கிய செல்கள் உள்ளன.

அந்த இரு செல்கள் தண்டுகள் மற்றும் கம்பிகள் ஆகும். உருவமும், ஒளியும் விழித்திரையின் மேல் விழுந்த பிறகு வர்ணப் பொருளாகக் கருதப்படும் ரொடோப்ஸின் மற்றும் ஐயோடாப்ஸின் இராசாயன மாறுதலால் ராட்ஸ் மற்றும் கோன் செல்களில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன. ராட்ஸ் செல்கள் இரவு நேரத்திலும், கோன் செல்கள் பகல் நேரத்திலும் பார்க்க உதவுகிறது. இந்த, ராட்ஸ் செல்களில் ஏதேனும் குறை இருந்தால் மாலைக் கண் நோய் உண்டாக வாய்ப்பு இருக்கிறது. ராட்ஸ் செல்களுக்கு வைட்டமின்-ஏ குறைவினாலும், ரெட்டினைட்டிஸ் பிக்மென்டோஸா என்ற நோயாலும் குறை ஏற்பட வாய்ப்புள்ளது.

நமது உறுப்புகளுக்கு வைட்டமின் -ஏ என்பது ஒரு முக்கிய சத்துப் பொரு ளாகும். இந்த வைட்டமின்-ஏ விலங்குகளில் ரெட்டினாலகாவும், தாவரங்களில் கரோட்டினாகவும் காணப்படுகிறது. தாவரங்களில் காணப்படும் கரோட்டினை உணவு வழியாக உட்கொள்ளும் பொழுது, அது குடலில் சென்று ரெட்டினாலாக மாறுகிறது. ரெட்டினால் என்ற வைட்டமின்-ஏ ரொடோப்ஸின் என்ற வர்ணப் பொருளை உற்பத்தி செய்து, இரவு நேரத்தில் கண் பார்வை தெரிய வழி வகுக்கிறது. ரொடோப்ஸினில் ஏற்படும் இராசாயன மாறுதல்கள், விழித்திரையை கொண்டு, பார்வையானது நரம்பு மூலமாக மூளையை சென்று அடைகிறது. வலுவான தோல்கள் எலும்பு வளர்ச்சி மற்றும் தொற்று நோய் கிருமிகளிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு வைட்டமின்-ஏ மிகவும் தேவைப்படுகிறது.

இருட்டிய அறையில், பகல் நேரத்திலும், இரவு நேரத்திலும் பார்வை மங்கலாக இருப்பது வைட்ட மின்-ஏ குறைவின் ஆரம்ப நிலையாக கருதப்படும். கண்ணில் ஒளி ஊடுருவக்கூடிய மெல்லிய அடுக்கான வெள்ளைப் பகுதி உலர்ந்து, மண் கலராக மாறி விடுகிறது. பிறகு விழி வெண்படலத்தின் அருகில் முக்கோண முத்துக்கள் வர்ணமாக வெள்ளை, நிறம் பகுதியில் தோன்றுகிறது. இதனால், விழி வெண்படல மானது ஒளி ஊடுருவுகின்ற தன்மையை இழந்து விடுகிறது. இந்த விழி வெண்படலமானது ஒளி ஊடுருவுகின்ற தன்மையை இழந்து விடுகிறது. இந்த விழி வெண்படலம் சில சமயங்களில் உருகி புண்ணாகி அல்லது துவாரமாகியும் விடுவதுண்டு.

இதற்கு,சிகிச்சை செய்து சரி செய்தாலும் விழி வெண்படலத்தில் நிரந்தரமாக வெள்ளை கலரில் பூ ஒன்று காணப்படும். இவையெல்லாம் சேர்ந்து பார்வை இழப்பை ஏற்படுத்த வழி செய்துவிடுகிறது. இதனால், உடம்புத் தோல் தனது மிருது தன்மையை இழந்து கனமாவதோடு மட்டுமின்றி, பசியின்மை, வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தல் போன்றவற்றையும் ஏற்படுத்துகிறது.

வைட்டமின்-ஏ குறைவினால் ஏற்படும் பார்வையிழப்பை ஈடுசெய்ய மக்கள் வைட்டமின்-ஏ அடங்கிய உணவுப் பொருட்களை நிறைய உட்கொள்ள வேண்டும். பச்சைக் கீரைகள், பச்சை காய்கறிகள் நிறைய உட் கொள்ள வேண்டும். பச்சைக் கீரைகள், பச்சை காய்கறிகள் இவைகளில் வைட்டமின்-ஏ அதிகமாக இருக்கிறது. இவையெல்லாம் வருடம் முழுவதும் இயற்கையாகவே கிடைக்கிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக