புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மச்சமுள்ள ஆளுங்க... மச்சானைப் பாருங்க .... Poll_c10மச்சமுள்ள ஆளுங்க... மச்சானைப் பாருங்க .... Poll_m10மச்சமுள்ள ஆளுங்க... மச்சானைப் பாருங்க .... Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
மச்சமுள்ள ஆளுங்க... மச்சானைப் பாருங்க .... Poll_c10மச்சமுள்ள ஆளுங்க... மச்சானைப் பாருங்க .... Poll_m10மச்சமுள்ள ஆளுங்க... மச்சானைப் பாருங்க .... Poll_c10 
3 Posts - 8%
heezulia
மச்சமுள்ள ஆளுங்க... மச்சானைப் பாருங்க .... Poll_c10மச்சமுள்ள ஆளுங்க... மச்சானைப் பாருங்க .... Poll_m10மச்சமுள்ள ஆளுங்க... மச்சானைப் பாருங்க .... Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
மச்சமுள்ள ஆளுங்க... மச்சானைப் பாருங்க .... Poll_c10மச்சமுள்ள ஆளுங்க... மச்சானைப் பாருங்க .... Poll_m10மச்சமுள்ள ஆளுங்க... மச்சானைப் பாருங்க .... Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
மச்சமுள்ள ஆளுங்க... மச்சானைப் பாருங்க .... Poll_c10மச்சமுள்ள ஆளுங்க... மச்சானைப் பாருங்க .... Poll_m10மச்சமுள்ள ஆளுங்க... மச்சானைப் பாருங்க .... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மச்சமுள்ள ஆளுங்க... மச்சானைப் பாருங்க ....


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 26, 2010 10:06 am

மச்சமுள்ள ஆளுங்க... மச்சானைப் பாருங்க....


சராசரியாக மனித உடலில் 20 முதல் 30 வரை மச்
ங்கள் இருக்குமாம். அப்படியென்றால் மற்ற உயிரினங்களுக்கு இருக்காதா? என்று கேகாதீர்கள். அவைகளுக்கும் இருக்கும். (அவைகளுக்கும் தோல் இருக்குல்ல). சில அதிசயப் பிறவிகளுக்கு (மனிதர்களில்) 100 கூட இருக்குமாம் (அதனால் தான் மச்சான், மச்சினி என்று அழைக்கிறார்களோ?!!!!) சரீ... மச்சங்களைப் பற்றி இப்பொழுது பார்ப்போம். மச்சான் மச்சினிகளைப் பற்றி பிறகு பார்ப்போம். மச்சங்களை மங்கோலியன் வகை (Mangolian spots) நீவி (Nevi), பிறவியிலேய வருவது(Congenital Nevi), காபி கலர் மச்சம்(Cafe - Au-lait spot), கேசத்துடன் கூடியது (Hairy Nevi) என்று பல வகையாகக் கூறுவர்.
தோலில் சில் செல்களில் மெலானின் என்ற நிறத்தைத் தரும் (pigment) பொருள் அதிகமாகச் சேர்ந்து விடுவதால், ஏற்படுவது நீலி. நரம்புத் திசுக்களில் என்ற பிறவிக்
கோளாறினால் ஏற்படுவது காபி கலர் மச்சங்கள்

அதெல்லாம் இருக்கட்டும். நாம் கண்டிப்பாகத தெரிந்து கொல்ல வேண்டியது., சிலவகை மச்சான்களுக்கு புற்று நோயாக மாறும் வாய்ப்பு உள்ளது. மச்சத்தின் நிறம்
மாறுதல், மச்சத்தின் அளவு பெரிதாதல், அதிகம் நமைச்சல் எடுத்தல், புண்ணாக மாறுதல், இரத்தம் கசிதல் ஆகிய இவற்றுள் எது தோன்றினாலும் உடனடியாக தோல்
மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற்றுகொள்வது மிக மிக அவசியம்.
ஆபத்தான மச்சங்களை அதிஷ்ட மச்சங்கலாக மாற்றிகொள்ளுங்க. ஜூட்....

ஆதிரா

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 26, 2010 10:09 am

best information akka thz மகிழ்ச்சி:D




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 26, 2010 10:38 am

நன்றி தம்பி மச்சமுள்ள ஆளுங்க... மச்சானைப் பாருங்க .... 154550 மச்சமுள்ள ஆளுங்க... மச்சானைப் பாருங்க .... 154550

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Feb 26, 2010 10:50 am

இதுவரை மச்சத்தின் பலன் தான் படித்து இருந்தேன்.உங்கள் முலம், மச்சம் அதிர்ஷட்டம் மட்டுமில்லை சிலவகை
நோய் உண்டாகும் மச்சங்களும் உண்டு எனா அறியமுடிந்தது.நன்றி.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 26, 2010 10:55 am

இன்னும் இதுல நெறைய விஷயங்கள் இருக்கிறது கலைநிலா. நான் சுருக்கி இருக்கிறேன். நன்றி மச்சமுள்ள ஆளுங்க... மச்சானைப் பாருங்க .... 154550 கலைநிலா.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 26, 2010 11:03 am

அந்த வகையில் நான் மச்சக்காறன்
ஜாலி ஜாலி ஜாலி

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Feb 26, 2010 11:07 am

Aathira wrote:இன்னும் இதுல நெறைய விஷயங்கள் இருக்கிறது கலைநிலா. நான் சுருக்கி இருக்கிறேன். நன்றி மச்சமுள்ள ஆளுங்க... மச்சானைப் பாருங்க .... 154550 கலைநிலா.

அறிய தாருங்கள். நன்றி! மச்சமுள்ள ஆளுங்க... மச்சானைப் பாருங்க .... 678642 மச்சமுள்ள ஆளுங்க... மச்சானைப் பாருங்க .... 678642 மச்சமுள்ள ஆளுங்க... மச்சானைப் பாருங்க .... 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Feb 28, 2010 1:14 am

அருமையான தகவல்கள்... இன்னும் தாருங்களேன் ஆதிரா...! மச்சமுள்ள ஆளுங்க... மச்சானைப் பாருங்க .... 677196 மச்சமுள்ள ஆளுங்க... மச்சானைப் பாருங்க .... 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Feb 28, 2010 9:53 am

ஐயோ அப்படியா மச்சமுள்ள ஆளுங்க... மச்சானைப் பாருங்க .... Icon_eek மச்சமுள்ள ஆளுங்க... மச்சானைப் பாருங்க .... Icon_eek





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Sun Feb 28, 2010 10:57 am

மச்சமுள்ள ஆளுங்க... மச்சானைப் பாருங்க .... Icon_eek மச்சமுள்ள ஆளுங்க... மச்சானைப் பாருங்க .... 677196 மச்சமுள்ள ஆளுங்க... மச்சானைப் பாருங்க .... 678642

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக