புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10 
24 Posts - 53%
heezulia
கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10 
14 Posts - 31%
prajai
கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10 
1 Post - 2%
Barushree
கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10 
1 Post - 2%
nahoor
கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10 
78 Posts - 73%
heezulia
கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10 
4 Posts - 4%
prajai
கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10 
2 Posts - 2%

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya
கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை போட்டி --> வர்றீங்களா?

Page 2 of 2 Previous  1, 2

ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Sun Feb 21, 2010 8:07 pm

First topic message reminder :

கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Kavujai_1
கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Kavujai_2
கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Kavujai_3
கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Kavujai_4
கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Kavujai_5

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Mon Feb 22, 2010 4:43 am

bhuvi19 wrote:படக் கவிதை.. சும்மா கலக்கல்.. கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 677196

படக் கவிதையா? படக் கவியா? கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Icon_lol

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Feb 22, 2010 11:38 am

valippokkan wrote:
நிலாசகி wrote:

வணக்கம் !
தகவலுக்கு நன்றி ! கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Icon_smile எனக்கு சில சந்தேகங்கள்
"அகிலாண்டேஸ்வரி சக்தி சொரூபம் அல்லவா அவர் மேல் காளமேகப்புலவர் ஏன்
சரஸ்வதி அந்தாதி பாடினார் "?.சரஸ்வதி அந்தாதி கம்பரும் எழுதியுள்ளாரே.இப்படி ஒரே பெயரில் வெவ்வேறு
புலவர்கள் எழுதலாமா ? .எனக்குத தமிழ் பற்றி அவ்வளவாக தெரியாது .பிழையாக
கேட்டிருந்தால் மன்னிக்கவும்

நன்றி !

முதலில் காளமேகம் புலவர் பற்றித்தெரிந்திடுதல் நல்லது.
இவர் வரதனென்ற இயற்பெயருடைய சமண சமயத்தில் பிறந்தவர், பின்னர் சைவத்தில் வந்துதித்த பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து சைவத்தில் சேர்ந்தார்.
ஓர் நாள் அம்மன் சன்னதியில் அர்த்த ஜாமப் பூஜையின் போது இவர்மனைவி நாட்டியமாடப் போக வரதர் மனைவி வருமட்டும் சன்னிதானத்தில் ஓர் தூணில் சாய்ந்திருந்து உறங்கிவிட, அக்கோவிலில் நெடுநாளாக தவமிருந்த ஓர் அன்பருக்கு வரம் கொடுக்கும் நோக்கில் அம்பிகை சிறு பெண்ணுருவில் வெத்தலையைக் கொதப்பியபடி வந்தார், வந்து பக்தனின் வாயில் வெத்தலையை உமிழப் போக பக்தனோ சிறுபெண்ணைப் பேசிப் போகச் சொல்ல, அம்பிகை அருகிருந்த வரதர் வாயில் வெத்தலையை உமிழ்ந்தார்.
அதன் பின்னர் வரதர் வாயில் இருந்து உதிப்பதெல்லாம் கவியாக உதிர்ந்தது.
அதன் பின்னர்தான் இவர் பெயர் காளமேகம் என வந்தது.

இவர் சிலேடைக் கவிகள் பாடியுள்ளார், அம்மனை சரஸ்வதியாக நினைத்துப் பாடியதுதான் சரஸ்வதி மாலை, நகைச்சுவைக் கவி, நக்கல் கவிதைகழும் பாடியுள்ளார்.

வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பனிபூண்டு
வெள்ளைக் கமலத்து வீற்றிருப்பாள் - வெள்ளை
அரியா சனத்தில ரசரோ டென்னைச்
சரியா சனத்து வைத்த தாய்
.

என்பதே அவர் அரசவையில் இடம்கிடைக்காத போது பாடிய வெண்பா, இதை சரஸ்வதி பூஜையின் போது சிறுவயதிலேயே கேட்டிருக்கின்றேன்.

எனக்கும் உறக்கம் வருகின்றது....மரத்தடியில் உறங்குகையில் அம்பிகை என்வாயில் வெத்தலை உமிழ்ந்தால் நானும் கவி எழுதலாம். ஆனால் கிளைகளில் இருப்பவை குருவிகள் அன்றோ.. கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 961517 கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 68516
மிக்க நன்றி வழிப்போக்கன் கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 154550 கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 154550 ..மனுஷன் மரத்தடியில் படுத்தால் மரத்தோடு
தூக்கிட்டு போய் வித்துருவாங்க ...கலிகாலம்

தீதும் நன்றும் பிறர் தர வாரா கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 154550
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 22, 2010 11:43 am

நிலாசகி wrote:மனுஷன் மரத்தடியில் படுத்தால் மரத்தோடு
தூக்கிட்டு போய் வித்துருவாங்க ...கலிகாலம்

கலிகாலம் முற்றும் பொழுது நான் கல்கி அவதாரம் எடுப்பேன் - ஸ்ரீ கிருஷ்ணன்.

எனவே பயம் வேண்டாம் நிலாசகி!

கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 22, 2010 11:58 am

valippokkan wrote:
நிலாசகி wrote:

வணக்கம் !
தகவலுக்கு நன்றி ! கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Icon_smile எனக்கு சில சந்தேகங்கள்
"அகிலாண்டேஸ்வரி சக்தி சொரூபம் அல்லவா அவர் மேல் காளமேகப்புலவர் ஏன்
சரஸ்வதி அந்தாதி பாடினார் "?.சரஸ்வதி அந்தாதி கம்பரும் எழுதியுள்ளாரே.இப்படி ஒரே பெயரில் வெவ்வேறு
புலவர்கள் எழுதலாமா ? .எனக்குத தமிழ் பற்றி அவ்வளவாக தெரியாது .பிழையாக
கேட்டிருந்தால் மன்னிக்கவும்

நன்றி !

முதலில் காளமேகம் புலவர் பற்றித்தெரிந்திடுதல் நல்லது.
இவர் வரதனென்ற இயற்பெயருடைய சமண சமயத்தில் பிறந்தவர், பின்னர் சைவத்தில் வந்துதித்த பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து சைவத்தில் சேர்ந்தார்.
ஓர் நாள் அம்மன் சன்னதியில் அர்த்த ஜாமப் பூஜையின் போது இவர்மனைவி நாட்டியமாடப் போக வரதர் மனைவி வருமட்டும் சன்னிதானத்தில் ஓர் தூணில் சாய்ந்திருந்து உறங்கிவிட, அக்கோவிலில் நெடுநாளாக தவமிருந்த ஓர் அன்பருக்கு வரம் கொடுக்கும் நோக்கில் அம்பிகை சிறு பெண்ணுருவில் வெத்தலையைக் கொதப்பியபடி வந்தார், வந்து பக்தனின் வாயில் வெத்தலையை உமிழப் போக பக்தனோ சிறுபெண்ணைப் பேசிப் போகச் சொல்ல, அம்பிகை அருகிருந்த வரதர் வாயில் வெத்தலையை உமிழ்ந்தார்.
அதன் பின்னர் வரதர் வாயில் இருந்து உதிப்பதெல்லாம் கவியாக உதிர்ந்தது.
அதன் பின்னர்தான் இவர் பெயர் காளமேகம் என வந்தது.

இவர் சிலேடைக் கவிகள் பாடியுள்ளார், அம்மனை சரஸ்வதியாக நினைத்துப் பாடியதுதான் சரஸ்வதி மாலை, நகைச்சுவைக் கவி, நக்கல் கவிதைகழும் பாடியுள்ளார்.

வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பனிபூண்டு
வெள்ளைக் கமலத்து வீற்றிருப்பாள் - வெள்ளை
அரியா சனத்தில ரசரோ டென்னைச்
சரியா சனத்து வைத்த தாய்
.

என்பதே அவர் அரசவையில் இடம்கிடைக்காத போது பாடிய வெண்பா, இதை சரஸ்வதி பூஜையின் போது சிறுவயதிலேயே கேட்டிருக்கின்றேன்.

எனக்கும் உறக்கம் வருகின்றது....மரத்தடியில் உறங்குகையில் அம்பிகை என்வாயில் வெத்தலை உமிழ்ந்தால் நானும் கவி எழுதலாம். ஆனால் கிளைகளில் இருப்பவை குருவிகள் அன்றோ.. கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 961517 கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 68516

அருமையான விளக்கம் வழிபொக்கன் , கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 678642

மனுஷன் மரத்தடியில் மல்லாக்க படுத்துருந்தாலும் தேவைப்படும்போது , தேவையான கருத்துக்களை சொல்லுராருயா கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 678642 கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 678642 கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 154550

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 04, 2011 12:27 am

சூப்பருங்க சூப்பருங்க

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Apr 04, 2011 2:22 am

nandhtiha wrote:வணக்க்ம
கவி என்றால் குரங்கு என்று ஒரு பொருள் உண்டு. கவி காளமேகத்தின் பாடலை இங்கு பதிவு செய்கிறேன்.
கவி – குரங்கு.
அன்புடன்
நந்திதா

நன்றிகள் நந்திதா ஞாபகமூட்டியதற்கு!

கவி எழுத அழைப்பு விடுத்தால் இந்த கவியும்(?) எழுதலாமா? இதோ!!

கவிகாணு முலகான கலைமாலை மலரென்று
கிளைசேரு மினிவாழ்வதே
கவிகாணு மெமதான கலைமாலை மலரென்று
கிளையானோர் தரும்பாடலே
கவிதேனை ருசிகாண வெறியேறி நிலம்மீது
விளையாடித் தரும் தொல்லையே
கவிதேனைச் செவிகொள்ள நெறிகூடி மனமீது
களிப்போடி வரும் இன்பமே

கருத்து:
குரங்கு காணும் உலகமானது (பூ) மாலையின் மலர்களைக் கலைத்து
மரக்கிளையில் தொங்கும் இனிதான வாழ்வே.

கவிதை காணும் எமது கலைவடிவ மலர்களானது
(கிளை- சொந்தம்) உறவுகள் எழுதும் பாடல்களே

குரங்கானது (தேன்கூட்டில்) தேனை உண்டு ருசிகண்டு வெறி கொண்டு
நிலம்மீது ஓடித்திரிந்து தொல்லை தரும்

நாமோ கவிதை என்னும் தேனை காதில் கொள்ள மனமீது இனிமைகூடி
இன்பமாகுமே!

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 20, 2011 1:23 pm

நல்ல திரி

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக