புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சர்தார் சார்! - Page 2 Poll_c10சர்தார் சார்! - Page 2 Poll_m10சர்தார் சார்! - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
சர்தார் சார்! - Page 2 Poll_c10சர்தார் சார்! - Page 2 Poll_m10சர்தார் சார்! - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
சர்தார் சார்! - Page 2 Poll_c10சர்தார் சார்! - Page 2 Poll_m10சர்தார் சார்! - Page 2 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
சர்தார் சார்! - Page 2 Poll_c10சர்தார் சார்! - Page 2 Poll_m10சர்தார் சார்! - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சர்தார் சார்! - Page 2 Poll_c10சர்தார் சார்! - Page 2 Poll_m10சர்தார் சார்! - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
சர்தார் சார்! - Page 2 Poll_c10சர்தார் சார்! - Page 2 Poll_m10சர்தார் சார்! - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
சர்தார் சார்! - Page 2 Poll_c10சர்தார் சார்! - Page 2 Poll_m10சர்தார் சார்! - Page 2 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
சர்தார் சார்! - Page 2 Poll_c10சர்தார் சார்! - Page 2 Poll_m10சர்தார் சார்! - Page 2 Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்தார் சார்!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Feb 20, 2010 9:58 pm

First topic message reminder :

---------------------------------------------------------------------------------------------------------
சர்தாரின் அப்பா இறந்து போனார். துக்கம் தாளாமல் சர்தார் உக்கார்ந்து அழுது கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஒரு போன் கால் வருகிறது. பேசி முடித்தவுடன் இன்னும் பலமாக அழத் தொடங்கினார். சர்தார் சார்! - Page 2 67637

நண்பர்: இப்போ என்ன ஆச்சு?

சர்தார்: என் தங்கை போன் பண்ணினா.. அவளோட அப்பாவும் இறந்துட்டாராம்...!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Feb 20, 2010 11:02 pm

உங்கள புரிஞ்சிக்கவே முடியல

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Feb 20, 2010 11:04 pm

Appukutty wrote:உங்கள புரிஞ்சிக்கவே முடியல

சர்தார் சார்! - Page 2 Icon_eek



தீதும் நன்றும் பிறர் தர வாரா சர்தார் சார்! - Page 2 154550
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Feb 20, 2010 11:11 pm

என்னாச்சி ஏன் இந்த முளி என்ன அதிர்ச்சி

நீங்களும் நல்லா ரசிங்கள் சர்தார் ஜீ ஜோக் சரியா

நாங்க அவரை சும்மாவா சொல்றம் சர்தார் ஜீ எப்படி ஜீ இது போதாதா

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Feb 20, 2010 11:20 pm

Appukutty wrote:என்னாச்சி ஏன் இந்த முளி என்ன அதிர்ச்சி

நீங்களும் நல்லா ரசிங்கள் சர்தார் ஜீ ஜோக் சரியா

நாங்க அவரை சும்மாவா சொல்றம் சர்தார் ஜீ எப்படி ஜீ இது போதாதா
சர்தார் சார்! - Page 2 678642 சர்தார் சார்! - Page 2 359383



தீதும் நன்றும் பிறர் தர வாரா சர்தார் சார்! - Page 2 154550
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Feb 20, 2010 11:22 pm

சியர்ஸ் சியர்ஸ்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Feb 20, 2010 11:31 pm

Appukutty wrote:அப்படி கூற முடியாது உறவே சர்தார் என்று மட்டும் இல்லை அனைவரின் பெயர்களை வைத்தும் இங்கு இப்படி சிரிப்பு நடக்கிறது
இதில் தப்பு என்று சொல்ல ஒன்றும் இல்லை
தயவு செய்து நீங்கள் தப்பாக எண்ண வேண்டாம் எல்லாம் சிரிப்பதற்க்கும் சிந்திப்பதற்க்கும் மட்டுமே தவிர வேறில்லை நன்றி.

சர்தார் சார்! - Page 2 678642 சர்தார் சார்! - Page 2 359383



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Feb 20, 2010 11:33 pm

நன்றி நண்பா

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Feb 20, 2010 11:34 pm

சர்தாரின் மனைவி இறந்த போது அவர் தனது பெயரை மாற்றிக் கொண்டார். எப்படி தெரியுமா?



சர்தார் B.A (Bachelor Again)




சர்தாருக்கு மறுமணம் நடந்தது. மீண்டும் அவர் தனது பெயரை மாற்றிக் கொண்டார். இப்போ அவரோட பேர் என்ன தெரியுமா?



சர்தார் M.A (Married Again)



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Feb 21, 2010 12:10 am

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Feb 21, 2010 12:26 pm

bhuvi19 wrote:ஆங்கிலேயர்கள் இருந்த காலத்தில், அவர்களின் ஆணவத்திற்கு கட்டுபடாதவர்கள் சர்தார்கள்.. அப்படிப்பட்ட சர்தார்கள்களை தாழ்த்த வேண்டும் என எண்ணி, உருவாக்கப்பட்டவயே "சர்தார்ஜி ஜோக்குகள்".
ஆங்கிலேயன் போனாலும், நாம் அவனை பின்பற்றுகிறோம்.. ஆகையில், சர்தார் ஜோக்குகளை தவிர்க்கப் பாருங்கள்.. நன்றி..
---------------------------------

எங்கயோ படித்தது :

சர்தார் ஜோக்ஸ் மிகவும் பிரபலம்..
ஏன்
அதிகமாக சர்தார்களை கேலி செய்கிறோம் என்று யோசித்ததுண்டா? அவர்கள்
முன்னேறுவதில் அக்கறை உள்ளவர்கள். பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள்.
இந்தப் பொறாமை தான் காரணம்.

தமிழர்கள் வட இந்தியர்களால் கேலி செய்யப்படுவதும் இதனால் தான்!

அவர்கள் நிறைய "மதராஸி ஜோக்ஸ்" சொல்லிக் கேட்டிருக்கிறேன்
--------------------------------------------
இந்த ஜோக்ஸ் உலகம் முழுவதம் இருக்கு ......

தென் அமெரிக்கர்களை வைத்து வட அமெரிக்கர்கள் இப்படி தான் ஜோக் அடிப்பாங்க .....

சிங்கள மக்கள் தமிழர்களை வைத்து ....

இன்னும் நிறைய இருக்கு ....

இந்த மாதிரி ஜோக்ஸ் க்கு எல்லாம் பிறப்பிடம் என்று பார்த்தால் அந்த கால லண்டன் தான் .....

ஏனென்றால்
அந்த காலத்தில் லண்டன் யில் எல்லா நாட்டு மக்களும் வசித்து வந்ததால்
ஒவ்வொரு நாட்டு மக்களின் இயல்பை வைத்து இப்படி தான் பண்ணுவார்கள்.....
------------------------------------------
so Just Enjoy!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக