புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள் Poll_c10அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள் Poll_m10அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள் Poll_c10 
48 Posts - 51%
heezulia
அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள் Poll_c10அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள் Poll_m10அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள் Poll_c10அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள் Poll_m10அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள் Poll_c10அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள் Poll_m10அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள் Poll_c10அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள் Poll_m10அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள் Poll_c10அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள் Poll_m10அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள் Poll_c10 
48 Posts - 51%
heezulia
அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள் Poll_c10அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள் Poll_m10அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள் Poll_c10அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள் Poll_m10அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள் Poll_c10அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள் Poll_m10அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள் Poll_c10அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள் Poll_m10அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள்


   
   
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Feb 20, 2010 9:20 pm

அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள்
-------------------------------------------------------

பெரும்பாலும் அனைத்து பிரவுசர்களிலும் பல ஷார்ட் கட் கீகள் ஒரே
செயல்பாட்டினை மேற்கொள்கின்றன. பயர்பாக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர்,
ஆப்பரா, குரோம் என எதனை எடுத்துக் கொண்டாலும் சில ஷார்ட் கட் கீகள்
பொதுவாகவே தான் செயல்படுகின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம்.


பல வேளைகளில் நாம் பிரவுசர்களில் அதற்கு முன் பார்த்த தளத்தைப் பார்க்க
பின் நோக்கிச் செல்லும் பேக் பட்டனை அழுத்துவோம்.

இதன் அருகே கீழ் நோக்கியவாறு ஓர் அம்புக் குறியினைப் பார்க்கலாம்.

இதனை அழுத்தினால் நீங்கள் முன்பு பார்த்த தளங்கள் 5 முதல் 10 வரை
கிடைக்கும். இந்த பட்டியலில் இருந்து நீங்கள் மீண்டும் பார்க்க விரும்பும்
தளத்தைப் பார்க்கலாம்.

சில தளங்கள் அடுத்தடுத்து கிளிக் செய்து உங்களை முன் நோக்கிப் போகச்
சொல்லும். அது போன்ற தளங்களில் நீங்கள் பிரவுஸ் செய்கையில், முதன் முதலில்
பார்த்த தளத்திற்குச் செல்ல வீணாகப் பலமுறை பேக் பட்டனை அழுத்த
வேண்டியதில்லை.

இந்த அம்புக் குறியை அழுத்தி, தளமுகவரிகளைக் கண்டு கிளிக் செய்து பெறலாம்.


நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் தளத்தினைத் தவறுதலாக மூடிவிட்டீர்களா?
அதன் முகவரி தெரியவில்லையா? கவலை வேண்டாம்.

கண்ட்ரோல்+ஷிப்ட்+ட்டி (Ctrl+Shft+T) அழுத்துங் கள். இதனை மீண்டும்
மீண்டும் அழுத்தினால் அதற்கு முன் மூடிய தளங்கள் வரிசையாகத் திறக்கப்படும்.


பேக் ஸ்பேஸ் மற்றும் ஆல்ட் + இடது அம்புக் குறி ஒரு தளத்தைப் பின்னோக்கிக்
காட்டும். ஆல்ட் + வலது அம்புக் குறி அழுத்தினால் ஒரு தளம் முன்னோக்கிக்
காட்டும்.


எப்11 அழுத்தினால் அப்போதைய இணைய தளம் முழுப் பக்கத்திலும் காட்டப்படும்.
மீண்டும் அழுத்தினால் முந்தைய நிலைக்குத் திரும்பும்.

எஸ்கேப் கீ அழுத்தினால் இணைய தளம் டவுண்லோட் ஆவது நிற்கும்.

Ctrl+ ‘+’ அல்லது ‘’ அழுத்தினால், இணைய தளத்தில் உள்ள டெக்ஸ்ட் எழுத்தின்
அளவு கூடும், குறையும்.


.Com என்று முடியும் தளத்தின் முகவரியை முழுமையாக்க தளத்தின் பெயரை
மட்டும் டைப் செய்து Ctrl +Enter அழுத்தினால் போதும்.

.net என முடியும் தளத்திற்கு Shift + Enterஅழுத்த வேண்டும்.

.org என்பதில் முடியும் தளப் பெயராக இருந்தால், பெயரை மட்டும் டைப் செய்து
Ctrl + Shift + Enter அழுத்தவும்.

ஏதேனும் விண்டோவில் உங்களுடைய தகவல்களை நிரப்பி இருக்கிறீர்கள். இவை
அனைத்தையும் நீக்கிட Ctrl + Shift + Del அழுத்தவும்.

Ctrl + D அழுத்தினால் அப்போதைய தளத்திற்கு புக்மார்க் ஏற்படுத்தப்படும்.

Ctrl + I அழுத்தினால் அப்போதைய புக்மார்க்குகள் காட்டப்படும்.

Ctrl + J அழுத்தினால் டவுண்லோட் விண்டோ காட்டப்படும்.

Ctrl + N கீகளுக்கு புதிய பிரவுசர் விண்டோ திறக்கப்படும்.

Ctrl + P அப்போதைய பக்கத்தினை அச்சடிக்கும்.

Ctrl + T புதிய டேப் ஒன்றைத் திறக்கும்.

Ctrl + F4 அல்லது Ctrl + W அப்போது தேர்ந்தெடுத்த டேப்பினை மூடும்.

திறக்கப்பட்ட டேப்கள் வழியே செல்ல Ctrl + Tab பயன்படுத்த லாம்.

ஸ்பேஸ் பார் (Space bar) அழுத்தினால் ஒரு பக்கம் கீழாகச் செல்லலாம

ஷிப்ட் + ஸ்பேஸ் பார் (Shift + Space bar) அழுத்தினால் ஒரு பக்கம் மேலாகச்
செல்லலாம்.

இணைய தளம் ஒன்றில் ஏதேனும் லிங்க் இருந்தால் அதனை புதிய விண்டோவில் திறக்க
ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு அந்த லிங்க் மீது கிளிக் செய்திடவும்.

அல்லது அதன் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், புதிய டேப்,
புதிய விண்டோவில் அதனைத் திறக்கும்படி செய்திடலாம்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Feb 20, 2010 9:35 pm

அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள் 440806 அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள் 440806

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Feb 20, 2010 9:35 pm

சூப்பர் தகவல் அண்ணா கலக்குறீங்க போங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Feb 20, 2010 9:36 pm

அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள் 68516 அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள் 68516

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat Feb 20, 2010 9:37 pm

அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள் 677196 அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள் 677196



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Feb 20, 2010 9:38 pm

ஓகே போயிட்டு வாங்க குட் நைட்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Feb 20, 2010 10:30 pm

அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள் 678642 அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள் 678642 அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள் 678642
Manik wrote:சூப்பர் தகவல் அண்ணா கலக்குறீங்க போங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக