புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 23 I_vote_lcapவிடுகதைக்கு விடையளியுங்கள் - Page 23 I_voting_barவிடுகதைக்கு விடையளியுங்கள் - Page 23 I_vote_rcap 
5 Posts - 63%
kavithasankar
விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 23 I_vote_lcapவிடுகதைக்கு விடையளியுங்கள் - Page 23 I_voting_barவிடுகதைக்கு விடையளியுங்கள் - Page 23 I_vote_rcap 
1 Post - 13%
mohamed nizamudeen
விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 23 I_vote_lcapவிடுகதைக்கு விடையளியுங்கள் - Page 23 I_voting_barவிடுகதைக்கு விடையளியுங்கள் - Page 23 I_vote_rcap 
1 Post - 13%
Barushree
விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 23 I_vote_lcapவிடுகதைக்கு விடையளியுங்கள் - Page 23 I_voting_barவிடுகதைக்கு விடையளியுங்கள் - Page 23 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 23 I_vote_lcapவிடுகதைக்கு விடையளியுங்கள் - Page 23 I_voting_barவிடுகதைக்கு விடையளியுங்கள் - Page 23 I_vote_rcap 
59 Posts - 82%
mohamed nizamudeen
விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 23 I_vote_lcapவிடுகதைக்கு விடையளியுங்கள் - Page 23 I_voting_barவிடுகதைக்கு விடையளியுங்கள் - Page 23 I_vote_rcap 
4 Posts - 6%
Balaurushya
விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 23 I_vote_lcapவிடுகதைக்கு விடையளியுங்கள் - Page 23 I_voting_barவிடுகதைக்கு விடையளியுங்கள் - Page 23 I_vote_rcap 
2 Posts - 3%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 23 I_vote_lcapவிடுகதைக்கு விடையளியுங்கள் - Page 23 I_voting_barவிடுகதைக்கு விடையளியுங்கள் - Page 23 I_vote_rcap 
1 Post - 1%
Shivanya
விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 23 I_vote_lcapவிடுகதைக்கு விடையளியுங்கள் - Page 23 I_voting_barவிடுகதைக்கு விடையளியுங்கள் - Page 23 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுகதைக்கு விடையளியுங்கள்

Page 23 of 25 Previous  1 ... 13 ... 22, 23, 24, 25  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 11, 2009 7:39 pm

First topic message reminder :

அக்கரைக்கும் இக்கரைக்கும் காலூன்றி
அழகான சங்கிலியை மேல் பூட்டி
வெள்ளித் திருகாணியைச் சுழற்றி விட்டால்
வீசம் நாழிகையில் போய்விடும் - அது என்ன?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 13, 2011 8:08 am

Tamizhmuhil wrote:கத்திபோல் இலை இருக்கும்;கவரிமான் பூப்பூக்கும்;தின்னப்பழம் பழுக்கும், தின்னாத காய் காய்க்கும். - அது என்ன?

வேம்பு

விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 23 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Sun Nov 13, 2011 9:48 am

சரியான விடை

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Mon Nov 14, 2011 2:49 am

1)சிவப்பு பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது? அது என்ன?
2)ஆயிரம் தச்சர் கூடி, அழகான மண்டபம் கட்டி, ஒருவன் கண்பட்டு, உடைந்ததாம் மண்டபம். அது என்ன?
3) பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன?
4)ஒத்த கால் குள்ளனுக்கு எட்டு கைகள்.அவன் யார்?
5)பூ பூப்பது கண்ணுக்குத் தெரியும். காய் காய்ப்பது கண்ணுக்குத் தெரியாது. அது என்ன?

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Nov 14, 2011 11:02 am

1. மாதுளம் பழம்

2. தேன்கூடு

3. தவளை (வால் நட்சத்திரம்)

4. குடை

5. வேர்க்கடலை

சதாசிவம்
விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 23 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Mon Nov 14, 2011 7:56 pm

சதாசிவம் wrote:1. மாதுளம் பழம்

2. தேன்கூடு

3. தவளை (வால் நட்சத்திரம்)

4. குடை

5. வேர்க்கடலை

அனைத்து விடைகளும் சரி. விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 23 677196

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Mon Nov 14, 2011 9:04 pm

1)குதிரை ஓட ஓட வால் குறையும்.அது என்ன?

2)பூக்கும்,காய்க்கும்,வெடிக்கும். ஆனால் பழுக்க மட்டும் செய்யாது.அது என்ன?
3)தொப்பைப் பையனுக்கு ஒரு வாசல். தோழனுக்கு இரண்டு வாசல்.அவன் யார்?
4) அடிப்பக்கம் மத்தளம்,இலை பர்வதம், குலை பெரிது,காய் துவர்ப்பு,கனி தித்திப்பு - அது என்ன?
5)ஒருவனுக்கு உணவளித்தால் ஊரையே கூட்டுவான்.அவன் யார்?
6)இடி இடிக்கும், மின்னல் மின்னும்,ஆனால் மழை பெய்யாது.- அது என்ன?

7)ஆயிரம் பேர் அணிவகுத்தாலும் ஆரவாரம் இராது.அவர்கள் யார்?
8)எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாது.அது என்ன?
9)காலில் தண்ணீர் குடிப்பான்.தலையில் முட்டையிடுவான். அவன் யார்?
10)குடிக்க உதவாத நீர் , குளத்தில் தங்காத நீர் , தொடமுடியாத நீர் ,கண்களுக்கு மட்டுமே தெரியும் நீர் .அது என்ன?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Nov 14, 2011 9:24 pm

1.ஊசி நூல் 2. இலவம்பஞ்சு

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Mon Nov 14, 2011 9:27 pm

அசுரன் wrote:1.ஊசி நூல் 2. இலவம்பஞ்சு
சரியான விடை. மற்ற விடுகதைகளுக்கும் சொல்லுங்கள் சகோதரரே...

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Nov 14, 2011 9:38 pm

5.காகம்
7.எறும்பு
8.காற்றாடி
9.தென்னைமரம்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Nov 14, 2011 9:41 pm

4. பலப்பழமா ? or பாக்கு
5. அபாயச் சங்கு (siren)
6. பட்டாசு
7. எறும்புகள்
8. மின் விசிறி
9. தென்னை மரம்
10. கானல் நீர்

சதாசிவம்
விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 23 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content

Page 23 of 25 Previous  1 ... 13 ... 22, 23, 24, 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக