புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 12 Poll_c10விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 12 Poll_m10விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 12 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 12 Poll_c10விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 12 Poll_m10விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 12 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 12 Poll_c10விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 12 Poll_m10விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 12 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 12 Poll_c10விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 12 Poll_m10விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 12 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுகதைக்கு விடையளியுங்கள்

Page 12 of 25 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 18 ... 25  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 11, 2009 7:39 pm

First topic message reminder :

அக்கரைக்கும் இக்கரைக்கும் காலூன்றி
அழகான சங்கிலியை மேல் பூட்டி
வெள்ளித் திருகாணியைச் சுழற்றி விட்டால்
வீசம் நாழிகையில் போய்விடும் - அது என்ன?

சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Thu Oct 01, 2009 5:18 pm

மீனு wrote:
சுடர் வீ wrote:மீனூ நாங்கல்லாம் நடுநிலை..

சும்மா ,நடு நிலை என்று சொல்லாதீங்க, நீங்கள் ஆண்கள் பக்கம் தானே..
பரவாய் இல்லை ... இனி மீனு உசாரா இருப்பேன் ..தேங்க்ஸ்..

விடைன்னு குடுத்துட்டு விடுகதையை கானாமென்றால் யார் நிருபிப்பது.. நம் தலை தானே. இதில் ஆண் பெண் பேதம் என்ன????????????????

இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 01, 2009 5:19 pm

கேள்வி இல்லாம ,யாரும் விடை கொடுப்பாங்களா..

சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Thu Oct 01, 2009 5:25 pm

மீனு wrote:கேள்வி இல்லாம ,யாரும் விடை கொடுப்பாங்களா..

நீங்கள் அளித்த பதிலுக்கு நாங்கள் எப்படி மறுமொழியிடமுடியும்?????????????????

இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 01, 2009 5:28 pm

யப்பா சாமி ,ஆளை விடுங்கப்பா..உண்மைக்கு இங்கு நியாயம் இல்லை ,நானே சொன்னதை பாபஸ் வாங்கிக்கிறேன்..

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Oct 01, 2009 5:30 pm

1 தானாக முளைச்சவன் தடுமாற வைக்கிறான்.

2 அண்ணன் போவான் முன்னே.. தம்பிகள் போவார்கள் பின்னே...

3 வீட்டுக்குள்ளே அயராது பணி செய்வான். ஆளைப் பார்க்க முடியாது, சப்தம் மட்டுமே கேட்கும்.

4 அவனை நாம் தொட்டாலோ, அவன் நம்மைத் தொட்டாலோ அதிர்ச்சி என்னவோ நமக்குத்தான்.

5 வெள்ளைக் குடை பிடித்து வெகுநேரமா நிக்கிறாரு நடக்க முடியவில்லை...

6 கை, கால், தலை, உடல் எல்லாம் இருக்கும். ஆனால் உ‌யி‌ர் மட்டும் இல்லை

இதுக்குத்தான் இவ்ளோ கலாட்டாவா

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Oct 01, 2009 5:31 pm

விடைகள்

1. பாசி

2. எஞ்சின், ரயில்பெட்டிகள்

3. இதயம்

4. மின்சாரம்

5. காளான்

6. நிழல்

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Oct 01, 2009 5:33 pm

விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 12 677196

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Thu Oct 01, 2009 5:34 pm

கோவைசிவா wrote:1 தானாக முளைச்சவன் தடுமாற வைக்கிறான்.

2 அண்ணன் போவான் முன்னே.. தம்பிகள் போவார்கள் பின்னே...

3 வீட்டுக்குள்ளே அயராது பணி செய்வான். ஆளைப் பார்க்க முடியாது, சப்தம் மட்டுமே கேட்கும்.

4 அவனை நாம் தொட்டாலோ, அவன் நம்மைத் தொட்டாலோ அதிர்ச்சி என்னவோ நமக்குத்தான்.

5 வெள்ளைக் குடை பிடித்து வெகுநேரமா நிக்கிறாரு நடக்க முடியவில்லை...

6 கை, கால், தலை, உடல் எல்லாம் இருக்கும். ஆனால் உ‌யி‌ர் மட்டும் இல்லை

இங்க பாருங்க கோவைசிவா பதில் சரியோ தவறோ, ஏன் மீனூவை மண்டை காய வச்சிங்க

இதுக்குத்தான் இவ்ளோ கலாட்டாவா

இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Oct 01, 2009 5:38 pm

சுடர் வீ wrote:
கோவைசிவா wrote:1 தானாக முளைச்சவன் தடுமாற வைக்கிறான்.

2 அண்ணன் போவான் முன்னே.. தம்பிகள் போவார்கள் பின்னே...

3 வீட்டுக்குள்ளே அயராது பணி செய்வான். ஆளைப் பார்க்க முடியாது, சப்தம் மட்டுமே கேட்கும்.

4 அவனை நாம் தொட்டாலோ, அவன் நம்மைத் தொட்டாலோ அதிர்ச்சி என்னவோ நமக்குத்தான்.

5 வெள்ளைக் குடை பிடித்து வெகுநேரமா நிக்கிறாரு நடக்க முடியவில்லை...

6 கை, கால், தலை, உடல் எல்லாம் இருக்கும். ஆனால் உ‌யி‌ர் மட்டும் இல்லை

இங்க பாருங்க கோவைசிவா பதில் சரியோ தவறோ, ஏன் மீனூவை மண்டை காய வச்சிங்க

இதுக்குத்தான் இவ்ளோ கலாட்டாவா

அவங்க மண்டை இப்படி காயும்ன்னு எனக்கு தெரியாதுங்க சாமி

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 01, 2009 5:39 pm

யாரும் பொய்யா கலாட்ட பண்ணலை சுடர் வீஈஈஈஈஈஈஈஇ ..பொய்க்கு வக்காலத்து வாங்கும் மந்திரியாம்..இதுக்குள்ளே நடு நிலையாம்..

Sponsored content

PostSponsored content

Page 12 of 25 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 18 ... 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக