புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:20

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 20:24

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:50

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:15

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 10:11

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 5:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:50

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:27

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:13

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தலையின் பயணம் - Page 3 Poll_c10தலையின் பயணம் - Page 3 Poll_m10தலையின் பயணம் - Page 3 Poll_c10 
4 Posts - 67%
Anthony raj
தலையின் பயணம் - Page 3 Poll_c10தலையின் பயணம் - Page 3 Poll_m10தலையின் பயணம் - Page 3 Poll_c10 
2 Posts - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலையின் பயணம்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat 20 Feb 2010 - 5:08

First topic message reminder :

தலையின் பயணம்

எதையோ தேட
கண்ணில் பட்டது
அழுக்குப் பதிந்த
அச்சுப் பதியாத
ஐந்து ரூபாய்
அஞ்சல் தலை

அலுவலக உறையில்!

பக்குவமான
அறுவை சிகிச்சை!
தண்ணீர் தொட்டு
தலையையும் உரையையும்
வெட்டி எடுக்க,
அழகாய் நடந்தது
தலையின் பிரசவம்!

அவசரமாக
எழுதி முடிந்தது
அலுவலகப் பணிக்கு
அப்ளிகேஷன்!

வெள்ளைத் தாளை
இரண்டாய் மடித்து
ஓரம் வெட்டி
பருக்கை சோற்றைப்
பதமாய் அப்பி
தயார் ஆனது
அஞ்சல் உறையும் !

வேலை கிடைத்த
நிம்மதி மூச்சுடன்
அடுத்த உறையில்
பயணம் தொடர்ந்த
அஞ்சல் தலைக்கு
முத்தம் பதிதது!

அஞ்சல் செய்தால்
வேலை முடிந்தது
என்று எண்ணி
இறங்கி நடக்க
கண்ணில் பட்டன
எடுக்கும் நேரம்
எழுதப் படாத
அஞ்சல் பெட்டிகள்
வீட்டுக்கு வீடு!

தேடி அலைந்து
நால்வரைக் கேட்டால்
அஞ்சல் பெட்டியா
அது அந்தக்காலம்
கொரியர் என்றால்
தெருவுக்கு நான்கு
அடையாளங்கள்
சொல்ல முடியும்

என்று அலட்சியப்
புன்னகை வீசிசெல்ல
அஞ்சல் சேவை
மறைந்தே விட்டதா
என்றே எண்ணி

நடந்தேன் நடந்தேன்!
இரண்டு கடையின்
இடையில் கண்டேன்
இடையும் மெலிந்து
தோலும் உரிந்த
சிவப்புச் சிலிண்டரை!

கண்டு பிடித்த
ஆனந்தத்தில்
கவருடன்
கையையும் நுழைத்து
அஞ்சல் செய்தேன்!

பொத்தென்ற
சத்தம் கேட்டு
நிம்மதியாக
நடக்க முனைந்தேன்!
தஞ்சம் அடைந்தது
கால்களில்
மீண்டும்

என் அஞ்சல்உறை!!!!!!!!

ஆதிரா

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun 14 Mar 2010 - 16:00

தலையின் பயணம் - Page 3 677196 தலையின் பயணம் - Page 3 677196

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Mon 15 Mar 2010 - 21:51

அருமை வாழ்த்துக்கள் தலையின் பயணம் - Page 3 154550

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue 16 Mar 2010 - 15:23

வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி சரண், ஜெயகுமாரி.
தலையின் பயணம் - Page 3 154550 தலையின் பயணம் - Page 3 154550

தலையின் பயணம் - Page 3 Aதலையின் பயணம் - Page 3 Aதலையின் பயணம் - Page 3 Tதலையின் பயணம் - Page 3 Hதலையின் பயணம் - Page 3 Iதலையின் பயணம் - Page 3 Rதலையின் பயணம் - Page 3 Aதலையின் பயணம் - Page 3 Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue 16 Mar 2010 - 15:27

இந்த தலை இல்லையா தலையின் பயணம் - Page 3 Ajith_fan_65

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue 16 Mar 2010 - 15:55

maniajith007 wrote:இந்த தலை இல்லையா தலையின் பயணம் - Page 3 Ajith_fan_65
இந்தத் தலையின் பயணம் ஷாலினியோடு அம்பேல்...

அஜித் வேண்டாம் வேஸ்ட். இனி மணியஜித் பயணம்தான் (புதிய தல) ஈகரையில். தலையின் பயணம் - Page 3 755837 தலையின் பயணம் - Page 3 755837 தலையின் பயணம் - Page 3 705463 தலையின் பயணம் - Page 3 705463 தலையின் பயணம் - Page 3 325286
நன்றி.

தலையின் பயணம் - Page 3 Aதலையின் பயணம் - Page 3 Aதலையின் பயணம் - Page 3 Tதலையின் பயணம் - Page 3 Hதலையின் பயணம் - Page 3 Iதலையின் பயணம் - Page 3 Rதலையின் பயணம் - Page 3 Aதலையின் பயணம் - Page 3 Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue 16 Mar 2010 - 15:58

Aathira wrote:
maniajith007 wrote:இந்த தலை இல்லையா தலையின் பயணம் - Page 3 Ajith_fan_65
இந்தத் தலையின் பயணம் ஷாலினியோடு அம்பேல்...

அஜித் வேண்டாம் வேஸ்ட். இனி மணியஜித் பயணம்தான் (புதிய தல) ஈகரையில். தலையின் பயணம் - Page 3 755837 தலையின் பயணம் - Page 3 755837 தலையின் பயணம் - Page 3 705463 தலையின் பயணம் - Page 3 705463 தலையின் பயணம் - Page 3 325286
நன்றி.

அட என்னங்க சும்மா விளையாட்டுக்கு உங்களோட பரிசு பெற்ற அந்த கவிதை என்னை பக்கதுலேர்ந்து பார்த்து எழுதுனா போலவே இருந்தது

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue 16 Mar 2010 - 16:05

maniajith007 wrote:

கண்டு பிடிச்சிட்டீங்களா? அடக் கள்ள்ள்ளாளா.....
தலையின் பயணம் - Page 3 649524 தலையின் பயணம் - Page 3 649524

தலையின் பயணம் - Page 3 Aதலையின் பயணம் - Page 3 Aதலையின் பயணம் - Page 3 Tதலையின் பயணம் - Page 3 Hதலையின் பயணம் - Page 3 Iதலையின் பயணம் - Page 3 Rதலையின் பயணம் - Page 3 Aதலையின் பயணம் - Page 3 Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue 16 Mar 2010 - 16:09

அட என்னங்க மனதை திருட முடியாமல் தான் தவிக்கிறேன் நீங்க கள்ளன் சொல்றீங்க

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue 16 Mar 2010 - 16:18

maniajith007 wrote:
Aathira wrote:
maniajith007 wrote:
Aathira wrote:
maniajith007 wrote:இந்த தலை இல்லையா தலையின் பயணம் - Page 3 Ajith_fan_65
இந்தத் தலையின் பயணம் ஷாலினியோடு அம்பேல்...

அஜித் வேண்டாம் வேஸ்ட். இனி மணியஜித் பயணம்தான் (புதிய தல) ஈகரையில். தலையின் பயணம் - Page 3 755837 தலையின் பயணம் - Page 3 755837 தலையின் பயணம் - Page 3 705463 தலையின் பயணம் - Page 3 705463 தலையின் பயணம் - Page 3 325286
நன்றி.

அட என்னங்க சும்மா விளையாட்டுக்கு உங்களோட பரிசு பெற்ற அந்த கவிதை என்னை பக்கதுலேர்ந்து பார்த்து எழுதுனா போலவே இருந்தது

கண்டு பிடிச்சிட்டீங்களா? அடக் கள்ள்ள்ளாளா.....
தலையின் பயணம் - Page 3 649524 தலையின் பயணம் - Page 3 649524

அட என்னங்க மனதை திருட முடியாமல் தான் தவிக்கிறேன் நீங்க கள்ளன் சொல்றீங்க

ஒரு சின்ன ஐடியா...தெருவுக்கு நாலு சாவி செய்ரவங்க இருக்கும் போது நல்ல சாவிய வாங்கிப் போடுங்க. சீக்கரமா மனம் திறந்துடும். திருட்டும் ஈசியாயிடும். ஏம் வீணா கஷ்டப் படுறீக??????????
தலையின் பயணம் - Page 3 514396 தலையின் பயணம் - Page 3 514396 தலையின் பயணம் - Page 3 865843 தலையின் பயணம் - Page 3 865843 தலையின் பயணம் - Page 3 514396 தலையின் பயணம் - Page 3 514396

தலையின் பயணம் - Page 3 Aதலையின் பயணம் - Page 3 Aதலையின் பயணம் - Page 3 Tதலையின் பயணம் - Page 3 Hதலையின் பயணம் - Page 3 Iதலையின் பயணம் - Page 3 Rதலையின் பயணம் - Page 3 Aதலையின் பயணம் - Page 3 Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue 16 Mar 2010 - 16:21

என்னங்க காமெடி பண்றீங்க உங்க கவிதையை நல்லா படிங்க என்னோட வலியை உணரலாம்

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக