புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வக்கிர கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் - Page 2 Poll_c10வக்கிர கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் - Page 2 Poll_m10வக்கிர கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் - Page 2 Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வக்கிர கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் - Page 2 Poll_c10வக்கிர கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் - Page 2 Poll_m10வக்கிர கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் - Page 2 Poll_c10 
94 Posts - 41%
ayyasamy ram
வக்கிர கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் - Page 2 Poll_c10வக்கிர கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் - Page 2 Poll_m10வக்கிர கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் - Page 2 Poll_c10 
88 Posts - 39%
i6appar
வக்கிர கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் - Page 2 Poll_c10வக்கிர கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் - Page 2 Poll_m10வக்கிர கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
வக்கிர கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் - Page 2 Poll_c10வக்கிர கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் - Page 2 Poll_m10வக்கிர கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் - Page 2 Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
வக்கிர கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் - Page 2 Poll_c10வக்கிர கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் - Page 2 Poll_m10வக்கிர கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
வக்கிர கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் - Page 2 Poll_c10வக்கிர கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் - Page 2 Poll_m10வக்கிர கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
வக்கிர கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் - Page 2 Poll_c10வக்கிர கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் - Page 2 Poll_m10வக்கிர கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
வக்கிர கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் - Page 2 Poll_c10வக்கிர கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் - Page 2 Poll_m10வக்கிர கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
வக்கிர கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் - Page 2 Poll_c10வக்கிர கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் - Page 2 Poll_m10வக்கிர கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
வக்கிர கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் - Page 2 Poll_c10வக்கிர கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் - Page 2 Poll_m10வக்கிர கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வக்கிர கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Feb 19, 2010 4:15 pm

First topic message reminder :

செல்போன்கள் ஆளுக்கு இரண்டு என மாறிவிட்ட
இன்றைய சூழலில் செல்போன் தொடர்பான குற்றங்கள் உலகம் முழுவதும் மலிந்து
கிடக்கின்றன. செல்போன் குற்றங்களில் முதல் இடத்தில் நிற்கிறது ஆபாசப்
படங்கள், வீடியோக்கள் !

பத்து கல்லூரி மாணவர்களின் செல்போன்களைப்
பரிசோதித்தால் அதில் ஆறு பேருடைய செல்போன்களிலாவது நிச்சயம் இருக்கும் சில
ஆபாசப் படங்கள் அல்லது ஆபாச வீடியோக்கள்.
இந்தப் படங்களில் இருப்பவர்கள்
நடிகைகளோ, பாலியல் தொழிலாளிகளோ அல்ல. பள்ளி, கல்லூரி மாணவிகள்,
அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் அல்லது குடும்பப் பெண்கள் என்பது அதிர
வைக்கிறது. அவர்களுடைய தனிமையை ஊடுருவிப் பார்க்கும் வல்லூறுக் கண்களே இந்த
குற்றங்களின் பின்னணியில் இயங்கும் காரணகர்த்தாக்கள்.

அதிர்ச்சியூட்டும்
இத்தகைய படங்கள் பல ஆயிரக்கணக்கான பெண்களுடைய வாழ்க்கையை நாள் தோறும்
சீரழிக்கிறது என்பதே இதன் பின்னணியில் உறையும் வலிமிகுந்த உண்மையாகும்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 4:20 pm

இருப்பவர்கள் சிறப்புடன் இருந்தால் இதுபோன்று அவமானப்பட வேண்டியதில்லையே! எல்லாம் காதல் செய்யும் வேலை!



வக்கிர கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Feb 19, 2010 4:20 pm

11. மொபைல் போன்களை அதற்குரிய சர்வீஸ்
செண்டர்களிலோ, அல்லது மிகவும் நம்பிக்கைக்குரிய நபர்களிடமோ மட்டுமே
கொடுங்கள். இல்லையேல் உங்கள் மொபைல் போன் “குளோனிங்” செய்யப்படக் கூடும் !

12.
உங்கள் வீட்டில் குழந்தைகளோ, பதின் வயது சிறுமிகளோ இருந்தால் மிகவும்
கவனம் தேவை. நெருங்கிய உறவினர்களானாலும், நண்பர்களானாலும் வரையறுக்கப்பட்ட
சுதந்திரத்தை மட்டுமே வழங்குங்கள். கேமரா விளையாட்டுகளுக்கு அனுமதி
வழங்காதீர்கள்.


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Feb 19, 2010 4:20 pm

13. எந்தக் காரணம் கொண்டும் விளையாட்டாக
உங்கள் உடல் “அழகை” நீங்களே புகைப்படம் எடுத்துக் கொள்ளாதீர்கள்.
உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் மொபைலில் இருந்து அவை இன்னோர் மொபைலுக்கு
திருடப்பட்டு விடலாம்.

14. நீங்கள் பேசுவதையெல்லாம் அட்சர சுத்தமாக
பதிவு செய்யும் வல்லமையுள்ளவை நவீன கேமராக்கள். எனவே பேசும்போது கூட “இந்த
உரையாடல் பதிவுசெய்யப்பட்டால்…” எனும் எச்சரிக்கை உணர்வுடனே பேசுங்கள்.
எல்லா
வினைக்கும் உரித்தான எதிர்வினைகள் கேமரா மொபைல்களுக்கும் உள்ளன.
ஒட்டுமொத்த தடை விதித்தல் சாத்தியமற்ற சூழலில் நம்மை நாமே பாதுகாத்துக்
கொள்வது மிகவும் அவசியமாகும்.


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Feb 19, 2010 4:27 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Feb 19, 2010 4:41 pm

நல்ல தகவல்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Feb 19, 2010 4:49 pm

நன்றி விஜய், கலை வக்கிர கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் - Page 2 678642 வக்கிர கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் - Page 2 678642 வக்கிர கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் - Page 2 678642

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Fri Feb 19, 2010 5:31 pm

எல்லோருக்கும் தேவையான தகவன் நன்றி அண்ணா வக்கிர கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் - Page 2 678642 வக்கிர கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் - Page 2 678642



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 19, 2010 5:53 pm

இன்றைய காலத்திற்கேற்ற விழிப்புணர்வூட்டும் பதிவிற்கு நன்றிகள்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Feb 19, 2010 5:58 pm

நவீன கருவிகளால் நன்மை கிடைக்கும் அதே அளவுக்கு தீமைகளும் இருக்கத்தான் செய்யும்.

அறிந்து நாம் நடந்தால் எந்த பிரச்சினையும் இல்லை.

பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பரே...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Fri Feb 19, 2010 6:10 pm

பயனுள்ள தகவல் அண்ணா வக்கிர கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் - Page 2 677196



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக