புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுடைய தமிழ் எப்படி? Poll_c10உங்களுடைய தமிழ் எப்படி? Poll_m10உங்களுடைய தமிழ் எப்படி? Poll_c10 
25 Posts - 39%
heezulia
உங்களுடைய தமிழ் எப்படி? Poll_c10உங்களுடைய தமிழ் எப்படி? Poll_m10உங்களுடைய தமிழ் எப்படி? Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
உங்களுடைய தமிழ் எப்படி? Poll_c10உங்களுடைய தமிழ் எப்படி? Poll_m10உங்களுடைய தமிழ் எப்படி? Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
உங்களுடைய தமிழ் எப்படி? Poll_c10உங்களுடைய தமிழ் எப்படி? Poll_m10உங்களுடைய தமிழ் எப்படி? Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
உங்களுடைய தமிழ் எப்படி? Poll_c10உங்களுடைய தமிழ் எப்படி? Poll_m10உங்களுடைய தமிழ் எப்படி? Poll_c10 
4 Posts - 6%
Raji@123
உங்களுடைய தமிழ் எப்படி? Poll_c10உங்களுடைய தமிழ் எப்படி? Poll_m10உங்களுடைய தமிழ் எப்படி? Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
உங்களுடைய தமிழ் எப்படி? Poll_c10உங்களுடைய தமிழ் எப்படி? Poll_m10உங்களுடைய தமிழ் எப்படி? Poll_c10 
1 Post - 2%
Barushree
உங்களுடைய தமிழ் எப்படி? Poll_c10உங்களுடைய தமிழ் எப்படி? Poll_m10உங்களுடைய தமிழ் எப்படி? Poll_c10 
1 Post - 2%
M. Priya
உங்களுடைய தமிழ் எப்படி? Poll_c10உங்களுடைய தமிழ் எப்படி? Poll_m10உங்களுடைய தமிழ் எப்படி? Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
உங்களுடைய தமிழ் எப்படி? Poll_c10உங்களுடைய தமிழ் எப்படி? Poll_m10உங்களுடைய தமிழ் எப்படி? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்களுடைய தமிழ் எப்படி? Poll_c10உங்களுடைய தமிழ் எப்படி? Poll_m10உங்களுடைய தமிழ் எப்படி? Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
உங்களுடைய தமிழ் எப்படி? Poll_c10உங்களுடைய தமிழ் எப்படி? Poll_m10உங்களுடைய தமிழ் எப்படி? Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
உங்களுடைய தமிழ் எப்படி? Poll_c10உங்களுடைய தமிழ் எப்படி? Poll_m10உங்களுடைய தமிழ் எப்படி? Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
உங்களுடைய தமிழ் எப்படி? Poll_c10உங்களுடைய தமிழ் எப்படி? Poll_m10உங்களுடைய தமிழ் எப்படி? Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
உங்களுடைய தமிழ் எப்படி? Poll_c10உங்களுடைய தமிழ் எப்படி? Poll_m10உங்களுடைய தமிழ் எப்படி? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
உங்களுடைய தமிழ் எப்படி? Poll_c10உங்களுடைய தமிழ் எப்படி? Poll_m10உங்களுடைய தமிழ் எப்படி? Poll_c10 
7 Posts - 2%
prajai
உங்களுடைய தமிழ் எப்படி? Poll_c10உங்களுடைய தமிழ் எப்படி? Poll_m10உங்களுடைய தமிழ் எப்படி? Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
உங்களுடைய தமிழ் எப்படி? Poll_c10உங்களுடைய தமிழ் எப்படி? Poll_m10உங்களுடைய தமிழ் எப்படி? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உங்களுடைய தமிழ் எப்படி? Poll_c10உங்களுடைய தமிழ் எப்படி? Poll_m10உங்களுடைய தமிழ் எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உங்களுடைய தமிழ் எப்படி? Poll_c10உங்களுடைய தமிழ் எப்படி? Poll_m10உங்களுடைய தமிழ் எப்படி? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுடைய தமிழ் எப்படி?


   
   
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Feb 19, 2010 2:11 pm

நான் எனக்கு ________________ தமிழ்ப்
புத்தகமும் நீங்கள் உங்களுக்கு _______________ ஆங்கிலப் புத்தகமும்
நல்ல புத்தகங்கள்.

a) வாங்கிவிட்ட
b)
வாங்கிக்கொண்ட
c) வாங்கியா
d)
வாங்கிக்கொண்டிருக்காத


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Feb 19, 2010 2:13 pm

நாங்கள் இந்தியாவுக்குப் போய் நிறைய தடவை
தாஜ்மஹாலை ________________

a) பார்த்துக்கொள்கிறோம்
b)
பார்த்திருக்கிறோம்
c) பார்த்துக்கொண்டிருக்கிறோம்
d)
பார்த்துக்கொள்ளவில்லை


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Feb 19, 2010 2:14 pm

எனக்குப் பாட்டு _____________ கார் ஓட்டப்
பிடிக்கும்.

a) பாடி

b) பாடிக்கொண்டே

c)
பாடிவிட்டு

d) பாடிக்கொள்ளாமல்



நீங்கள் இன்றைக்குக் கட்டாயம் தமிழ் வீட்டுப்
பாடத்தை ______________

a) எழுத முடியாது

b)
எழுதவேண்டும்

c) எழுதலாம்

d) எழுத முடியும்


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Feb 19, 2010 2:14 pm

இன்றைக்கு ஒருவேளை மழை __________

a)
பெய்ய வேண்டாம்

b) பெய்யலாம்

c) பெய்ய
முடியும்

d) பெய்ய வேண்டும்



நான் ரொம்பக் குண்டாக இருக்கிறேன். அதனால் நான் ரொம்ப
_____________ என்று மருத்துவர் சொல்லியிருக்கிறார்.

a)
சாப்பிடலாம்

b) சாப்பிட வேண்டும்

c) சாப்பிட
வேண்டும்

d) சாப்பிடக்கூடாது


ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Fri Feb 19, 2010 2:16 pm

[b][color=green]1. நான் எனக்கு வாங்கிக்கொண்ட தமிழ்ப்
புத்தகமும் நீங்கள் உங்களுக்கு வாங்கிய ஆங்கிலப் புத்தகமும்
நல்ல புத்தகங்கள்.

2. நாங்கள் இந்தியாவுக்குப் போய் நிறைய தடவை
தாஜ்மஹாலை பார்த்திருக்கிறோம்


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Feb 19, 2010 2:19 pm

ஸ்ரீ கிருஷ்ணன் wrote:[b][color=green]1. நான் எனக்கு வாங்கிக்கொண்ட தமிழ்ப்
புத்தகமும் நீங்கள் உங்களுக்கு வாங்கிய ஆங்கிலப் புத்தகமும்
நல்ல புத்தகங்கள்.

2. நாங்கள் இந்தியாவுக்குப் போய் நிறைய தடவை
தாஜ்மஹாலை பார்த்திருக்கிறோம்

உங்களுடைய தமிழ் எப்படி? 678642 உங்களுடைய தமிழ் எப்படி? 678642

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 19, 2010 2:34 pm

nirshan2007 wrote:நான் எனக்கு _வாங்கிவிட்ட_______________ தமிழ்ப்
புத்தகமும் நீங்கள் உங்களுக்கு ___வாங்கிகொண்ட____________ ஆங்கிலப் புத்தகமும்
நல்ல புத்தகங்கள்.

a) வாங்கிவிட்ட
b)
வாங்கிக்கொண்ட
c) வாங்கியா
d)
வாங்கிக்கொண்டிருக்காத





சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 19, 2010 2:35 pm

nirshan2007 wrote:இன்றைக்கு ஒருவேளை மழை _பெய்யலாம்_________




நான் ரொம்பக் குண்டாக இருக்கிறேன். அதனால் நான் ரொம்ப
__சாப்பிடக் கூடாது___________ என்று மருத்துவர் சொல்லியிருக்கிறார்.






சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக