புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_c10உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_m10உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_c10 
85 Posts - 77%
heezulia
உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_c10உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_m10உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_c10உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_m10உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_c10உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_m10உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_c10உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_m10உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_c10உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_m10உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_c10உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_m10உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_c10 
250 Posts - 77%
heezulia
உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_c10உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_m10உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_c10உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_m10உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_c10உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_m10உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_c10 
8 Posts - 2%
prajai
உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_c10உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_m10உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_c10உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_m10உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_c10உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_m10உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_c10உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_m10உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_c10 
3 Posts - 1%
Barushree
உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_c10உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_m10உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_c10உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_m10உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்வுகள் கொந்தளிக்கும்போது...!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 2:52 am

நமக்குள் ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் உடலைப் பாதிக்கின்றன என்பது மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

மனிதர்களுக்கு அதிகமாக மனநெருக்கடி, அழுத்தத்தை ஏற்படுத்தும் எட்டு விஷயங்களை ஆராய்ச்சியாளர்கள் டாக்டர் தாமஸ் ஹோம்ஸும், டாக்டர் ரிச்சர்ட் ரகேயும் பட்டியலிட்டுள்ளனர்:

அவை, நெருங்கிய குடும்ப உறுப்பினரின் மரணம், வாழ்க்கைத் துணையின் மரணம், உடல்நலக் குறைவு, காயம், திருமணம், விவாகரத்து, பிரிவு, வேலையிழப்பு மற்றும் சிறைத் தண்டனை.

மனம், உணர்ச்சிக் கடலில் தக்கையாய் தந்தளிக்கும்போது ரத்தத்தில் `ஹார்மோன்களும்', `நிïரோ டிரான்ஸ்மீட்டர்களும்' விடுவிக்கப்படு கின்றன. ரத்தத்தில் விடுவிக்கப்படும் மூன்று முக்கியமான விஷயங்கள் கார்ட்டிஸோல், அட்ரி னலின், நார்அட்ரினலின் ஆகியவை ஆகும்.

கார்ட்டிஸோல், ரத்தத்தில் கொழுப்பு மற்றும் சர்க்கரையை விடுவித்து, நோய் எதிர்ப்பு அமைப்பு முறையாக செயல்படுவதைத் தடுக்கிறது.

அட்ரினலின், நார்அட்ரினலின் ஆகியவை, வியர்வை, ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு ஆகிய வற்றை அதிகரித்து, உடம்பை அதிக உஷார்த் தன்மையில் வைக்கின்றன.

நிï இங்கிலாந்து மருத்துவ இதழில் கடந்த 2005 -ம் ஆண்டு ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையின்படி, தீவிர மான உணர்வு ரீதியான நெருக்கடியானது, மாரடைப்பு ஏற்படுத்தும் வேதிப் பொருளை வெளியிடலாம்.

கேட்கொலமைன்ஸ், எபிநெப்ரீன், நார்ரிப்பைன்ரீன் ஆகிய வேதிப்பொருட்கள் இதயத் தசைகளைத் திடீரென ஸ்தம்பிக்க வைக்கலாம் என்கிறார்கள், மேற்கண்ட ஆய்வாளர்கள்.

உணர்வுப் பிரச்சினையால் ஏற்படும் உடல் பிரச்சினைகள்:

தலைவலி
தூக்கமின்மை
குமட்டல் உணர்வு
வேகமான சுவாசம்
கிறுகிறுப்பு
அதிர்வு
மார்பு வலி
சீரற்ற இதயத் துடிப்பு
வயிற்றுப்போக்கு
தன்னை அறியாமல் சிறுநீர் கழித்தல்

உங்களின் மனம் வாடிக் கிடக்கும்போது, வழக்கமாகக் கூடாது என்று தடுக்கப்படும் ஏதாவது ஒன்றைச் சாப்பிடுங்கள். உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்றால் சாக்லேட் கூடச் சாப்பிடலாம். ஆனால் நிதர்சனத்திலிருந்து தப்பிக்கும் வழியாக உணவைப் பயன்படுத்தத் தொடங்காதீர்கள். கார ணம் உணவு மட்டுமே முழுக்க முழுக்கக் கை
கொடுக்காது.

மனம் சோகமாக இருக்கும்போது உணவைத் துறப்பவர்களும் இருக்கிறார்கள். அதுவும் மோசமானதே. நீங்கள் ஒரு நெருக்கடி நிலையில் இருக்கிறீர்கள். அதை முடிந்தவரை சிறப்பாகக் கையாள வேண்டும். உங்கள் உடம்புக்கு அவ்வப்போது போதுமான எரிபொருள் கிடைப்பது அவசியம்.

ஒவ்வொரு மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை சாப்பிடுங்கள், சரியான அளவு சாப்பிடுங்கள். சுவையான உணவுகள் எல்லாமë ஆரோக்கியமற்றதாக இருக்கும் என்று கூற முடியாது. ஒரு நல்ல `சூப்' உங்களுக்கு இதமளிக்கும். உங்களுக்குப் பிடித்தமான காய்கறிச் சமையல் உங்களை நல்லவிதமாக உணர வைக்கும்.

சோகமான நினைவுகளில் இருந்து உங்களைத் திசை திருப்பும் சிறந்த ஒரு விஷயம், தினசரி மேற்கொள்ளும் உடற்பயிற்சி. இதில் சிக்கலான விஷயம், உடற்பயிற்சி செய்ய ஆரம்பிப்பதுதான். நீங்கள் ஒரு வழக்கத்துக்கு வந்துவிட்டால் அது பெருமளவு நன்மை புரியும். இந்த விஷயத்தில் உங்களை நீங்களே வலுக்கட்டாயமாகப் பிடித்துத் தள்ளாதீர்கள். நீங்களே ரசித்து உடற்பயிற்சி செய்யுங்கள். உடம்புக்கும் மனதுக்கும் நல்ல தொடர்பு உண்டு.

உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 2:53 am

துயரத்தில் இருப்பவர்களுக்கு...

இழப்பைச் சந்தித்து துயரத்தில் வாடியிருப்பவர்களுக்கு எப்படி ஆறுதலாக இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்...

* துயரத்தில் இருப்பவர்களுக்கு அறிவுரை சொல்லாமல், அவர்கள் கூறுவதை அமைதியாகக் கேளுங்கள்.

* எவர் ஒருவராலும் ஓர் இழப்புக்கு மாற்றாக இருக்க முடியாது, அதை மாற்றவும் முடியாது என்பதை உணருங்கள். காலம்தான் எல்லாவற்றையும் குணப்படுத்த வேண்டும்.

* உங்களின் சொந்தக் கதைகளை எடுத்து விடாதீர்கள்.

* மிகவும் பொறுமையாகவும், புரிதலோடும், இதமாகவும் இருங்கள். `நீங்கள் எந்தளவு வருத்தப்படுகிறீர்கள் என்று அறிய விரும்புகிறேன்' என்று கூறாதீர்கள்.

* சம்பந்தப்பட்டவர் விரும்பாவிட்டால், உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு வற்புறுத்தாதீர்கள்.

* வழக்கமானவர்கள் வந்து சென்றபிறகு செல்லுங்கள்.

* மறைந்தவரின் நினைவுநாட்களை ஞாபகப்படுத்தி, அப்போது ஆதரவாக இருங்கள். `இழப்பு' குறித்து ஞாபகப்படுத்து கிறோமோ என்று கவலைப்பட வேண்டாம். சம்பந்தப் பட்டவர் ஏற்கனவே அந்த நினைவில் தான் இருப்பார்.

* இழப்புக்குள்ளானவர் ஈடுபடக்கூடிய விஷயங்களை அவருக்குத் தெரிவித்து, உதவுங்கள்.

உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Feb 19, 2010 2:56 am

Good, Keep it up!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 19, 2010 2:57 am

துயரத்தில் இருப்பவர்களுக்கு...

துயரத்தில் இருப்பவர்களுக்கு அறிவுரை சொல்லாமல், அவர்கள் கூறுவதை அமைதியாகக் கேளுங்கள்.

* எவர் ஒருவராலும் ஓர் இழப்புக்கு மாற்றாக இருக்க முடியாது, அதை மாற்றவும் முடியாது என்பதை உணருங்கள். காலம்தான் எல்லாவற்றையும் குணப்படுத்த வேண்டும்.

நன்றி அண்ணா அருமை வாழ்த்துக்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 2:57 am

சரவணன் wrote:Good, Keep it up!

உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! 733974 உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! 733974 உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! 733974

உணர்வுகள் கொந்தளிக்கும்போது...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக