புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புனிதம் - Page 2 Poll_c10புனிதம் - Page 2 Poll_m10புனிதம் - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
புனிதம் - Page 2 Poll_c10புனிதம் - Page 2 Poll_m10புனிதம் - Page 2 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புனிதம் - Page 2 Poll_c10புனிதம் - Page 2 Poll_m10புனிதம் - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
புனிதம் - Page 2 Poll_c10புனிதம் - Page 2 Poll_m10புனிதம் - Page 2 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புனிதம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 18, 2010 8:32 pm

First topic message reminder :

புனிதம்

எச்சில் புனிதம் என்று நான் கூறின்,
எள்ளி நகையாடுவீர் ! புனிதம் - Page 2 9452
வாந்தியும் புனிதமென்று கூறினால்,
வாங்கி கட்டிக் கொள்வேன் உடனடியாக. புனிதம் - Page 2 211781

இறந்தவர் உடையும் புனிதமென்றால்,
பிறந்தாயோ பேத்துவதற்கு என்றிடிவீர். புனிதம் - Page 2 Drunken_smilie

சித்தர் கூறிய வார்த்தைகள் எனின்,
பித்தம் தெளிந்தமாதிரி என்னைப் பார்ப்பீர்.

கழுவிய ஆவின் மடியை கன்றுக்கு காட்டியபின்,
கழுவாது, கறந்திடும் ஆவின்பால், புனிதமென்றிடுவோம்.
எச்சில் என்றாலும் இச்சையுடன் செய்திடுவோம் ,
பச்சைப்பாலை இறைவனுக்கு அபிஷேகமாக .

தேனீக்கள் மலர்களை நாடி ,மது உறிஞ்சி ,
தேனடையில் உமிழிந்திட்ட தேன் தானே ,
தேவனடி சேருகின்ற புனிதப் பொருள்.
மருந்து எனவும் "ஜீரணி" எனவும் மக்களும் ,
விருந்துண்ட பின் இதை ருசிக்கின்றனர் .

தன்னை சுற்றி தானே பின்னிடும் ஆடையே,
தனக்கு எமன் என அறியாப் பட்டுப் புழு,
மடிந்தபின் எடுக்கும் பட்டை தானே ,
"மடி" என்றும் "புனித"மென்றும் கூறுகிறோம்.

தொன்மை யாய் கடை பிடிக்கும் வாழ்க்கை வழி முறை என்றாலும்,
அண்மையில் கேட்ட ஆன்மிக நெறிமுறையே இக்கவிதைக்கு ஆதாரம்.


kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Feb 20, 2010 12:18 am

தன்னை சுற்றி தானே பின்னிடும் ஆடையே,
தனக்கு எமன் என அறியாப் பட்டுப் புழு,
மடிந்தபின் எடுக்கும் பட்டை தானே ,
"மடி" என்றும் "புனித"மென்றும் கூறுகிறோம். புனிதம் - Page 2 677196 புனிதம் - Page 2 677196 புனிதம் - Page 2 677196 புனிதம் - Page 2 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Feb 20, 2010 12:20 am

kalaimoon70 wrote:தன்னை சுற்றி தானே பின்னிடும் ஆடையே,
தனக்கு எமன் என அறியாப் பட்டுப் புழு,
மடிந்தபின் எடுக்கும் பட்டை தானே ,
"மடி" என்றும் "புனித"மென்றும் கூறுகிறோம். புனிதம் - Page 2 677196 புனிதம் - Page 2 677196 புனிதம் - Page 2 677196 புனிதம் - Page 2 677196
புனிதம் - Page 2 678642



தீதும் நன்றும் பிறர் தர வாரா புனிதம் - Page 2 154550
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Feb 20, 2010 12:26 am

தேனீக்கள் மலர்களை நாடி ,மது உறிஞ்சி ,
தேனடையில் உமிழிந்திட்ட தேன் தானே ,
தேவனடி சேருகின்ற புனிதப் பொருள்.
மருந்து எனவும் "ஜீரணி" எனவும் மக்களும் ,
விருந்துண்ட பின் இதை ருசிக்கின்றனர் .
நன்றி ஆமோதித்தல்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 20, 2010 8:48 pm

nandhtiha wrote:வணக்கம்
சித்தருள் சிறந்த சிவவாக்கியர் பாடலைத் திறமையுடன் கையாண்டு எளிமையாக்கிக் கொடுத்தமைக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
அன்புடன்
நந்திதா
சிவவாக்கியர் பாடல்
வாயிலே குடித்தநீரை எச்சில் என்று சொல்கிறீர்;
வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ?
வாயில்எச்சில் போகஎன்று நீர்தனைக் குடிப்பீர்காள்
வாயில்எச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே!
40
ஓதுகின்ற வேதம்எச்சில்., உள்ளமந்திரங்கள் எச்சில்;
போதகங்க ளானஎச்சில்., பூதலங்கள் ஏழும்எச்சில்;
மாதிருந்த விந்துஎச்சில்., மதியும் எச்சில் ஒளியும்எச்சில்;
ஏதில்எச்சில் இல்லதில்லை இல்லைஇல்லை இல்லையே!
எச்சில்எச்சில் என்றுநீர் இடைந்திருக்கும் ஏழைகாள்
துச்சில்எச்சில் அல்லவோ தூயகாயம் ஆனதும்
வைத்தெச்சில் தேனலோ, வண்டின்எச்சில் பூவலோ?
கைச்சுதாடல் வைத்துடன் கறந்தபாலும் எச்சிலே! 478



மிக்க நன்றி நந்திதா அவர்களே,
பொதிகை தொலை க் காட்சியில் ,
திருமுருக கிருபானந்த ஸ்வாமிகள் மாணவி,
மங்கையர்க்கரசி அவர்கள் நிகழ்த்திய
ஆன்மிக சொற்பொழிவை கேட்டதின் ,
தாக்கம் தான், அந்த கவிதை ஆக்கம்.
சித்தர் சிவவாக்கியர் அருளிய பாடலுக்கு நன்றி.
முதல் முறையாக படித்து ரசித்தேன்.
அதற்கு கால் தூசி பெறாது எனது கிறுக்கல்.

ரமணியன் @ T.N.Balasubramanian

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Feb 20, 2010 9:23 pm

வணக்கம் திரு பாலசுப்பிரமணீயன் அவர்களே.
மன்னிக்கவும். தங்களிடம் நான் குறை காணவில்லை. இது புலவர்கள் கையாளும் வகை தான். திரு கண்ணதாசன் இம்முறையைக் கையாண்டிருக்கிறார், காலங்களில் வசந்தம், மாதங்களில் மார்கழி என்றெல்லாம் கையாண்டிருக்கின்றனர். சில கடுமையான கவிதைகளை எளிமையாக்கிக் கொடுப்பதற்குத் திறமை வேண்டும். ஏன் அதிகம் சொல்வானேன், கீதையில் ஸ்ரீ கிருஷ்ணன் கூட கடோபநிஷத் ஸ்லோகத்தை எடுத்தாண்டிருக்கிறார். வாஸாம்ஸி ஜீர்ணாணி யதா விஹாய என்ற கீதை ஸ்லோகம் கடோபநிஷத்தில் இயமன் நசி கேதஸ் என்பவனுக்குச் சொன்ன ஸ்லோகம் தான். மீண்டும் சொல்கிறேன் தங்களிடம் குறைகண்டு எழுதவில்லை. இதே கருத்தை சிவவாக்கியரும் சொல்லி இருக்கிறார் என்று எடுத்துக் காட்டவே தான் குறிப்பிட்டேன். தங்கள் மனம் புண்பட்டிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்
அன்புடன்
நந்திதா

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Feb 20, 2010 9:26 pm

சரியான தகவல் அக்கா நன்றி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Feb 20, 2010 9:30 pm

இளவல் திரு மாணிக் அவர்களே
வணக்கம்
கருத்துக்கு நன்றி. யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை
அன்புடன்
நந்திதா

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Feb 20, 2010 9:31 pm

அவர் எதாவது தவறாக புரிந்து கொண்டிருப்பார் செரி விடுங்க அக்கா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 21, 2010 2:25 pm

nandhtiha wrote:வணக்கம் திரு பாலசுப்பிரமணீயன் அவர்களே.
மன்னிக்கவும். தங்களிடம் நான் குறை காணவில்லை. இது புலவர்கள் கையாளும் வகை தான். திரு கண்ணதாசன் இம்முறையைக் கையாண்டிருக்கிறார், காலங்களில் வசந்தம், மாதங்களில் மார்கழி என்றெல்லாம் கையாண்டிருக்கின்றனர். சில கடுமையான கவிதைகளை எளிமையாக்கிக் கொடுப்பதற்குத் திறமை வேண்டும். ஏன் அதிகம் சொல்வானேன், கீதையில் ஸ்ரீ கிருஷ்ணன் கூட கடோபநிஷத் ஸ்லோகத்தை எடுத்தாண்டிருக்கிறார். வாஸாம்ஸி ஜீர்ணாணி யதா விஹாய என்ற கீதை ஸ்லோகம் கடோபநிஷத்தில் இயமன் நசி கேதஸ் என்பவனுக்குச் சொன்ன ஸ்லோகம் தான். மீண்டும் சொல்கிறேன் தங்களிடம் குறைகண்டு எழுதவில்லை. இதே கருத்தை சிவவாக்கியரும் சொல்லி இருக்கிறார் என்று எடுத்துக் காட்டவே தான் குறிப்பிட்டேன். தங்கள் மனம் புண்பட்டிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்
அன்புடன்
நந்திதா
வணக்கம், நந்திதா அவர்களே,

தங்கள் பின்னூட்டத்தில் என் மனம் நோகும்படி , நீங்கள்
எதுவும் எழுதவில்லையே.குறை ஒன்றும் இல்லாக்
கருத்துக்கள்,பிழையாக கருதவில்லை. புனிதம் - Page 2 Icon_eek
எனது சொற்றொடர்களில்,எதாவது ஒலி பிறழள்கள்
இருப்பின்,அது என் தமிழின் தேர்ச்சி
இன்மையை தான் குறிக்குமே அன்றி வேறொன்றும் இல்லை.
மாறாக, சித்தர் சிவ வாக்கிழர் அருளிய பாடலை,
எனக்கு தெரிய படுத்தியதற்கு நன்றி .
உங்கள் பின்னுட்டம் எனக்குள் ஓர் க்ரியாஉக்கியே . புனிதம் - Page 2 Icon_smile புனிதம் - Page 2 Icon_smile
"புனிதம் " கவிதை எழுத ,ஆதாரமாக இருந்தது எது,
என்பதைக் கூறத்தான் எனது பின்னூட்டம்.

ரமணியன்@T.N.Balasubramanian.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Feb 21, 2010 2:41 pm

இதைத்தான் நான் நவீன சித்தரே என்று குறிப்பிட்டேன்..

மிக அழகான கருத்தை கையாண்டு வழங்கி ரமணீயனுக்கு வந்தனங்கள்...

சிவவாக்கியர் பாடலை இங்கே வழங்கி எம் அறிவுக்கண்ணை மேலும் திறந்தமைக்கு மிக்க நன்றி நந்திதா அவர்களே...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக