புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 11:16 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:19 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 02/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:51 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:48 am

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Aug 01, 2024 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Aug 01, 2024 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Aug 01, 2024 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Aug 01, 2024 5:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Aug 01, 2024 4:21 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மை மொழி! I_vote_lcapஉண்மை மொழி! I_voting_barஉண்மை மொழி! I_vote_rcap 
96 Posts - 51%
heezulia
உண்மை மொழி! I_vote_lcapஉண்மை மொழி! I_voting_barஉண்மை மொழி! I_vote_rcap 
71 Posts - 38%
mohamed nizamudeen
உண்மை மொழி! I_vote_lcapஉண்மை மொழி! I_voting_barஉண்மை மொழி! I_vote_rcap 
6 Posts - 3%
T.N.Balasubramanian
உண்மை மொழி! I_vote_lcapஉண்மை மொழி! I_voting_barஉண்மை மொழி! I_vote_rcap 
5 Posts - 3%
சுகவனேஷ்
உண்மை மொழி! I_vote_lcapஉண்மை மொழி! I_voting_barஉண்மை மொழி! I_vote_rcap 
4 Posts - 2%
prajai
உண்மை மொழி! I_vote_lcapஉண்மை மொழி! I_voting_barஉண்மை மொழி! I_vote_rcap 
2 Posts - 1%
Ratha Vetrivel
உண்மை மொழி! I_vote_lcapஉண்மை மொழி! I_voting_barஉண்மை மொழி! I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
உண்மை மொழி! I_vote_lcapஉண்மை மொழி! I_voting_barஉண்மை மொழி! I_vote_rcap 
1 Post - 1%
Saravananj
உண்மை மொழி! I_vote_lcapஉண்மை மொழி! I_voting_barஉண்மை மொழி! I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
உண்மை மொழி! I_vote_lcapஉண்மை மொழி! I_voting_barஉண்மை மொழி! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உண்மை மொழி! I_vote_lcapஉண்மை மொழி! I_voting_barஉண்மை மொழி! I_vote_rcap 
28 Posts - 47%
ayyasamy ram
உண்மை மொழி! I_vote_lcapஉண்மை மொழி! I_voting_barஉண்மை மொழி! I_vote_rcap 
26 Posts - 43%
சுகவனேஷ்
உண்மை மொழி! I_vote_lcapஉண்மை மொழி! I_voting_barஉண்மை மொழி! I_vote_rcap 
2 Posts - 3%
mohamed nizamudeen
உண்மை மொழி! I_vote_lcapஉண்மை மொழி! I_voting_barஉண்மை மொழி! I_vote_rcap 
2 Posts - 3%
T.N.Balasubramanian
உண்மை மொழி! I_vote_lcapஉண்மை மொழி! I_voting_barஉண்மை மொழி! I_vote_rcap 
1 Post - 2%
prajai
உண்மை மொழி! I_vote_lcapஉண்மை மொழி! I_voting_barஉண்மை மொழி! I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மை மொழி!


   
   
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Feb 18, 2010 5:44 pm

தலைவர் சொன்னத்தால் ,
நானும் குரல் கொடுத்தேன்.
என் மொழிதவிர வேறு
எதுவும் கற்க்கமாட்டேன்!
மறுமொழி கொடுத்து,
உறுதிமொழி எடுத்தேன்.
அந்நியமொழி ஆங்கிலம்
இந்திய மொழி இந்திஇல்லை
என குரல் உரைத்தேன்.
தலைவரின் வழிமுறை
படித்தது ஆங்கிலத்துறை,
இதுக்கு வரைமுறை இல்லை.
ஒருமுறை
பயணம் வரும் வரை
நானும் அறியவில்லை
இந்தி தெரியவில்லை
வேற மொழில்லை,
பேச முடியவில்லை
வழியும் புரியவில்லை.
இப்போதுதான் புரிந்தது
அரசியலுக்காக பேசுவது
மட்டும் வாழ்க்கை இல்லை.
தமிழ்!
இது எங்கள் மொழிதான்.
எங்களுக்கும்
மாற்றுக்கருத்து இல்லை,
மற்ற மொழிகள் ,
கற்பதும் தவறில்லை.
இதை உணர்ந்தால்
உயரும் உன் நிலை!



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 18, 2010 6:04 pm

நம் நிலை உயரும் அண்ணா இதை உணர்ந்தால்

சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Feb 18, 2010 6:14 pm

உண்மை மொழி! 678642 உண்மை மொழி! 678642 உண்மை மொழி! 678642 உண்மை மொழி! 678642 உண்மை மொழி! 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Feb 18, 2010 9:57 pm

மறு மொழி இல்லை உண்மை மொழி! 740322 உண்மை மொழி! 740322 உண்மை மொழி! 740322 உண்மை மொழி! 740322



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 18, 2010 10:03 pm

களவும் கற்று மற



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உண்மை மொழி! Ila
avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Thu Feb 18, 2010 10:05 pm

உண்மை மொழி! 677196 உண்மை மொழி! 677196 உண்மை மொழி! 677196 உண்மை மொழி! 677196

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 18, 2010 10:06 pm

kalaimoon70 wrote:மறு மொழி இல்லை உண்மை மொழி! 740322 உண்மை மொழி! 740322 உண்மை மொழி! 740322 உண்மை மொழி! 740322

உண்மை மொழி! 67637 உண்மை மொழி! 67637 என்ன சுட 3 துப்பாக்கியா 1 போதாதா உண்மை மொழி! 705463




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Feb 18, 2010 10:09 pm

இன்றைய இளைஞ்ஞர்களுக்கு தேவையான கவிதை

வேற்று மொழிகள் கற்பது என்றுமே நல்லது...தாய் மொழியையும் நன்றாக அறிந்திருக்க வேண்டும்
ஆங்கிலம் கற்பதும் அவசியம்...
அன்று இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியது எதற்காக தெரியுமா இவர்களது திருட்டுவிளையாடல்களை நம்மிடம் இருந்து மறைப்பதற்குத்தான்..அவர்கள் சந்ததிகள் நுனி நாக்கில் ஆங்கிலம் அடிதொன்டையில் ஹிந்தி என்று தாத்தாவுக்கு மகிழ்ச்சியை தேடி தருகின்றனர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக