புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போகாதே..!! குட்டிகதை I_vote_lcapபோகாதே..!! குட்டிகதை I_voting_barபோகாதே..!! குட்டிகதை I_vote_rcap 
9 Posts - 90%
mruthun
போகாதே..!! குட்டிகதை I_vote_lcapபோகாதே..!! குட்டிகதை I_voting_barபோகாதே..!! குட்டிகதை I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
போகாதே..!! குட்டிகதை I_vote_lcapபோகாதே..!! குட்டிகதை I_voting_barபோகாதே..!! குட்டிகதை I_vote_rcap 
75 Posts - 49%
ayyasamy ram
போகாதே..!! குட்டிகதை I_vote_lcapபோகாதே..!! குட்டிகதை I_voting_barபோகாதே..!! குட்டிகதை I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
போகாதே..!! குட்டிகதை I_vote_lcapபோகாதே..!! குட்டிகதை I_voting_barபோகாதே..!! குட்டிகதை I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
போகாதே..!! குட்டிகதை I_vote_lcapபோகாதே..!! குட்டிகதை I_voting_barபோகாதே..!! குட்டிகதை I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
போகாதே..!! குட்டிகதை I_vote_lcapபோகாதே..!! குட்டிகதை I_voting_barபோகாதே..!! குட்டிகதை I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
போகாதே..!! குட்டிகதை I_vote_lcapபோகாதே..!! குட்டிகதை I_voting_barபோகாதே..!! குட்டிகதை I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
போகாதே..!! குட்டிகதை I_vote_lcapபோகாதே..!! குட்டிகதை I_voting_barபோகாதே..!! குட்டிகதை I_vote_rcap 
2 Posts - 1%
மொஹமட்
போகாதே..!! குட்டிகதை I_vote_lcapபோகாதே..!! குட்டிகதை I_voting_barபோகாதே..!! குட்டிகதை I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
போகாதே..!! குட்டிகதை I_vote_lcapபோகாதே..!! குட்டிகதை I_voting_barபோகாதே..!! குட்டிகதை I_vote_rcap 
2 Posts - 1%
Srinivasan23
போகாதே..!! குட்டிகதை I_vote_lcapபோகாதே..!! குட்டிகதை I_voting_barபோகாதே..!! குட்டிகதை I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போகாதே..!! குட்டிகதை


   
   
எந்திரன்
எந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 18/03/2009

Postஎந்திரன் Fri May 08, 2009 7:29 pm

போகாதே!!!
#~#~#~#~#

அப்பா...என் ஃபிரண்டு ஜோதி வீட்டுக்குப் போயிட்டு வர்றேன்...
என்று புறப்பட்டாள் திவ்யா.
திவ்யா........
என்னப்பா.......?
அங்க ஜோதியோட அண்ணன் இருக்கான்ல. இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை.
அவன் ஃபிரண்ட்செல்லாம் வருவாங்க.

நீ அங்க அடிக்கடி போறது நல்லாயில்லம்மா.
தவறான எண்ணங்களுக்கு வழிவகுக்கும்.

ஜோதி வீட்டுக்குப் போறதை நிறுத்திக்கோ......
சரிப்பா - அறைக்குள் சென்றாள் திவ்யா.

மதியம்

திவ்யா.... என்றழைத்தார் ராமநாதன்.
என்னப்பா?
அம்மா மார்க்கெட்டுக்குப் போயிருக்கா.நான் முருகேசன் வீட்டுக்குப் போயிருக்கேன்னு அம்மா வந்ததும் சொல்லிடு...
என்று கிளம்பினார்.
அப்பா....
என்னம்மா?.......
முருகேசன் அங்கிளோட தங்கை மீனாட்சி,புருஷனோட வாழப்பிடிக்காம,வீட்டோட வந்து இருக்கிறாங்க.
நீங்க அடிக்கடி அங்கிள் வீட்டுக்குப் போறீங்க மணிக்கணக்கா பேசிட்டு வர்றீங்க.....அம்மாவுக்கு அது பிடிக்குமா....?
அந்த வார்த்தைகள் ராமநாதன் இதயத்தில் இடியென இறங்கின...
சாரிம்மா.....இனிமே நானும் அங்கே போகமாட்டேன்..
சொல்லிவிட்டு உட்கார்ந்தார் ராமநாதன்.


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat May 09, 2009 2:00 am

மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 09, 2009 9:16 am

இதுதான் நெத்தியடியோ?

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sat May 09, 2009 9:59 am

OMG...appavukkevaa...

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Tue Jul 30, 2013 10:13 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி 



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 30, 2013 3:54 pm

சூப்பர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 30, 2013 4:01 pm

சூப்பருங்க 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 30, 2013 4:06 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 



போகாதே..!! குட்டிகதை Mபோகாதே..!! குட்டிகதை Aபோகாதே..!! குட்டிகதை Dபோகாதே..!! குட்டிகதை Hபோகாதே..!! குட்டிகதை U



போகாதே..!! குட்டிகதை 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக