புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுந்தகவல் கலாட்டா
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
First topic message reminder :
அப்துல் கலாம் : Am Not a Handsome boy but i can give my hand to some one who needs help !
அழகு என்பது மனதில் உள்ளது முகத்தில் அல்ல......
அப்துல் கலாம் : Am Not a Handsome boy but i can give my hand to some one who needs help !
அழகு என்பது மனதில் உள்ளது முகத்தில் அல்ல......
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
Manik wrote:முடியாதுன்னு சொல்றவன் "முட்டாள்"
முடியும்னு சொல்றவந்தான் "புத்திசாலி"
இப்ப சொல்லு
எனக்கு 1000 ரூபாய்க்கு டாப் அப் பன்ன முடியுமா முடியாதா
தம்பி இப்ப நான் கேட்கிறேன், நீ என்ன செய்ய போற.....
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
முதல்ல நான் கேட்டுருக்கேன் அதுக்கு பதில் சொல்லுங்க அண்ணா
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
Manik wrote:முதல்ல நான் கேட்டுருக்கேன் அதுக்கு பதில் சொல்லுங்க அண்ணா
பயபுள்ள விபரமதான் கீது...
ஒருத்தான் இப்படியெல்லாமா கேள்வி கேட்ப்பான்...
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நாங்க டிபரண்டா யோசிப்போம்ல
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
Manik wrote:நாங்க டிபரண்டா யோசிப்போம்ல
எதனால ,,, இதனாலயா
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இது உங்க பழக்கம் அண்ணா நாங்க டீயை குடிச்சிட்டே யோசிப்போம் தெரியுமா என்ன பன்ன ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
வை.பாலாஜி wrote:Manik wrote:முடியாதுன்னு சொல்றவன் "முட்டாள்"
முடியும்னு சொல்றவந்தான் "புத்திசாலி"இப்ப சொல்லு
எனக்கு 1000 ரூபாய்க்கு டாப் அப் பன்ன முடியுமா முடியாதா
தம்பி இப்ப நான் கேட்கிறேன், நீ என்ன செய்ய போற.....
இதுல என்ன பாலாஜி கஷ்டம் , வழக்கம் போல SMSச delete பண்ணிட்டு போயிக்கிட்டே இருக்க வேண்டியது தான்.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ராஜா wrote:வை.பாலாஜி wrote:Manik wrote:முடியாதுன்னு சொல்றவன் "முட்டாள்"
முடியும்னு சொல்றவந்தான் "புத்திசாலி"இப்ப சொல்லு
எனக்கு 1000 ரூபாய்க்கு டாப் அப் பன்ன முடியுமா முடியாதா
தம்பி இப்ப நான் கேட்கிறேன், நீ என்ன செய்ய போற.....
[You must be registered and logged in to see this image.]
இதுல என்ன பாலாஜி கஷ்டம் , வழக்கம் போல SMSச delete பண்ணிட்டு போயிக்கிட்டே இருக்க வேண்டியது தான்.
இது ரொம்ப அநியாயம் இதை தட்டி கேக்க ஆளே இல்லையா ஈகரைல [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
Manik wrote:இது உங்க பழக்கம் அண்ணா நாங்க டீயை குடிச்சிட்டே யோசிப்போம் தெரியுமா என்ன பன்ன ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை
எள்ளு விலை என்னனு தெரியுமா...?
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
இளவல் திரு மாணிக்
வணக்கம்
Re: குறுந்தகவல் கலாட்டா
Post by Manik Today at 11:39 am
இண்டர்வியூ முடித்ததற்குப் பின்
வீட்டுக்கு வரும் பையனிடம்
அப்பா : என்ன வேலைடா?
தங்கை : எவ்ளோ சேலரி அண்ணா ?
அண்ணன் : பெர்மெனண்ட் ஜாப் தானே ?
அம்மா : மதியம் சாப்பிட்டியா கண்ணா ?
தாய்ப்பாசத்திற்கு ஈடு இணை ஏதும் இல்லை
தாங்கள் பதிப்பித்த தகவல் மனத்தை வருடியது. கம்பன் கண் முன் நிற்கின்றான், மீட்சிப் படலத்தில் ஒரு பாடல்
தொழுது நின்றவனை நோக்கி, துணைவர்கள் தமையும் நோக்கி,
முழுது உணர் கேள்வி மேலோன் மொழிகுவான்; "முழு நீர்க் கங்கை
தழுவு இரு கரைக்கும் நாதன்; தாயினும் உயிர்க்கு நல்லான்;
வழுவு இலா எயினர் வேந்தன்; குகன் எனும் வள்ளல் என்பான்.' 102-76
இராமன் கானகத்தில் வதிந்த காலை முனிவர்கள் இராமனிடம் வந்து தங்களுக்கு உள்ள குறைகளைச் சொல்லிச் சென்றனர், இலக்குவன் கவனித்துக் கொண்டே வருகின்றான், கங்கைகாண் படலத்தில் குகன் அறிமுகம் ஆகின்றான், குகப் பெருமான் களைத்து வந்திருக்கும் இராமனிடம்
இராமன் இருக்கச் சொல்ல, குகன் தன் கையுறைப் பொருளை அறிவித்தல்
'இருத்தி ஈண்டு' என்னலோடும் இருந்திலன்; எல்லை நீத்த
அருத்தியன், 'தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆகத்
திருத்தினென் கொணர்ந்தேன்; என்கொல் திரு உளம்?' என்ன, வீரன்
விருத்த மாதவரை நோக்கி முறுவலன், விளம்பலுற்றான்: 14
என்று கேட்டதை நினைவு கொண்டு குகனை அறிமுகப் படுத்துங்காலை தாயினும் உயிர்க்கு நல்லான் என்று அறிமுகப் படுத்தினான்,(குகன் மட்டும் தான் இராமன் பசியாக இருக்கிறானே என்று கவன்றான்)
தான் பதித்த நான்கு வரிகளால் இராமாயணத்தின் இந்தப் பகுதியை மீண்டும் நினைவுக்குக் கொணர்ந்த இளவல் மாணிக்குக்கு நன்றி
அன்புடன்
நந்திதா

- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3