புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_c10வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_m10வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_c10 
40 Posts - 63%
heezulia
வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_c10வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_m10வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_c10வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_m10வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_c10வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_m10வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_c10வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_m10வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_c10வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_m10வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_c10 
232 Posts - 42%
heezulia
வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_c10வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_m10வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_c10வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_m10வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_c10வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_m10வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_c10வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_m10வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_c10வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_m10வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_c10வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_m10வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_c10வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_m10வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_c10வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_m10வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_c10வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_m10வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வணக்கம், உள்ளே வரலாமா...?


   
   

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Feb 18, 2010 4:43 am

First topic message reminder :

அன்புடன் அனைவரிற்கும் எனது வணக்கம் [You must be registered and logged in to see this image.]
இணையத்தில் எக்கரை போவதெனத் தெரியா நிற்கையில், ஈ கரை கண்டேன்,வழிப்போக்கன் எனக்கெனவே இளைப்பாற இடம் கிடைத்ததாய் இணைந்து கொண்டேன்.
ஈகரை என்பதற்கு விளக்கம் தருவீர்களா...? (e கரையா?)

இக்கரை வந்த எனக்கு இளைப்பாற இங்கே இடம்தருவீர்களா..? தமிழைத் தமிழராய் தமிழால் நானும் உங்களுடன் இணைந்திடலாமா...?


வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Feb 18, 2010 2:21 pm

urbestmurali wrote:வாங்க வழிப்போக்கன் அவர்களே; தங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

தங்கள் வரவேற்பால் மனம் மகிழ்ந்தேன் நன்றிகள்



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Feb 18, 2010 2:21 pm

பெயரை சொல்லவே இல்லையே??



[You must be registered and logged in to see this link.]
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Feb 18, 2010 2:22 pm

ரிபாஸ் wrote:வாழ்தாதே நெஞ்சம் இல்லை போற்றாத நபர் இல்லை எண்களின் ஈகரையை உங்கள் வருகை
என்றும் சிறப்புடன் அமைய வாழ்த்துக்கள்


முக்க நன்றி ரிபாஸ் உங்கள் வரவேற்பால் மனம் மகிழ்ந்தேன்



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Thu Feb 18, 2010 2:23 pm

[You must be registered and logged in to see this link.] இவர் நன்றாக ஆடுகிறார் யார் இவர்

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Feb 18, 2010 2:24 pm

VIJAY wrote:ஈகரைக்கு தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி நண்பரே...

மிக்க நன்றி நண்பரே, தங்கள் வரவேற்பில் மனம் மகிழ்ந்தேன்.

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Feb 18, 2010 2:26 pm

VIJAY wrote:பெயரை சொல்லவே இல்லையே??

பெயர் சொல்லும்படி ஏதும் சாதிக்கவில்லை நண்பா, சாதனையின் போது பெயரும் வரும், காத்திருங்கள் இப்போது வழிப்போக்கன் என்றே அழையுங்களேன். [You must be registered and logged in to see this image.]



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Feb 18, 2010 2:27 pm

ஈகையின் முதல் கரை இந்த கரை!
ஈகரை!
தமிழை, படிக்க,எழுத ,கற்க,படைக்க,
உள்ளதில்லிருப்பதை பகிர இந்த கரை
உங்களுக்கு ஈகை.
கரை சேரத்துடிகும் கலைகளுக்கு,
காளைகளுக்கு இது ஒரு கரை.ஈகரை!
ஆமாம் ,இது "ஈ"கரைதான் ஈரம் உள்ள கரை!

இந்த ஈகரை!
வாருங்கள்!
வாழ்த்துகள !



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Feb 18, 2010 2:27 pm

mohan-தாஸ் wrote:[You must be registered and logged in to see this link.] இவர் நன்றாக ஆடுகிறார் யார் இவர்

என்னைப்போல் ஒருவன். [You must be registered and logged in to see this image.]



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Feb 18, 2010 2:28 pm

valippokkan wrote:
VIJAY wrote:பெயரை சொல்லவே இல்லையே??

பெயர் சொல்லும்படி ஏதும் சாதிக்கவில்லை நண்பா, சாதனையின் போது பெயரும் வரும், காத்திருங்கள் இப்போது வழிப்போக்கன் என்றே அழையுங்களேன். [You must be registered and logged in to see this image.]

சோகம்



[You must be registered and logged in to see this link.]
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Feb 18, 2010 2:29 pm

kalaimoon70 wrote:ஈகையின் முதல் கரை இந்த கரை!
ஈகரை!
தமிழை, படிக்க,எழுத ,கற்க,படைக்க,
உள்ளதில்லிருப்பதை பகிர இந்த கரை
உங்களுக்கு ஈகை.
கரை சேரத்துடிகும் கலைகளுக்கு,
காளைகளுக்கு இது ஒரு கரை.ஈகரை!
ஆமாம் ,இது "ஈ"கரைதான் ஈரம் உள்ள கரை!

இந்த ஈகரை!
வாருங்கள்!
வாழ்த்துகள !

வாழ்த்துதலில் பூரிப்பும், வரவேற்பில் மகிழ்ச்சியும், விளக்கத்தில் தெளிவும் கொண்டேன் நன்றிகள்.



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக