புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்!
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
1.ஆதிரா
http://www.eegarai.net/-2--f64/-t20444.htm
2. தமிழநம்பி
http://www.eegarai.net/-2--f64/-t20461.htm
3. கலைவேந்தன்
http://www.eegarai.net/-2--f64/-t20394.htm
4. புதுவைப்பிரபா
http://www.eegarai.net/-2--f64/-t20467.htm
5. கலைநிலா
http://www.eegarai.net/-2--f64/--t18905.htm
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 2 -ல் வெற்றி பெற்ற கவிதைகள்!
1.ஆதிரா
http://www.eegarai.net/-2--f64/-t20444.htm
2. தமிழநம்பி
http://www.eegarai.net/-2--f64/-t20461.htm
3. கலைவேந்தன்
http://www.eegarai.net/-2--f64/-t20394.htm
4. புதுவைப்பிரபா
http://www.eegarai.net/-2--f64/-t20467.htm
5. கலைநிலா
http://www.eegarai.net/-2--f64/--t18905.htm
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira wrote:சிவா wrote:Aathira wrote:நன்றி சொல்லும் நேரமிது.
ஈகரையை எனக்கு அறிமுகம் செய்து வைத்த தோழி புவனா என்ற BPL க்கு என் மனமார்ந்த நன்றி. (ஏ புள்ள ....). Thanks.
அன்புடன்
ஆதிரா
BPL - ன் பெயர் புவனாவா? சரி சரி!!!
உங்களுக்கு தெரியனும்னு தான் அதைக் குறிப்பிட்டேன் சிவா.
ஓகே ஆதிரா! நோட் பண்ணிகிட்டேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
நன்றி. நன்றி நன்றி!
என் கவிதைகளை
படித்தவுடன் முன் மொழியும் ,
என்
தோழர்கள்,
சிவா,
அப்புக்குட்டி ,
சபீர்,
சம்ஸ்
கலைவேந்தன் .
தமிழன் ,
மாணிக்,
தாஸ்
நிலாசகி
நந்திதா,
ரிபாஸ்
ஜெயாகுமாரி
மற்றும் என் சக ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி! நன்றி!
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
அன்பார்ந்த ஈகரைப் பொறுப்பாளர்களுக்கும் ஏனைய அன்புள்ளங்களுக்கும் நன்றி.
அண்மையில்தான் நான் ஈகரையில் இணைந்தேன்.
போட்டி அறிவிப்பைப் பார்த்ததும் இரண்டு பிரிவுகளில் கலந்து கொண்டேன்.
அவற்றுள் ஒரு பிரிவில் என் எழுத்து பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.
அதற்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்..
என் கருத்துப்படி, ஈகரையில் பொரும்பாலோர் என்னைவிட இளையவர்கள்.
அவர்களுடன் போட்டியிட்டு, யாரேனும் ஓர் இளைய அன்புள்ளத்திற்குச் சேரவேண்டிய பரிசை நான் பறித்து விட்டேனோ என்று எனக்குள் ஒரு நெருடல் உணர்வு உள்ளது.
இனி, ஈகரைப் போட்டிகளில் கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்துள்ளேன். அத்துடன் இன்னொரு செய்தியைக் கூற விரும்புகின்றேன்.
எனக்குத் தமிழில் யாப்பிலக்கணம் ஓரளவு தெரியும்.
மரபுப்பாடல்கள் எழுத நேரடி வகுப்பும் நடத்தியிருக்கிறேன். இணையத்திலும் இப்போதும் நடத்தி வருகின்றேன். ( வெண்பா எழுதலாம் வாங்க - வலைப்பதிவின் வழி)
ஈகரையில் இதுவரை அப்படிப் பயிற்சி வகுப்பு எதுவும் நடந்திருக்கவில்லை என்றால்,
ஈகரைத் தோழர்கள் விரும்பினால்,
மிக எளிமையாக அ, ஆ - எழுத்துக்களில் இருந்து தொடங்கிப் பயிற்றுவிக்க விரும்புகிறேன்.
இப்பயிற்சி தொடர்பான இடுகைகள் என் ஓய்வைப் பொறுத்து ஏழுநாட்களுக்கு ஒருமுறை எழுதுவேன். சில தவிர்க்க இயலா நிலைகளால் சில போது காலந் தாழலாம்.
குறைந்தது பத்துப் பேராவது இசைவு - விருப்பம் - தெரிவித்தால் பயிற்சியைத் தொடங்குவேன்.
உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.
போட்டியில் வென்றவர்களுக்கும் மற்றைய தோழர்களுக்கும்
வாழ்த்துக்கள்!
அன்பன்,
தமிழநம்பி.

- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
அருமையான ஒரு முயற்ச்சி குருவே கண்டிப்பாக இதில் நிறைய உறவுகள் பயன் பெறுவார்கள் என நான் நம்புகிறேன் நன்றி குரு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி அதற்க்காக ஈகரை பக்கம் வராமல் இருக்க வேண்டாம்
கண்டிப்பா நீங்கள் எங்களுடன் இணைந்து இருங்கள் அது எங்களுக்கு என்றும் சந்தோசம் திறமைக்கு என்றும் வெற்றிதான்
என்றும் அன்புடன் அப்புகுட்டி.

- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
வணக்கம் தமிழநம்பி அய்யா!
தங்கள் பின்னோட்டம் தங்கள் நல்ல உள்ளத்தைப் பிரதிபலிக்கிறது..தங்கள்
மீதுள்ள மதிப்பை மேலும் உயர்த்துகிறது.உங்கள் சேவை ஈகரைக்குத்
தேவை !
நன்றி!

தீதும் நன்றும் பிறர் தர வாரா
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
by நிலாசகி Today at 4:23 amவணக்கம் தமிழநம்பி அய்யா!
தங்கள் பின்னோட்டம் தங்கள் நல்ல உள்ளத்தைப் பிரதிபலிக்கிறது..தங்கள்
மீதுள்ள மதிப்பை மேலும் உயர்த்துகிறது.உங்கள் சேவை ஈகரைக்குத்
தேவை !
_______________________________________________
நீங்கள் சொல்வது உண்மை.கரும்பு தின்ன கூலியா? வாருங்கள் உங்கள் பாடத்தை சொல்லித்தாருங்கள்
- bhuvi19பண்பாளர்
- பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010
வணக்கம்,
வெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துகள்..
@தமிழ்நம்பி ஐயா,
நிச்சயம் உங்கள் வகுப்பில் பங்குக் கொள்ளத் தயார்..
நன்றி

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தமிழநம்பி wrote:அன்பார்ந்த ஈகரைப் பொறுப்பாளர்களுக்கும் ஏனைய அன்புள்ளங்களுக்கும் நன்றி.
அண்மையில்தான் நான் ஈகரையில் இணைந்தேன்.
போட்டி அறிவிப்பைப் பார்த்ததும் இரண்டு பிரிவுகளில் கலந்து கொண்டேன்.
அவற்றுள் ஒரு பிரிவில் என் எழுத்து பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.
அதற்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்..
என் கருத்துப்படி, ஈகரையில் பொரும்பாலோர் என்னைவிட இளையவர்கள்.
அவர்களுடன் போட்டியிட்டு, யாரேனும் ஓர் இளைய அன்புள்ளத்திற்குச் சேரவேண்டிய பரிசை நான் பறித்து விட்டேனோ என்று எனக்குள் ஒரு நெருடல் உணர்வு உள்ளது.
இனி, ஈகரைப் போட்டிகளில் கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்துள்ளேன். அத்துடன் இன்னொரு செய்தியைக் கூற விரும்புகின்றேன்.
எனக்குத் தமிழில் யாப்பிலக்கணம் ஓரளவு தெரியும்.
மரபுப்பாடல்கள் எழுத நேரடி வகுப்பும் நடத்தியிருக்கிறேன். இணையத்திலும் இப்போதும் நடத்தி வருகின்றேன். ( வெண்பா எழுதலாம் வாங்க - வலைப்பதிவின் வழி)
ஈகரையில் இதுவரை அப்படிப் பயிற்சி வகுப்பு எதுவும் நடந்திருக்கவில்லை என்றால்,
ஈகரைத் தோழர்கள் விரும்பினால்,
மிக எளிமையாக அ, ஆ - எழுத்துக்களில் இருந்து தொடங்கிப் பயிற்றுவிக்க விரும்புகிறேன்.
இப்பயிற்சி தொடர்பான இடுகைகள் என் ஓய்வைப் பொறுத்து ஏழுநாட்களுக்கு ஒருமுறை எழுதுவேன். சில தவிர்க்க இயலா நிலைகளால் சில போது காலந் தாழலாம்.
குறைந்தது பத்துப் பேராவது இசைவு - விருப்பம் - தெரிவித்தால் பயிற்சியைத் தொடங்குவேன்.
உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.
போட்டியில் வென்றவர்களுக்கும் மற்றைய தோழர்களுக்கும்
வாழ்த்துக்கள்!
அன்பன்,
தமிழநம்பி.
நல்லதொரு முயற்சி. மிகவும் பயன் அளிக்கும்.
எனக்கும் சேர விருப்பம்.
அன்புடன்,
ரமணியன் @ T.N.Balasubramanian

நல்லதொரு சேவையை எங்களுக்காக வழங்க முன்வரும் ஐயா தமிழ்நம்பி அவர்களுக்கு எண்களின் பணிவான வணக்கங்கள்.
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
மதிப்புக்குரிய தமிழ நம்பி அவர்கள் கருத்தை நானும் ஏற்கிறேன். அன்புச் சகோதரர் சிவா அவர்களின் கருத்தையும் அறிய விரும்புகிறேன்.
முன்பு ஏதோ ஒரு வலைத் தளத்தில் நான் எழுதியதை மீண்டும் இங்கு பதிவு செய்கிறேன்
நமது தமிழ்நம்பி நற்றமிழைக் கற்றால்
அமரரும் வேண்டார் அமிழ்து
அன்புடன்
நந்திதா

- Sponsored content
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6