புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் என்றால் ... - Page 2 Poll_c10பெண் என்றால் ... - Page 2 Poll_m10பெண் என்றால் ... - Page 2 Poll_c10 
56 Posts - 73%
heezulia
பெண் என்றால் ... - Page 2 Poll_c10பெண் என்றால் ... - Page 2 Poll_m10பெண் என்றால் ... - Page 2 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
பெண் என்றால் ... - Page 2 Poll_c10பெண் என்றால் ... - Page 2 Poll_m10பெண் என்றால் ... - Page 2 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
பெண் என்றால் ... - Page 2 Poll_c10பெண் என்றால் ... - Page 2 Poll_m10பெண் என்றால் ... - Page 2 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் என்றால் ... - Page 2 Poll_c10பெண் என்றால் ... - Page 2 Poll_m10பெண் என்றால் ... - Page 2 Poll_c10 
221 Posts - 75%
heezulia
பெண் என்றால் ... - Page 2 Poll_c10பெண் என்றால் ... - Page 2 Poll_m10பெண் என்றால் ... - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
பெண் என்றால் ... - Page 2 Poll_c10பெண் என்றால் ... - Page 2 Poll_m10பெண் என்றால் ... - Page 2 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
பெண் என்றால் ... - Page 2 Poll_c10பெண் என்றால் ... - Page 2 Poll_m10பெண் என்றால் ... - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
பெண் என்றால் ... - Page 2 Poll_c10பெண் என்றால் ... - Page 2 Poll_m10பெண் என்றால் ... - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பெண் என்றால் ... - Page 2 Poll_c10பெண் என்றால் ... - Page 2 Poll_m10பெண் என்றால் ... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பெண் என்றால் ... - Page 2 Poll_c10பெண் என்றால் ... - Page 2 Poll_m10பெண் என்றால் ... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
பெண் என்றால் ... - Page 2 Poll_c10பெண் என்றால் ... - Page 2 Poll_m10பெண் என்றால் ... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பெண் என்றால் ... - Page 2 Poll_c10பெண் என்றால் ... - Page 2 Poll_m10பெண் என்றால் ... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பெண் என்றால் ... - Page 2 Poll_c10பெண் என்றால் ... - Page 2 Poll_m10பெண் என்றால் ... - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் என்றால் ...


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Feb 17, 2010 2:07 am

First topic message reminder :


பெண் என்றால் ... - Page 2 1258412423iypgDsl

பெண் என்றால்
பேயும் இறங்கும்
இங்கு கரடியும்
அடங்கும்!



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Feb 17, 2010 2:47 am

உறக்கத்தில் வடித்தது
உண்மையை உரைத்தது.
இந்த படத்துக்கு உயிர் கொடுத்தது.


அருமை தோழரே !புறப்படும் உங்கள் தேரோட்டம்.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Feb 17, 2010 2:50 am

நாங்கள் உங்கள நெருங்க முடியுமா சார் பின்றீங்கள் சார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 17, 2010 3:03 am

கலை wrote:
சிவா wrote:பெண் என்றால் ... - Page 2 Honeymoon-bottom

கண்ணீருடன் பிரிகிறேன் கண்ணே...

கடல் கடந்து திரவியம் தேடி
உன் கரம் பற்றிக் களிப்பேன் விரைவில்...

அதற்குள் உனக்கு
மண்மாலை வந்தால்....

பணிவுடன் மறுத்துக்காத்திரு...

உலகம் சொல்லும் யதார்த்தத்தை
உன் காலடி போட்டு மிதித்திரு...

உன்னைக்கண்டு தான் உயிர்ப்பேன்..
அதுவரை உழைப்பினில் வியர்ப்பேன்...

சென்று வருகிறேன் என்னுயிரே...


( தூக்கக்கலக்கத்துல எழுதுனது சிவா....)

தூக்கத்தில் எழுதியதாக இருந்தாலும் கவிதை தூக்கலாக உள்ளது கலை!!! பெண் என்றால் ... - Page 2 154550



பெண் என்றால் ... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Feb 17, 2010 5:15 pm

kalaimoon70 wrote:உறக்கத்தில் வடித்தது
உண்மையை உரைத்தது.
இந்த படத்துக்கு உயிர் கொடுத்தது.


அருமை தோழரே !புறப்படும் உங்கள் தேரோட்டம்.

மிக்க நன்றி தோழரே...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Feb 17, 2010 5:17 pm

பெண் என்றால் ... - Page 2 362913 பெண் என்றால் ... - Page 2 359383 பெண் என்றால் ... - Page 2 359383 பெண் என்றால் ... - Page 2 359383 பெண் என்றால் ... - Page 2 359383



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 17, 2010 5:19 pm

கலை wrote:
சிவா wrote:பெண் என்றால் ... - Page 2 Honeymoon-bottom

கண்ணீருடன் பிரிகிறேன் கண்ணே...

கடல் கடந்து திரவியம் தேடி
உன் கரம் பற்றிக் களிப்பேன் விரைவில்...

அதற்குள் உனக்கு
மண்மாலை வந்தால்....

பணிவுடன் மறுத்துக்காத்திரு...

உலகம் சொல்லும் யதார்த்தத்தை
உன் காலடி போட்டு மிதித்திரு...

உன்னைக்கண்டு தான் உயிர்ப்பேன்..
அதுவரை உழைப்பினில் வியர்ப்பேன்...

சென்று வருகிறேன் என்னுயிரே...


( தூக்கக்கலக்கத்துல எழுதுனது சிவா....)
கலை சார் உங்களோட இந்த கவிதை மிகவும் அருமை.என்னை விட்டு என் மாமா துபாய் வந்தப்போது சொன்ன வார்த்தைகளை உங்க கவிதை எனக்கு ஞாபக படுத்திருச்சு.



பெண் என்றால் ... - Page 2 Uபெண் என்றால் ... - Page 2 Dபெண் என்றால் ... - Page 2 Aபெண் என்றால் ... - Page 2 Yபெண் என்றால் ... - Page 2 Aபெண் என்றால் ... - Page 2 Sபெண் என்றால் ... - Page 2 Uபெண் என்றால் ... - Page 2 Dபெண் என்றால் ... - Page 2 Hபெண் என்றால் ... - Page 2 A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Feb 17, 2010 5:19 pm

சிவா wrote:
கலை wrote:
சிவா wrote:பெண் என்றால் ... - Page 2 Honeymoon-bottom

கண்ணீருடன் பிரிகிறேன் கண்ணே...

கடல் கடந்து திரவியம் தேடி
உன் கரம் பற்றிக் களிப்பேன் விரைவில்...

அதற்குள் உனக்கு
மண்மாலை வந்தால்....

பணிவுடன் மறுத்துக்காத்திரு...

உலகம் சொல்லும் யதார்த்தத்தை
உன் காலடி போட்டு மிதித்திரு...

உன்னைக்கண்டு தான் உயிர்ப்பேன்..
அதுவரை உழைப்பினில் வியர்ப்பேன்...

சென்று வருகிறேன் என்னுயிரே...


( தூக்கக்கலக்கத்துல எழுதுனது சிவா....)

தூக்கத்தில் எழுதியதாக இருந்தாலும் கவிதை தூக்கலாக உள்ளது கலை!!! பெண் என்றால் ... - Page 2 154550

நன்றி சிவா....!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Feb 17, 2010 5:26 pm

உதயசுதா wrote:
கலை wrote:
சிவா wrote:பெண் என்றால் ... - Page 2 Honeymoon-bottom

கண்ணீருடன் பிரிகிறேன் கண்ணே...

கடல் கடந்து திரவியம் தேடி
உன் கரம் பற்றிக் களிப்பேன் விரைவில்...

அதற்குள் உனக்கு
மண்மாலை வந்தால்....

பணிவுடன் மறுத்துக்காத்திரு...

உலகம் சொல்லும் யதார்த்தத்தை
உன் காலடி போட்டு மிதித்திரு...

உன்னைக்கண்டு தான் உயிர்ப்பேன்..
அதுவரை உழைப்பினில் வியர்ப்பேன்...

சென்று வருகிறேன் என்னுயிரே...


( தூக்கக்கலக்கத்துல எழுதுனது சிவா....)
கலை சார் உங்களோட இந்த கவிதை மிகவும் அருமை.என்னை விட்டு என் மாமா துபாய் வந்தப்போது சொன்ன வார்த்தைகளை உங்க கவிதை எனக்கு ஞாபக படுத்திருச்சு.
பெண் என்றால் ... - Page 2 677196 பெண் என்றால் ... - Page 2 677196

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Feb 17, 2010 5:27 pm

சிவா wrote:பெண் என்றால் ... - Page 2 Honeymoon-bottom

இந்த கடல் சாட்சி
இந்த மண் சாட்சி
இந்த கதிரவன் சாட்சி
கரம் பிடிக்கிறேன் உன்னை
எனை விட உயிரம் குறைவுதான் நீ
பெண்ணே ஆனாலும் எனை நீ
மேலும் மேலும் உயர்த்துகிறாய்
கரம் பிடிக்கிறேன் உன்னை
உன் பார்வை கண்டவேளையிலே
உன் கனவுகள் அறிகிறேன்
அதைyeல்லாம் நிறைவேrற துடிக்கிறேன்
கரம் பிடிக்கிறேன் உன்னை!

இந்த கதிரவன் மடி சாய
இந்த கடல் காதலி இருக்கிறாள்
நான் மடிசாய நீமட்டும்
தான் கரம் பிடிக்கிறேன் அன்பே!
இந்த கரைக்கு முத்தம் தர
இந்த கடலலை முயற்சிக்கிறது
பாரேன் கரம் பிடிக்கிறேன் அன்பே !

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Feb 17, 2010 5:28 pm

பெண் என்றால் ... - Page 2 677196 பெண் என்றால் ... - Page 2 677196 பெண் என்றால் ... - Page 2 154550 பெண் என்றால் ... - Page 2 154550

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக