புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி காதல் -- படித்ததில் பிடித்தது I_vote_lcapகணினி காதல் -- படித்ததில் பிடித்தது I_voting_barகணினி காதல் -- படித்ததில் பிடித்தது I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
கணினி காதல் -- படித்ததில் பிடித்தது I_vote_lcapகணினி காதல் -- படித்ததில் பிடித்தது I_voting_barகணினி காதல் -- படித்ததில் பிடித்தது I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கணினி காதல் -- படித்ததில் பிடித்தது I_vote_lcapகணினி காதல் -- படித்ததில் பிடித்தது I_voting_barகணினி காதல் -- படித்ததில் பிடித்தது I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி காதல் -- படித்ததில் பிடித்தது


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 17, 2010 1:27 am

கணப்பொழுது கூட கவனம் சிதறாமல்
கருமமே
கண்ணாய் கண்ணிமைக்காமல்
கணினியையே கண்டு கொண்டிருக்கும் காதலிக்கு...

காதல்
என்றால் kilobyte என்ன விலை ? என்று தான் நானுமிருந்தேன், உன்னைப்
பார்க்கும் வரை.
உன்னைக் கண்ட நாள் முதல் தொலைந்த
என் மனதை Google
searchல் தேடியும் கிடைக்கவில்லை.
எப்போதும் "மானிட்டரை" வெறிப்பவளே,
என்
போன்ற மானிடரையும் கொஞ்சம் பார்!

உன் நுனிவிரல் நடனமாடும் மேடை
கீ-போர்டில் ஒரு கீயாக நான் மாறக்கூடாதா?
உன் உள்ளங்கை சூட்டில் Mouse
க்கு மவுசு ஏறிப்போனதடி!

Microsoft Windows ஐப் பார்ப்பதை விட்டு
என் மனமெனும் windowக்குள் உன் முகம் தெரிவதை எட்டிப் பார்!
உன் கணினி
mouse pointer என் நெஞ்சில் ஈட்டியாய் பாய, எத்தனை முறை Restart
பண்ணினாலும் Hang ஆகிறது இதயம்.

Printer ribbon பார்க்கும்
போதெல்லாம், ribbon வைத்த உன் கூந்தல் ஞாபகம்.
Busy mouse pointer இல்
Hour-glass பார்த்தால் உன் உடல் வாகு ஞாபகம்.

Intelligent எனப்
பெயரெடுத்த நான், உன்னால் Artificial Intelligence கூட
இல்லாத ஜடமாகிப்
போனேன்.

உன் கணினிக்கு மின் தடை பாதிக்காத வண்ணம் UPS Backup
வைத்திருக்கிறாயே,
நீ இல்லையென்றானால் எனக்கு Back up யாரும் இல்லையடி (
உனக்கு தங்கை யாராவது இருக்காங்களா?)

JPEG formatஇல் உன் படங்கள்,
MPEG
formatஇல் உன் அசைவுகள்,
MP3 formatஇல் உன் குரல் என சேமித்து என் மன
Hard disk ஐ நிரப்பி விட்டேன்!

உன் பதில் ஈ-மெயிலுக்கு என் inbox
என்றும் காத்திருக்கும் !

(பி.கு.): உன் காதல் ஈ-மெயிலை பழக்க
தோஷத்தில் cc to multiple recipients போட்டு அனுப்பி விடாதே!


kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Feb 17, 2010 1:33 am

எப்போதும் "மானிட்டரை" வெறிப்பவளே,
என்
போன்ற மானிடரையும் கொஞ்சம் பார்!
உன் பதில் ஈ-மெயிலுக்கு என் inbox
என்றும் காத்திருக்கும் !

(பி.கு.): உன் காதல் ஈ-மெயிலை பழக்க
தோஷத்தில் cc to multiple recipients போட்டு அனுப்பி விடாதே!

கணினிமகள்
மீது கொண்ட
காதலின் வரிகள்
புதுமை.
கிண்டலும் இருப்பது
அருமை. கணினி காதல் -- படித்ததில் பிடித்தது 677196 கணினி காதல் -- படித்ததில் பிடித்தது 677196 கணினி காதல் -- படித்ததில் பிடித்தது 677196 கணினி காதல் -- படித்ததில் பிடித்தது 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
shakthi
shakthi
பண்பாளர்

பதிவுகள் : 167
இணைந்தது : 28/12/2009

Postshakthi Wed Feb 17, 2010 3:25 am

(பி.கு.): உன் காதல் ஈ-மெயிலை பழக்க
தோஷத்தில் cc to multiple recipients போட்டு அனுப்பி விடாதே!
சிரி சிரி

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Feb 17, 2010 8:32 am

உன் நுனிவிரல் நடனமாடும் மேடை
கீ-போர்டில் ஒரு கீயாக நான் மாறக்கூடாதா?
உன் உள்ளங்கை சூட்டில் Mouse
க்கு மவுசு ஏறிப்போனதடி!


கணினி காதல் -- படித்ததில் பிடித்தது 677196 கணினி காதல் -- படித்ததில் பிடித்தது 677196 கணினி காதல் -- படித்ததில் பிடித்தது 677196

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Feb 17, 2010 9:40 am

கணினி காதல் -- படித்ததில் பிடித்தது 677196 கணினி காதல் -- படித்ததில் பிடித்தது 677196 கணினி காதல் -- படித்ததில் பிடித்தது 677196 கணினி காதல் -- படித்ததில் பிடித்தது 677196





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அன்பு
அன்பு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 18/08/2009

Postஅன்பு Wed Feb 17, 2010 10:03 am

கணினி காதல் -- படித்ததில் பிடித்தது 677196

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Feb 26, 2010 12:03 pm

காதல்
என்றால் kilobyte என்ன விலை ? என்று தான் நானுமிருந்தேன், உன்னைப்
பார்க்கும் வரை.
உன்னைக் கண்ட நாள் முதல் தொலைந்த
என் மனதை Google
searchல் தேடியும் கிடைக்கவில்லை.
எப்போதும் "மானிட்டரை" வெறிப்பவளே,
என்
போன்ற மானிடரையும் கொஞ்சம் பார்!

மகிழ்ச்சி மகிழ்ச்சி ஜாலி



tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009
http://tamilparks.50webs.com

Posttamilparks Fri Feb 26, 2010 12:04 pm

அடேங்க வெளுத்து வாங்கீட்டீங்களே

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Fri Feb 26, 2010 12:06 pm

கணினி காதல் -- படித்ததில் பிடித்தது 677196 கணினி காதல் -- படித்ததில் பிடித்தது Icon_lol கணினி காதல் -- படித்ததில் பிடித்தது Icon_lol



கணினி காதல் -- படித்ததில் பிடித்தது Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக