புதிய பதிவுகள்
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சம்மதம்..... - Page 3 Poll_c10சம்மதம்..... - Page 3 Poll_m10சம்மதம்..... - Page 3 Poll_c10 
5 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சம்மதம்..... - Page 3 Poll_c10சம்மதம்..... - Page 3 Poll_m10சம்மதம்..... - Page 3 Poll_c10 
47 Posts - 65%
heezulia
சம்மதம்..... - Page 3 Poll_c10சம்மதம்..... - Page 3 Poll_m10சம்மதம்..... - Page 3 Poll_c10 
21 Posts - 29%
mohamed nizamudeen
சம்மதம்..... - Page 3 Poll_c10சம்மதம்..... - Page 3 Poll_m10சம்மதம்..... - Page 3 Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
சம்மதம்..... - Page 3 Poll_c10சம்மதம்..... - Page 3 Poll_m10சம்மதம்..... - Page 3 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சம்மதம்.....


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Feb 17, 2010 12:30 am

First topic message reminder :

சம்மதம்.....

அந்திவானம் நீலநிறம்
அதிகாலை சிவப்பு நிறம்

மத்தியிலே வெள்ளை நிறம்
மலைமுகிலோ கருப்பு நிறம்
ஆனாலும் வானம் ஒன்று!!


இந்தியனில் கருப்பனுண்டு
இளஞ்சிவப்பு வெள்ளையுண்டு
இனிமையுடன் பழகுவதில்
இருப்பதள்ளி கொடுப்பதிலும்
எவனுண்டு வையந்தன்னில்
இந்தியனுக் கீடுசொல்ல!!


பாடும்மொழிதான் மாறுபடும்
பாட்டின் இசையோ ஒன்றேதான்
மொழியால் நிறத்தால் மாறிடினும்
மாறா ஒற்றுமை யுடையவனே
இமயம் குமரி இடைப்பட்ட
இடந்தனில் வாழ்ந்திடும் இந்தியனே!!


புத்தன் ஏசு நபியன்னல்
ஆழ்வார் சைவ நாயன்மாரென
நித்தம் இறைவனை கரம்கூப்பி
தொழுதிடும் மதங்கள் பலவுண்டு
நல்மார்க்கம் கூறும் எம்மதமும்
சம்மதம் என்பவன் இந்தியனே!!


ஆதிரா


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Feb 18, 2010 12:26 am

எப்படி ஏழுவண்ணங்கள் பலவிதமாய்த் தெரிந்தாலும் எல்லாம் இணைந்து வெள்ளைநிறமாகி வானவில்வியப்பூட்டுகிறதோ...

எப்படி பலவண்ணச் சிறகுகள் இருந்தாலும் மயில் அதன் நடனத்தால் நம்மை ஆட்கொள்ளுகிறதோ...

எப்படி பலவண்ணப்பூக்கள் இணைத்து மாலையானாலும் இறைவன் கழுத்தில் ஒன்றிணைந்து அழகூட்டுகிறதோ...

அப்படியே எண்ணங்களாலும் வண்ணங்களாலும் பலவிதப்பட்டு இருந்தாலும் ஒற்றுமை சின்னத்தால் ஒருங்கிணைந்து இந்தியா பெருமை கொள்கிறது என்பதை அழகான வரிகளில் எடுத்துரைத்த ஆதிராவுக்கு நன்றியும் பாராட்டும் வாழ்த்துகளும்...! சம்மதம்..... - Page 3 677196 சம்மதம்..... - Page 3 678642 சம்மதம்..... - Page 3 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Feb 18, 2010 12:30 am

மிக்க நன்றி சபீர் சம்மதம்..... - Page 3 154550
அன்புடன்
ஆதிரா


srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Feb 18, 2010 12:37 am

உங்கள் கவி அழகு. மிக்க மகிழ்ச்சி ஒற்றுமையை நிலைநாட்டியதில்.

//மலைமுகிலோ கருப்பு நிறம்
ஆனாலும் வானம் ஒன்று!!


கார்முகில் தெரியும். ஆனால் இங்கு மலைமுகில். மலைமுகில் அதிகம் கையாளபடாத சொல்... அருமை...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Feb 18, 2010 12:40 am

மிக்க நன்றி ஸ்ரிநிஹாசன் சம்மதம்..... - Page 3 154550
அன்புடன்
ஆதிரா


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Feb 18, 2010 1:13 am

ஹூம்... என்னம்மா என் மேல் கோபம்...?

என் பாராட்டு பிடிக்க்லையோ...? சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Feb 18, 2010 1:23 am

முதலில் உங்களுக்குத்தான் பதில் அனுப்பினேன். என் பதிவு ஆகவில்லை என்று தெரியவில்லை. அதே மீண்டும் அனுப்புகிறேன்.

கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

கனிவான உங்கள் பாராட்டு மொழிக்கு நெஞ்சார்ந்த அன்பும் நன்றியும்.

அன்புடன்

ஆதிரா


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Feb 18, 2010 1:26 am

உங்களுக்கும் பாராட்டுக்கள் ஆதிரா...

உங்கள் அருமையான வாமனம் கவிதை பதியப்படும் போதே நினைத்தேன்...

அதன் வரிகள் செப்பனிடப்பட்டபின் புதுப்பொலிவாய் அழகுடன் விளங்கிய அந்த கவிதை எனக்கு மிகவும் பிடித்துப்போனது..

அதுவே தேர்ந்தெடுக்கப்பட்டது கண்டு அகமகிழ்ந்தேன்...

பாராட்டுக்கள்.

நன்றி ஆதிரா....




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Feb 18, 2010 1:39 am

அதில் உங்களுக்கும் பங்கு உண்டு கலை. இதை நான் நன்றியுடன் கூறுகிறேன்.
நான் ஏதாவது கவிதை எழுதியவுடன் உங்கள் மறுமொழியை உடனே எதிர்பார்ப்பேன். (நிறை குறை இரண்டுக்கும்தான்)
இன்னும் சொல்லப்போனால் கொடு கவிதையை நீங்கள் பார்க்காதது எனக்கு வருத்தமாக
இருந்தது. பின்பு உங்கள் நீண்ட விமர்சனம் மகிழ்வூட்டியது. மீண்டும்
நன்றியும் அன்பும்.
சம்மதம்..... - Page 3 154550

ஆதிரா.


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Feb 18, 2010 1:47 am

Aathira wrote:அதில் உங்களுக்கும் பங்கு உண்டு கலை. இதை நான் நன்றியுடன் கூறுகிறேன்.
நான் ஏதாவது கவிதை எழுதியவுடன் உங்கள் மறுமொழியை உடனே எதிர்பார்ப்பேன். (நிறை குறை இரண்டுக்கும்தான்)
இன்னும் சொல்லப்போனால் கொடு கவிதையை நீங்கள் பார்க்காதது எனக்கு வருத்தமாக
இருந்தது. பின்பு உங்கள் நீண்ட விமர்சனம் மகிழ்வூட்டியது. மீண்டும்
நன்றியும் அன்பும்.
சம்மதம்..... - Page 3 154550

ஆதிரா.

நன்றி ஆதிரா...

எனக்கு என் பணியிலும் நிறைய நேரம் ஒதுக்கவேண்டியுள்ளது. என் பணிகளில் ஒன்று ஆன்லைனில் சில நிர்வாக வேலைகள் எங்கள் பள்ளிக்காக செய்வது. ஆக என் பணிகளுக்கிடையில் ஈகரையை திறந்து வைத்துக்கொண்டு அவ்வப்போது பதிவிடுகிறேன்.

உங்கள் கவிதை பதியப்படும் போது எனக்கு தெரியாமல் போய்விடுகிறது ஆதிரா..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக