புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் இன்னிங்ஸில் 643 ரன்கள் குவித்து இந்தியா டிக்ளேர் Poll_c10முதல் இன்னிங்ஸில் 643 ரன்கள் குவித்து இந்தியா டிக்ளேர் Poll_m10முதல் இன்னிங்ஸில் 643 ரன்கள் குவித்து இந்தியா டிக்ளேர் Poll_c10 
48 Posts - 51%
heezulia
முதல் இன்னிங்ஸில் 643 ரன்கள் குவித்து இந்தியா டிக்ளேர் Poll_c10முதல் இன்னிங்ஸில் 643 ரன்கள் குவித்து இந்தியா டிக்ளேர் Poll_m10முதல் இன்னிங்ஸில் 643 ரன்கள் குவித்து இந்தியா டிக்ளேர் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
முதல் இன்னிங்ஸில் 643 ரன்கள் குவித்து இந்தியா டிக்ளேர் Poll_c10முதல் இன்னிங்ஸில் 643 ரன்கள் குவித்து இந்தியா டிக்ளேர் Poll_m10முதல் இன்னிங்ஸில் 643 ரன்கள் குவித்து இந்தியா டிக்ளேர் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
முதல் இன்னிங்ஸில் 643 ரன்கள் குவித்து இந்தியா டிக்ளேர் Poll_c10முதல் இன்னிங்ஸில் 643 ரன்கள் குவித்து இந்தியா டிக்ளேர் Poll_m10முதல் இன்னிங்ஸில் 643 ரன்கள் குவித்து இந்தியா டிக்ளேர் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
முதல் இன்னிங்ஸில் 643 ரன்கள் குவித்து இந்தியா டிக்ளேர் Poll_c10முதல் இன்னிங்ஸில் 643 ரன்கள் குவித்து இந்தியா டிக்ளேர் Poll_m10முதல் இன்னிங்ஸில் 643 ரன்கள் குவித்து இந்தியா டிக்ளேர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் இன்னிங்ஸில் 643 ரன்கள் குவித்து இந்தியா டிக்ளேர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 16, 2010 11:52 pm

கொல்கத்தா: முதல் இன்னிங்ஸில் இந்தியா அதிரடியாக ஆடி 6 விக்கெட் இழப்புக்கு 643 ரன்களைக் குவித்து டிக்ளேர் செய்தது.

முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்காவை 296 ரன்களில் சுருட்டிய இந்தியா பின்னர் தனது ரன் வேட்டையைத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரரான வீரேந்திர ஷேவாக் அதிரடியாக ஆடி 165 ரன்களைக் குவித்து ஓய்ந்தார். பின்னர் வந்தவர்களில், சச்சின் அபாரமாக ஆடி 106 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.

இதையடுத்து வி.வி.எஸ்.லட்சுமண், டோணி வசம் ரன் குவிப்பைத் தொடரும் பணி வந்து சேர்ந்தது. இருவரும் அதை செம்மையாக செய்து ஆளுக்கு ஒரு சதம் போட்டனர்.

டோணியை விட லட்சுமண் மிக நிதானமாக ஆடினார். 260 பந்துகளைச் சாப்பிட்டு 143 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதேசமயம் டோணி, 187 பந்துகளைச் சந்தித்து 132 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 643 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்வதாக டோணி அறிவித்தார்.

இதையடுத்து தென் ஆப்பிரிக்கா தனது இன்னிங்ஸை தொடங்கியது. ஸ்மித் 5 ரன்களுடனும், பீட்டர்சன் ஒரு ரன்னும் எடுத்திருந்த நிலையில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இந்தியாவை விட தென் ஆப்பிரிக்கா 341 ரன்கள் பின் தங்கியுள்ளது.

முதல் இன்னிங்ஸில் 643 ரன்கள் குவித்து இந்தியா டிக்ளேர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக