புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Poll_c10நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Poll_m10நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Poll_c10நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Poll_m10நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Poll_c10நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Poll_m10நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Poll_c10 
6 Posts - 18%
i6appar
நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Poll_c10நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Poll_m10நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Poll_c10 
3 Posts - 9%
Jenila
நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Poll_c10நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Poll_m10நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Poll_c10நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Poll_m10நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Poll_c10நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Poll_m10நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Poll_c10 
104 Posts - 42%
ayyasamy ram
நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Poll_c10நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Poll_m10நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Poll_c10 
88 Posts - 36%
i6appar
நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Poll_c10நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Poll_m10நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Poll_c10 
16 Posts - 6%

10 Posts - 4%
Anthony raj
நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Poll_c10நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Poll_m10நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Poll_c10 
8 Posts - 3%

T.N.Balasubramanian
நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Poll_c10நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Poll_m10நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Poll_c10 
7 Posts - 3%
Guna.D
நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Poll_c10நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Poll_m10நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Poll_c10நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Poll_m10நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Poll_c10 
2 Posts - 1%
Jenila
நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Poll_c10நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Poll_m10நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!!

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Mar 03, 2010 12:42 am

நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Nityanandha

பிரபல சாமியார் நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இருவரும் ஒரு அறையில் உள்ளனர். அது ஆசிரமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். அந்த அறையில் புடவையுடன் இருக்கும் நடிகை ரஞ்சிதா சாமியாருடன் நெருக்கமாக படுக்கையில் புரளும் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. பின்னர் விளக்குகள் அணைக்கப்படுகின்றன.

இதேபோல் அடுத்தக் காட்சியில் நடிகை ரஞ்சிதா சுடிதாரில், சாமியார் இருக்கும் அறைக்கு வருகிறார். அப்போது ரஞ்சிதா மாத்திரை கொடுக்கிறார், காபி கொடுக்கிறார். பின்னர் பழையபடி விளக்குகள் அணைக்கப்படுகின்றன. இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது நடிகைக்கும், சாமியாருக்கும் பல வருடங்களாகவே தொடர்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்படுகிறது.
இந்த செய்திகள் அடங்கிய வீடியோ காட்சிகள் வெளியானதையடுத்து, திருவண்ணாமலை, புதுச்சேரி மற்றும் கடலூரில் உள்ள சாமியாரின் ஆசிரமம் முன்பு பொதுமக்கள் முற்றுகையிட்டனர். புதுச்சேரியில் உள்ள ஆசிரமம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கடலூரில் சாமியாரின் படங்கள் கிழிக்கப்பட்டது.

திருவண்ணாமலை கிரிவலப்பதையில் உள்ள ஆசிரமம் முன்பு இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சீர்காழி சட்டணாதபுரத்தில் நித்தியானந்தா சாமியாரின் படங்களை பெட்ரோல் ஊற்றி இந்து மக்கள் கட்சியினர் எரித்தனர். சாமியாரின் பேனர், கட்அவுட்டுகளை எரித்து, அவரை கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர் இந்து மக்கள் கட்சியினர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 03, 2010 12:45 am

இவர்தான் அந்த "ஆர்" நடிகையா?

நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 03, 2010 12:46 am

வீடியோ இங்குள்ளது!

https://www.youtube.com/watch?v=ZduB4ztdG00

நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Wed Mar 03, 2010 12:47 am

சிவா wrote:இவர்தான் அந்த "ஆர்" நடிகையா?

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Mar 03, 2010 12:47 am

நானும் மண்டையை பிய்த்துக் கொண்டு இருந்தேன் யார் இந்த ஆர் நடிகை என்று இப்போதுதான் ந்க்கிரனில் பகிரங்கமாக ரஞ்சிதா என வெளியிட்டது..!

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Mar 03, 2010 1:27 am

கலியுகத்தில் இவ்வாறெல்லாம் நடக்கும் எனக் கூறப்படுபவை:

* காமம் மற்றும் பாலின
ஒழுக்கமின்மை சமூகத்தில் ஏற்கப்படும்.

*இவ்யுகத்தில் உண்மைக் கடவுள் பற்றி
கேள்விக்குறி, கள்ளச்சாமியார்கள், பல மதங்கள், தீய எண்ணம் கொண்ட இனங்கள்
முன்னேறுவது என்று தீய சக்திகளின் ஆக்கிரமிப்பு அதிகமாக இருக்கும். இவை
அழிவுக்கான அத்திவாரங்கள்
.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 03, 2010 1:33 am

http://www.eegarai.net/-f8/-t1125-10.htm#7578

இதுதான் நிகழ்கிறது!

உலகில் தர்மம் தாழ்ந்து அதர்மம் மேலோங்கிவிட்டது!

நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Mar 03, 2010 1:35 am

சிவா wrote:வீடியோ இங்குள்ளது!

[url=https://www.youtube.com/watch?v=ZduB4ztdG00
https://www.youtube.com/watch?v=ZduB4ztdG00[/quote[/url]]

தலைவா, கதையதான் சொல்லிகிட்டு இருந்தாங்க நீங்க படத்தையே கொடுத்திட்டீங்களே...

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Mar 03, 2010 1:40 am

நன்றி,

நானும் பல்வேறு இணையதளங்களில் தேடிவிட்டேன் அதிமாக கிடைத்த தொகுப்பு:
கலியுகம் ஆரம்பமாகி ஐயாயிரம் ஆண்டுகள் தான் ஆகின்றதாம், இன்னும் நாற்பதாயிரம் ஆண்டுகள் மீதமுள்ளதாம்.

ஐயோ இப்பவே கண்ணா கட்டுதே!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 03, 2010 1:42 am

[quote="srinihasan"]
சிவா wrote:வீடியோ இங்குள்ளது!

https://www.youtube.com/watch?v=ZduB4ztdG00[/quote]

தலைவா, கதையதான் சொல்லிகிட்டு இருந்தாங்க நீங்க படத்தையே கொடுத்திட்டீங்களே...

இதுபோன்ற துரோகிகளை(துறவிகளை?) மன்னிக்கவே கூடாது! கல்லால் அடித்துக் கொள்ள வேண்டும்!

நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம்..!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக