புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
20வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_c1020வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_m1020வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_c10 
90 Posts - 77%
heezulia
20வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_c1020வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_m1020வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
20வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_c1020வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_m1020வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
20வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_c1020வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_m1020வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
20வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_c1020வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_m1020வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
20வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_c1020வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_m1020வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
20வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_c1020வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_m1020வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_c10 
255 Posts - 77%
heezulia
20வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_c1020வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_m1020வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
20வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_c1020வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_m1020வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
20வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_c1020வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_m1020வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_c10 
8 Posts - 2%
prajai
20வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_c1020வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_m1020வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
20வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_c1020வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_m1020வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
20வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_c1020வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_m1020வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
20வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_c1020வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_m1020வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_c10 
3 Posts - 1%
Barushree
20வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_c1020வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_m1020வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
20வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_c1020வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_m1020வது குழந்தைக்கு அப்பாவானார் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

20வது குழந்தைக்கு அப்பாவானார்


   
   

Page 1 of 2 1, 2  Next

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Feb 16, 2010 5:37 pm

தென் ஆப்ரிக்க அதிபர், சமீபத்தில் 20வது குழந்தைக்கு தந்தையாகி உள்ளார். தென் ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா. இவருக்கு ஏற்கனவே 3 மனைவிகள் மூலம் 19 குழந்தைகள் உள்ளனர். உலகக் கோப்பை புட்பால் அமைப்புக் கமிட்டி தலைவர் ஜோசப் பிளாட்டர். இவர் ஜேக்கப் ஜுமா வின் நண்பர். ஜோசப் பிளாட்டர் மகள் சோனா னோ. இவருடன் அதிபர் ஜேக்கப் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது

சோனோனோவுக்கு வயது 39. அதிபரைவிட 6 வயது சிறியவர். இவர் மூலம் குழந்தை பெற அதிபர் விரும்பியதாகவும், அதற்கு சோனானோவும் யுநோரு சொல்லவில்லை என்றும் தெரிகிறது. அதனால், கடந்த அக்டோபரில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. 3 மனைவிகள் மற்றும் சோனானோவுடன் கள்ளத் தொடர்பு மூலம் 20 குழந்தைகள் மட்டுமின்றி, அதிபர் ஜேக்கப் ஜுமாவுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் மூலம் பல குழந்தைகள் உண்டு என்றும் சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தென்ஆப்ரிக்க ஜுலு இன வழக்கப்படி, கள்ளத் தொடர்பு மூலம் பிறக்கும் குழந்தை மற்றும் தாய்க்கு ஜீவனாம்சம் அளிக்கப்படுவதுண்டு. அதை நிர்ணயிக்க அதிபர் நியமித்த குழுவினர் சமீபத்தில் சோனானோ மற்றும் அவரது குடும்பத்துடன் பேரம் பேசியதாக தகவல் வெளியானது.
தாவோசில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில் பல பெண்களை மணப்பதை அதிபர் ஜேக்கப் நியாயப்படுத்தி பேசினார். யுயுகலாசாரம் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. ஒரு இடத்தில் தவறாக கருதப்படுவது இன்னொரு இடத்தில் ஏற்கப்படுகிறது.
மற்ற நாடுகளின் கலாசாரத்தை நான் மதிக்கிறேன். ஒவ்வொருவரும் தங்கள் வழக்கம்தான் உயர்ந்தது என்று நினைப்பதுதான் பிரச்னைருரு என்றார்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Feb 16, 2010 5:40 pm

இதெல்லாம் ஜுஜூபி எங்க ஊரு பெருசுக்கு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Feb 16, 2010 5:43 pm

Manik wrote:இதெல்லாம் ஜுஜூபி எங்க ஊரு பெருசுக்கு
20வது குழந்தைக்கு அப்பாவானார் 865843 20வது குழந்தைக்கு அப்பாவானார் 865843

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Feb 16, 2010 5:53 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Feb 16, 2010 5:58 pm

20வது குழந்தைக்கு அப்பாவானார் Icon_eek 20வது குழந்தைக்கு அப்பாவானார் Icon_eek 20வது குழந்தைக்கு அப்பாவானார் 56667 20வது குழந்தைக்கு அப்பாவானார் 56667





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Feb 16, 2010 6:09 pm

இவங்க அவன்

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Tue Feb 16, 2010 6:14 pm

Manik wrote:இதெல்லாம் ஜுஜூபி எங்க ஊரு பெருசுக்கு

நம்ம பெருசுங்க ஒரு மனைவிகுட வாழ்ந்து தான் நிறைய குழந்தைகள் பெற்றார்கள் மாணிக் !



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Feb 16, 2010 6:26 pm

உங்களுக்கு தெரிஞ்சது அவ்ளோதானா யமுனா ரகசியங்கள் உங்களுக்குத் தெரியாது போல




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Feb 16, 2010 6:28 pm

ரிபாஸ் wrote:இவங்க அவன்
யாரு றிபாஸ்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Feb 16, 2010 6:28 pm

அதானே யாரு ரிபாஸ்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக