புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்) - Page 4 Poll_c10குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்) - Page 4 Poll_m10குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்) - Page 4 Poll_c10 
40 Posts - 63%
heezulia

19 Posts - 30%
வேல்முருகன் காசி

2 Posts - 3%
mohamed nizamudeen

viyasan

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்) - Page 4 Poll_c10குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்) - Page 4 Poll_m10குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்) - Page 4 Poll_c10 
232 Posts - 42%

216 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்) - Page 4 Poll_c10குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்) - Page 4 Poll_m10குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்) - Page 4 Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்) - Page 4 Poll_c10குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்) - Page 4 Poll_m10குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்) - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்)

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

BPL
BPL
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

PostBPL Tue Feb 16, 2010 3:10 pm

First topic message reminder :

ஒரு ஊரிலே ஒரு பெரிய வியாபாரி வந்து தங்கி இருந்தாரு. அவர் ஒரு நாளு அந்த
ஊருல இருக்குற எல்லார் கிட்டேயும் ஒரு அறிவிப்பு செஞ்சாரு. அதாவது அவர்
குரங்கு வியாபாரம் பண்ணப்போறதாவும் ஊருல இருக்குற எல்லாரும் அவர் கிட்டே
குரங்கு பிடுச்சு குடுக்கலாம்னும், அப்படி குடுக்கற ஒவ்வொரு
குரங்குக்கும் அவர் 10 ரூபாய் குடுக்கறதாகவும் சொன்னாரு..

இத
கேட்ட ஊரு மக்கள், அவங்களால முடிஞ்ச அளவுக்கு காட்டுல போய் குரங்கு
புடுச்சி இந்த வியாபாரி கிட்டே குடுத்து காசு வாங்கிகிட்டாங்க. கிட்ட தட்ட
ஒரு வாரம் ஆச்சு.. எல்லாருக்கும் குரங்கு பிடிக்கறதுல நாட்டம் குறைஞ்சி
போச்சு.. இப்ப அந்த வியாபாரி, ஒவ்வொரு குரங்குக்கும் 20 ரூபாய் குடுக்கறதா
சொன்னாரு... உடனே எல்லாருக்கும் ஆர்வம் வந்து திருப்பியும் காட்டுக்கு
போய் முடிஞ்ச அளவு குரங்கு பிடிச்சு அந்த வியாபாரி கிட்டே குடுத்து பணம்
வாங்கிகிட்டாங்களாம் .

இப்படியே ரெண்டு வாரம் போச்சு.. ஊருல ஒரு
குரங்கு கூட இல்ல.. காட்டுலேயும் ஒரு குரங்கு கூட இல்ல.. எல்லாம் அந்த
வியாபாரி கிட்டே தான் இருந்துச்சு.. இப்போ அந்த வியாபாரி சொன்னாராம்..
நான் ஊருக்கு போயிட்டு வரேன்.. வரும் பொது இன்னும் நிறைய குரங்கு பிடிச்சு
குடுங்க.. அப்படி பிடிக்கற குரங்குக்கு.. இந்த வாட்டி 50 ரூபாய்
குடுக்கறேன்னு... நான் வர வரைக்கும் இந்த பிடிச்ச குரங்க எல்லாம்
பாத்துக்க என்னோட P.A. வை விட்டுட்டு போறேன்னு சொன்னாராம்.

மக்களுக்கு
எல்லாம் அப்படியே tension ஆயிடுச்சு.. என்னடா இது இப்போ ஊருலேயும் ஒரு
குரங்கு கூட இல்ல... காட்டுலேயும் ஒரு குரங்கு கூட இல்ல.. இப்ப பாத்து
இந்த வியாபாரி 50 ரூபாய் குடுக்கறேன்னு சொல்லறாரே... என்ன பண்ணலாம்னு
யோசிச்சிட்டு இருந்தாங்களாம்..
அப்போ பாத்து அந்த வியாபாரியோட P.A.
வந்து ஊரு மக்கள் கிட்டே சொன்னாராம்.. இங்க பாருங்க.. உங்களுக்கோ பிடிக்க
குரங்கு இல்ல.. இங்க நீங்க பிடிச்சு வெச்ச குரங்கு எல்லாம் பத்திரமா
என்கிட்டதான் இருக்கு.. என் முதலாளி வர்ரதுக்குள்ள இந்த குரங்கை எல்லாம்
35 ரூபாய்க்கு வாங்கிக்கோங்க.. அவர் வந்தவுடனே இதை எல்லாம் 50 ரூபாய்க்கு
வித்துடுங்கன்னு சொன்னாராம்..

திருப்பியும்... ஊர் மக்கள் எல்லாம்
அவங்க பிடிச்சு குடுத்த குரங்கையே 35 ரூபாய்க்கு வாங்கினாங்களாம்.. சரி
நமக்கு எதுவும் நஷ்டம் இல்லையே.. எப்படியும் அந்த முதலாளி வந்த வுடனே இதை
எல்லாம் 50 ரூபாய்க்கு வித்துடலாம்என்ற எண்ணத்தோட...

இப்போ ஊருக்கு போன முதலாளியும் திரும்ப வரல.. அவரோட P.A. வும் எஸ்கேப்பு.... ஊரு full - ஆ இப்போ குரங்கா தான் இருக்கு...

புரிஞ்சது மாதிரியே இருக்கு....இன்னும் யாராவது நன்கு விளக்கினால் பரவாயில்லை.... குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்) - Page 4 961517

சசிரேகா
சசிரேகா
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 12/01/2010

Postசசிரேகா Thu Feb 18, 2010 11:23 am

கண்டிப்பாக‌

சசிரேகா
சசிரேகா
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 12/01/2010

Postசசிரேகா Thu Feb 18, 2010 11:26 am

நான் 2வருடமாக வெற்றிகரமாக Trade செய்து வருகிறேன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Feb 18, 2010 11:30 am

s.shiva wrote:கண்டிப்பாக‌

நன்றி, சிவா , நான் கேட்பது Trading சம்பந்தமாக.

உதாரணத்திற்கு நான் டாடா ஸ்டீல் பங்குகளை 568.00 என்ற விலைக்கு காலையில் வாங்கிவிட்டேன். ஆனால் அதன் விலை குறைந்துவிட்டது. அன்றே வாங்கி அன்றே விற்பதுதானே Trading. இதன் விலை அடுத்த நாள் எறும் வரை வைத்தியிருக்கலாமா.இல்லை அன்றே கண்க்கை நேர் செய்துவிடவேண்டுமா.?

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சசிரேகா
சசிரேகா
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 12/01/2010

Postசசிரேகா Thu Feb 18, 2010 11:39 am

முதலில் அந்த பங்கு எந்த காரணத்திற்காக விழுந்தது என பார்க்க வேண்டும்.
உலக சந்தை சரிவா அல்லது நம் சந்தை சரிவா? இல்லை அந்த கம்பெனி தொடர்பாக எதேனும் news உள்ளதா என தெரிந்த்து கொள்ள வேண்டும்.
நேற்று தான் Tatasteelன் Quarter3 net profit result வந்தது. அது சிறப்பாக உள்ளது. Budget வரை பொறுத்து இருந்தால் Tatasteel நல்ல ஏற்றம் காணும்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Feb 18, 2010 11:42 am

online Trading பற்றி விளக்க முடியுமா சிவா...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 18, 2010 11:45 am

அதைபற்றி ஒரு தெளிவான கட்டுரை கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நம் நண்பர்களுக்கு

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Thu Feb 18, 2010 11:47 am

Manik wrote:அதைபற்றி ஒரு தெளிவான கட்டுரை கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நம் நண்பர்களுக்கு

சசிரேகா
சசிரேகா
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 12/01/2010

Postசசிரேகா Thu Feb 18, 2010 11:49 am

Online trading in India is the internet based investment activity that involves no direct involvement of the broker. There are many leading online trading portals in India along with the online trading platforms of the biggest stock houses like the National stock exchange and the Bombay stock exchange.
தமிழில் இரண்டு நாட்களுக்குள் தருகிறேன்.

சசிரேகா
சசிரேகா
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 12/01/2010

Postசசிரேகா Thu Feb 18, 2010 11:50 am

கண்டிப்பாக. ஆனால் இப்பொழுது இயலாது. நான் Tradingல் இருக்கிறேன். இன்னும் தமிழில் இரண்டு நாட்களுக்குள் தருகிறேன்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 18, 2010 11:51 am

கண்டிப்பாக கொடுங்கள் அனைவரும் காத்திருக்கிறோம்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக