புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 Poll_c10மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 Poll_m10மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 Poll_c10 
90 Posts - 77%
heezulia
மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 Poll_c10மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 Poll_m10மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 Poll_c10மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 Poll_m10மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 Poll_c10மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 Poll_m10மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 Poll_c10மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 Poll_m10மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 Poll_c10மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 Poll_m10மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 Poll_c10மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 Poll_m10மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 Poll_c10 
255 Posts - 77%
heezulia
மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 Poll_c10மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 Poll_m10மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 Poll_c10மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 Poll_m10மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 Poll_c10மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 Poll_m10மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 Poll_c10மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 Poll_m10மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 Poll_c10மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 Poll_m10மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 Poll_c10மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 Poll_m10மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 Poll_c10மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 Poll_m10மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்?

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 16, 2010 1:22 pm

First topic message reminder :

மணமானவுடன்
பெண்கள் குண்டாவது ஏன்?

எப்போதுமே பெண்களாகிய நாம் மெல்லியலால்
என்ற பெயரோடு வலம் வரவே அதிகமான ஆசை
கொள்வோம். சிறுமி முதல் கிழவி
வரை இது தான் பெண்ணின் மனது என்று உறுதியாக சொல்லலாம்

ஆனால்
அதிகமான பெண்கள் எப்படித்தான் தங்களை கவனித்து கொண்டாலும் ஒரு கால
கடத்தின் பின்னல்
அவர்களை அறியாமலே குண்டாகி வருவதை நாம் கண்குடாக
காண்கிறோம். இது ஏன்? அதுவும் திருமணத்தின் பின் ஒரு குழந்தை பெற்றுவிட்டால்
சிலரை பார்க்கவே சகிக்காது. கணவனே அவளை உதாசீனம் செய்யும் அளவுக்கு போய்விடும்.

எப்போதுமே பெண்கள் ௧௮முதல௨௩வயது வரை தான் கொடிஇடையால் போல
இருப்பாளாம். அதற்கு பின்
திருமணத்தின் பின் அவள் பல காரணக்ளால்
குண்டகிறாள். இதற்கு நாம் என்ன செய்யலாம்.

ஆரம்பமுதலே
பெண்கள் சீரான உணவு பழக்கங்களை கடை பிடிக்க வேண்டும்.
அதிகமான
நீர் உட்கொள்ள வேண்டும். அதோடு தயார் படுத்தப்பட்ட உணவுகளை அடிக்கடி
பயன்
படுத்தல் கூடாது. இபோது பெண்கள் அம்மியில் அரைத்தல் ஆட்டுதல்
இடித்தல் போன்ற வேலைகளை செய்வதே இல்லை என்று சொல்லலாம். இது காலத்தின்
கோலம். அதனால் பெண்கள் குண்டாவுது ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத
உண்மைதான். இவ்வாறான நிலையில் பெண்கள் சீரான நடை பயிற்சி செய்வது சால
சிறந்தது. அதோடு பெண்கள் அதிக நேரம் தூங்குவதை தவிர்த்தலும் நல்லது.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Feb 16, 2010 1:46 pm

நிலாசகி wrote:எப்போதுமே பெண்கள் ௧௮முதல௨௩வயது வரை தான்
கொடிஇடையால் போல
இருப்பாளாம்.
இது என்ன..........
இப்போ ஆண்களும் கல்யனுதுக்கப்ரம் குண்டாகுறாங்க
ஏன்.................அளவுக்கு அதிகமா காசு பொரல்றது .,கணினி முன்னாடியே
ஒக்காந்து இருக்கிறது
மது அருந்துவது போன்ற காரணங்கள்...சுவையான உணவு மட்டுமே வேணும்னு
அடம்பிடிச்சு அதிகமா சாப்பிடுறது

சுவையான உணவு எப்பொழுதும் கிடைப்பதில்லை. சமைக்க தெரியது என்று சொல்லுவது , இன்றைய ஃபஷன். (நாகரிகம்.)

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

BPL
BPL
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

PostBPL Tue Feb 16, 2010 1:49 pm

ஒப்புக்கொள்கிறேன். மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 678642 ஆனால், மிகச்சிலரே.... (90 சதவீதம் கணவன்மார்கள் அல்ல)

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Feb 16, 2010 1:49 pm

குண்டாவதுக்கு இன்னும் காரணம் உண்டு......

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Feb 16, 2010 1:55 pm

கல்யாணத்திற்கு பிறகு பெண்கள் தங்கள் உடல் அமைப்பை கண்டுகொள்ளவதில்லை. இதற்கு காரனந்ம் பெண்களே தான், பணிக்கு செல்லும் பெண்கள் பெருபாலும் கொடிஇடையால் பொலவே உள்ளனார்.

வீட்டில் உள்ள பெண்கள் நாடகம் பார்ப்பது, வீட்டு வேலைக்கு வேலைக்காரி வைத்துகொள்ளவது.இதனால் பெண்கள் குண்டாகிவிடுகின்றனார்.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 16, 2010 2:01 pm

BPL wrote:ஒப்புக்கொள்கிறேன். மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 678642 ஆனால், மிகச்சிலரே.... (90 சதவீதம் கணவன்மார்கள் அல்ல)

கணவன் மனைவி இரண்டு பெரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் கண்டிப்பாக ஒருத்தருக்கொருத்தர்
உதவி செய்பவர்களாக தான் இருப்பார்கள்.
கணவன் முதலில் வீட்டிற்கு வந்தால் வீட்டை சுத்தம் செய்து காபி போட்டு வைக்கும் மக்களும் உண்டு.
இதை ஒத்து கொள்கிர்ரீர்களா ??

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Feb 16, 2010 2:02 pm

சபீர் wrote:குண்டாவதுக்கு இன்னும் காரணம் உண்டு......

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 16, 2010 2:08 pm

nirshan2007 wrote:
BPL wrote:ஒப்புக்கொள்கிறேன். மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 678642 ஆனால், மிகச்சிலரே.... (90 சதவீதம் கணவன்மார்கள் அல்ல)

கணவன் மனைவி இரண்டு பெரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் கண்டிப்பாக ஒருத்தருக்கொருத்தர்
உதவி செய்பவர்களாக தான் இருப்பார்கள்.
கணவன் முதலில் வீட்டிற்கு வந்தால் வீட்டை சுத்தம் செய்து காபி போட்டு வைக்கும் மக்களும் உண்டு.
இதை ஒத்து கொள்கிர்ரீர்களா ??

மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 440806 மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 440806

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 16, 2010 2:13 pm

மனசு தான் காரணம்..
பெண்கள் : இனி நமக்கென்ன வேண்டி இருக்கு அது தான் மேரேஜ் ஆகிடுச்சே என்ற மன நிலை
ஆண்கள் : எவ்வ்ளவோ லைப் ல இருக்கும்போது ஹெல்த் ரொம்ப அவசியாமானு நினைக்கிறது
மொதததுல யாருமே தினமும் எக்ஸைர்ஸ் பன்றது இல்ல கேர் பண்றதும் இல்ல

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 Ila
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Feb 16, 2010 2:18 pm

வை.பாலாஜி wrote:கல்யாணத்திற்கு பிறகு பெண்கள் தங்கள் உடல் அமைப்பை கண்டுகொள்ளவதில்லை. இதற்கு காரனந்ம் பெண்களே தான், பணிக்கு செல்லும் பெண்கள் பெருபாலும் கொடிஇடையால் பொலவே உள்ளனார்.

வீட்டில் உள்ள பெண்கள் நாடகம் பார்ப்பது, வீட்டு வேலைக்கு வேலைக்காரி வைத்துகொள்ளவது.இதனால் பெண்கள் குண்டாகிவிடுகின்றனார்.
இதை கருத்தில் கொண்டு குடும்பமே யோகா,மற்றும் நடை பயிற்சி உடற்பயிற்சி
என்று பழகிவிட வேண்டும்

BPL
BPL
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

PostBPL Tue Feb 16, 2010 2:19 pm

nirshan2007 wrote:
BPL wrote:ஒப்புக்கொள்கிறேன். மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 2 678642 ஆனால், மிகச்சிலரே.... (90 சதவீதம் கணவன்மார்கள் அல்ல)

கணவன் மனைவி இரண்டு பெரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் கண்டிப்பாக ஒருத்தருக்கொருத்தர்
உதவி செய்பவர்களாக தான் இருப்பார்கள்.
கணவன் முதலில் வீட்டிற்கு வந்தால் வீட்டை சுத்தம் செய்து காபி போட்டு வைக்கும் மக்களும் உண்டு.
இதை ஒத்து கொள்கிர்ரீர்களா ??

மனைவிக்கு கணவன் உதவி செய்வதே கிடையாது என்று சொல்லவில்லையே. கணவன் மனைவிக்கு சமையல் வேலையிலிருந்து, டிபன் பேக் செய்வது (மனைவிக்கு), பாத்திரம் துலக்குவதுவரை அனைத்து உதவிகள் செய்வதையும் பார்த்திருக்கிறேன்.

இருவருமே வேலைக்குச் செல்பவர்களாக இருந்தாலும், மனைவி வேலைக்குச் சென்று
கணவன் (சில சூழ்நிலையில்) வீட்டில் இருப்பவராக இருந்தாலும், மனைவி உயர்
பதவியில் இருந்தாலும்..... (இப்படி பல சூழ்நிலைகளை விவரித்துக்கொண்டே
போகலாம்), வீட்டு வேலைகளில் உதவி செய்யும் கணவன்கள் மிகச்சிலரே. அவள்
வெளியிலும் கஷ்டப்பட்டு வீட்டுக்கு வந்தவுடன் உட்காரக்கூட நேரமின்றி
வீட்டில் உள்ளவர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டிய நிலை உள்ளது. கணவன்
வீட்டில் இருந்தால் கூட (வெட்டி அரட்டை அடித்துக்கொண்டும், டிவி
பார்த்துக்கொண்டும் இருப்பார்களே தவிர) தனது மனைவியை, பஸ் ஸ்டாப் -ல்
இருந்து அழைத்துக்கொண்டுகூட வர முற்படுவதில்லை.

நான் ஏன் வீட்டு வேலைகள் செய்யவேண்டும். அது பொம்பள செய்யுற வேல என்று
சொல்பவர்கள் பலர். இதை ஒப்புக்கொள்ளக் கூட அவர்களின் ஈகோ இடம் கொடாது.

மேலும் சிலர் மனைவிக்கு உதவ முன்வந்தால், நீ ஏன் இதையெல்லாம் (பொம்பள
வேலையெல்லாம்) செய்யுற என்று தடுக்கும் கணவனின் பெற்றோரும் உண்டு.

Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக