புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோபத்தை தவிர்ப்பது எப்படி??
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
First topic message reminder :
கோபத்தை தவிர்ப்பது எப்படி, மற்றவர்கள்
கோபப்படும்போது பொறுத்து கொள்வது எப்படி?? இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு
மனிதர்களும் சிந்திக்க வேண்டியது இதைதான்..! நமக்கு கோபம் வருவது மட்டும்
இல்லாமல் அந்த கோபத்தை மற்றவர்கள் மீதும் காட்டி விடுகிறோம். எமது
கோபத்தால் நமது நண்பர்களையும் சரி மற்றவர்களையும் சரி வெகு விரைவாக இழந்து
விடுகிறோம் என்பதை நினைவில் வைத்து கொள்ளுஙள்.
கோபம் நமக்கு எவ்வளவு
சீக்கிரம் வருகிறது என்பதையும் பாருங்கள். மூன்று முறை தொடர்ந்து ஒருவரே
"ரோங் கோல்" செய்தால் போதும், "யாரடா ராஸ்கல்" என கோபம்
தலைக்கேறிவிடும்.கோபமுள்ள இடத்தில் தான் குணம் இருக்கும் என்பதெல்லாம்
வெறும் கட்டுக்கதை. கோபம் ஏற்படும்போது மனிதனின் உடலுக்குள் ஏற்படும்
மாற்றங்களை டாக்டர்கள் பட்டியல் இடுகிறார்கள். "நாக்கு நீள்கிறது, பற்கள்
கடிக்கிறது, கைவிரல்கள் மூடுகிறது, கண்கள் சிவக்கிறது, வியர்வை
கொட்டுகிறது, ஹார்ட் பீற் (heart beat) அதிகரிக்கிறது, நரம்புகள்
துடிக்கிறது, ரத்தம் சூடாகிறது" என்கிறார்கள்.
கோபப்படும்போது
கண்ணாடியில் ஒரு தடவை நம் முகத்தை பார்த்துக் கொள்வது நல்லது. கோபம்
வருவதற்கு 4 காரணங்கள் உள்ளன.
1. திருப்தியின்மை
2. பொறுமையின்மை
3.
அடக்கமின்மை
4. கட்டுபாடின்மை. இந்த 4 காரணிகளையும் வென்றுவிட்டால்
கோபம் வரவே வராது.
நாம் பேசும் பேச்சிலும் , உண்ணும் உணவிலும்
கோபத்தை கட்டுப்படுத்த பல வழிகள் உள்ளன.
* கோபம் வரும் நிலையில்
அந்த இடத்தை விட்டு சற்று விலகிச் செல்லுங்கள். சிறிது நேரம் நடந்து
சென்றுவிட்டு பின்பு திரும்புங்கள். ஒரு டம்ளர் குளிர்ந்த நீர்
அருந்துங்கள்.கோபம் மறையலாம்.
* கோபம் வரும் நேரம் கண்ணை மூடிக்
கொண்டு ஒன்று முதல் நூறு வரை மனதுக்குள் எண்ணுங்கள். 3 முறை மூச்சை இழுத்து
விடுங்கள். கோபம் குறையலாம்.
* ஒருவரை பழிவாங்கியே ஆக வேண்டும்
என்ற வெறி அடங்கவில்லை என்றால், நாளை இந்நேரம் கண்டிப்பாக அவருக்கு ஒரு
பாடம் புகட்ட வேண்டும் என எண்ணிக் கொள்ளுங்கள். தள்ளிப்போட்ட கோபம்
கொள்ளிப்போட்ட கோபத்துக்கு சமம். 24 மணி நேரம் கழித்து "போய் தொலையட்டும்"
என்பீர்கள்.
*கோபம் வரும்போது ஒரு பேப்பரை எடுத்து எழுத நினைப்பதை
எல்லாம் மனதை விட்டு எழுதுங்கள். ஆனால் அதை அஞ்சல் செய்யாதீர்கள். சில மணி
நேரங்களில் நீங்கள் எழுதியதை நீங்களே கிழித்து போடுவீர்கள்.
* பால்,
வெண்ணெய், நெய், பழங்கள், பருப்பு, கோதுமை, தக்காளி போன்ற உணவு வகைகளை
அதிக அளவில் சேர்த்துக் கொள்ளுங்கள். மிளகாய், கடுகு, ஊறுகாய், இறைச்சி,
மீன் இவற்றை முடிந்தால் தவிர்க்கவும். இல்லையேல் குறைக்கவாவது செய்யுங்கள்.
*
தினம் இரண்டு வேளைகள், 10 நிமிடங்கள், யோகா, தியானம் செய்ய பழகிக்
கொள்ளுங்கள். கோபம் அடங்கிப்போகலாம்.
* "ரிலாக்ஸ் , டேக் இட் ஈசி"
அல்லது இறை நம்பிக்கை தொடர்பான வார்த்தைகளை திரும்ப திரும்ப ஒரு நிமிடம்
சொல்லி பாருங்கள். கோபத்தின் இறங்கு முகத்தை கானலாம்.
* கோபம்
வரும்போது கத்த கூடாதே தவிர பேசலாம். "என் நண்பனிடம் நான்
கோபமுற்றேன்,அவனிடம் பேசினேன் கோபம் போய்விட்டது" ஆனால் "என் பகைவனிடம்
கோபமுற்றேன், அவனிடம் பேசாததால் என் கோபம் விஷமரமானது" என்ற வில்லியம்
பிளேக்கின் வார்த்தைகளை மனதில் கொண்டு உங்கள் கோபத்திற்கான காரனங்களை
நிதானமாக எடுத்து வைய்யுங்கள். கோபம் தணியலாம்.
எனவே, கோபத்தின்
ஆபத்தை உணர்வோம். கோபத்தை முற்றிலும் ஒழிப்போம்.!

- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
nirshan2007 wrote:Manik wrote:எனக்குலாம் கோவமே வராது அண்ணா
நீங்க ரொம்ப நல்லவன்ன்னு எல்லாருக்கும் தெரியும் தம்பி.
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
அப்புறம் சீகிரமே எந்துருசிடீங்க போல ??
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
nirshan2007 wrote:அப்புறம் சீகிரமே எந்துருசிடீங்க போல ??
எப்படி கரெக்டா சொன்னீங்க 8.30 க்குலாம் எந்திரிச்சிட்டேன்
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Manik wrote:nirshan2007 wrote:அப்புறம் சீகிரமே எந்துருசிடீங்க போல ??
எப்படி கரெக்டா சொன்னீங்க 8.30 க்குலாம் எந்திரிச்சிட்டேன்
கரக்டா பத்து மணிக்கு ஈகரைக்கு வந்துடீன்களே அத வச்சு தான் ....
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
nirshan2007 wrote:Manik wrote:nirshan2007 wrote:அப்புறம் சீகிரமே எந்துருசிடீங்க போல ??
எப்படி கரெக்டா சொன்னீங்க 8.30 க்குலாம் எந்திரிச்சிட்டேன்
கரக்டா பத்து மணிக்கு ஈகரைக்கு வந்துடீன்களே அத வச்சு தான் ....
இன்னும் சீக்கிரமா வந்திருப்பேன் நண்பனை கூப்பிட போயிருந்தேன் அவன் லேட் பன்னிட்டான்......... எப்பவும் 9.30 க்குலாம் ஈகரைக்கு வந்துருவேன் அப்பறம் 10 நிமிசத்துல போயிருவேன் ஹாஹாஹா அப்பறம் திரும்பி வருவேன்
கரக்டா பத்து மணிக்கு ஈகரைக்கு வந்துடீன்களே அத வச்சு தான் .... [/quote]
இன்னும் சீக்கிரமா வந்திருப்பேன் நண்பனை கூப்பிட போயிருந்தேன் அவன் லேட் பன்னிட்டான்......... எப்பவும் 9.30 க்குலாம் ஈகரைக்கு வந்துருவேன் அப்பறம் 10 நிமிசத்துல போயிருவேன் ஹாஹாஹா அப்பறம் திரும்பி வருவேன்[/quote]
நீ என்ன லூசா எப்படி இருக்காய்

- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|